Monday, November 23, 2020

TNUSRB. TNPSC Exam New School Book Syllabus 100 important Questions Answer TEST - 7

  1.   சியால் என்று அழைக்கப்படுவது?

    A) கவசம்          B) கருவம்         C) மேலோடு       D) உட்பகுதி

    2.      உலகிலேயே மிக அதிக உயரமான நீர்வீழ்ச்சி எது?

    A) ஏஞ்சல்         B) நயாகரா        C) குஞ்சைக்கல்    D) தலையாறு

    3.      பள்ளத்தாக்கு அல்லது கண்டப்பனியாறுகளால் படியவைக்கப்பட்டு உருவக்கப்படும் நீர்தோற்றங்கள் எவ்வாறு அழைக்கப்படும்?

    A) டிரம்ளின்       B) மொரைன்      C) எஸ்கர்         D) பனியாற்று வண்டல்

    4.      வளிமண்டலத்தில் காணப்படும் நைட்ரஜன் சதவிகிதம்?

    A) 21%       B) 76%       C) 78%       D) 24%

    5.      ஓசோன் படலம் காணப்படும் அடுக்கு?

    A) கீழடுக்கு        B) மீளஅடுக்கு     C) இடையடுக்கு          D) வெளியடுக்கு

    6.      காற்றினை அளக்க பயன்படுத்தும் அலகு

    A) வேகமானி       B) ஓடோமீட்டர்          C) கிலோமீட்டர்          D) கடல் மைல்

    7.      வருடம் முழுவதும் நிலையாக ஒரே திசையை நோக்கி வீசும் காற்றுகள்

    A) காலமுறைக்காற்றுகள்              B) தலக்காற்றுகள்

    C) கோள் காற்றுகள்                 D) மாறுதலுக்குட்பட்ட காற்றுகள்

    8.      வெப்பச் சூறாவளி காற்றுகள் மேற்கு பசிபிக் பெருங்கடலின் எவ்வாறு அழைக்கப்படுகிறது

    A) டைபூன்கள்     B) ஹரிக்கேன்கள்         C) டைஃபூ   D) வில்லி வில்லி

    9.      இந்தியாவில் உள்ள தார் பாலைவனத்தில் வீசும் தலக்காற்று

    A) ஃபான்          B) சிராக்கோ       C) சின்னூக்        D) லூ

    10.    பெண்குதிரை வால்கள் என்று அழைக்கப்படும் மேகங்கள்

    A) கீற்றுமேகங்கள்                   B) கீற்று திரள் மேகங்கள்

    C) கீற்றுப்படை மேகங்கள்             D) கார்படை மேகங்கள்

    11.    தென் சீனக்கடலின் கண் என்று அழைக்கப்படுவது

    A) சைனோசை ஜியாங்காங்            B) இலினாய்ஸ்

    C) டிராகன் துளை                   D) சுந்தா அகழி

    12.    தேசிய கடல்சார் நிறுவனம் துவங்கப்பட்ட நாள்?

    A) ஜனவரி 1, 1996        B) பிப்ரவரி 1, 1996       C) மார்ச் 1, 1996    D) எப்ரல் 1, 1996

    13.    இந்தியாவின் தேசிய கடல்வாழ் உயிரினமாக கங்கை டால்பின் அறிவிக்கப்பட்ட ஆண்டு

    A) 2008            B) 2010            C) 2012            D) 2014

    14.    சீனாவில் அமைந்துள்ள மிதவெப்ப மண்டலப் புல்வெளி

    A) பரெய்ரி         B) பாம்பாஸ்       C) வெல்ட்         D) மஞ்சுரியன்

    15.    பூமியில் அமைந்துள்ள குளிர்ச்சியான பல்லூயிர்த் தொகுதி

    A) டைகா          B) பாலைவனம்          C) பெருங்கடல்கள்        D) தூந்திரா

     

    16.    உலக மக்கள் தொகை தினம்`

    A) ஏப்ரல் 14       B) ஜூலை 11      C) மே 16          D) ஜீன் 12

    17.    தனிநபர் ஆட்சியை பின்பற்றும் நாடு எது?

    A) வடகொரியா    B) சவுதி அரேபியா       C) (A) மற்றும் (B)   D) எதுமில்லை

    18.    மதகுருமார்களின் ஆட்சியை பின்பற்றும் நாடு எது?

    A) வாட்டிகன்            B) சீனா           C) இந்தியா        D) ஒமன்

    19.    இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள்?

    A) 26 ஜனவரி 1950 B) 26 நவம்பர் 1949       C) 26 ஆகஸ்டு 1949       D) 26 டிசம்பர் 1950

    20.    அர்த்தசாஸ்திரம் என்னும் நூலை எழுதியவர்?

    A) தாயானந்த சரஸ்வதி         B) நேரு           C) சாணக்கியர்          D) மனு

    21.    சுதந்திர இந்தியாவின் முதல் மக்களவைத் தேர்தல் நடை பெற்ற நாள்

    A) ஜனவரி 18, 1951                   B) நவம்பர் 18, 1951

    C) அக்டோபர் 25, 1951                D) மே 25, 1945

    22.    இந்திய தேர்தல் முறையை பற்றி கூறும் பகுதி

    A) VIII       B) IX        C) XV      D) II

    23.    இந்தியாவில் தேசிய வாக்காளர் தினம் எப்பொழுது கொண்டாடப்படுகிறது

    A) ஜனவரி 25      B) பிப்ரவரி 25     C) மார்ச் 25        D) ஏப்ரல் 25

    24.    49-O என்ற (NOTA) வாக்கை இந்திய அரசு எப்பொழுது கொண்டுவந்தது

    A) 1951            B) 1961             C) 1971            D) 1981

    25.    இரு கட்சி முறையை பின்பற்றும் நாடு?

    A) இங்கிலாந்து    B) இலங்கை       C) இந்தியா        D) சீனா

    26.    அங்கிகரிக்கப்பட்ட தேசிய கட்சிகளின் எண்ணிக்கை

    A) 4         B) 5         C) 6         D) 7

    27.    ஐ.நா சபை தொடங்கப்பட்ட ஆண்டு

    A) 1935            B) 1965            C) 1945            D) 1955

    28.    42 வது சட்ட திருத்தத்தின் மூலம் அடப்படை கடமைகள் எத்தனை

    A) 14        B) 13        C) 12        D) 11

    29.    உள்ளாட்சி அமைப்பை கொண்டு வந்தவர் யார்?

    A) ரிப்பன் பிரபு     B) கர்சன் பிரபு     C) லிட்டன் பிரபு          D) டல்ஹெளசி பிரபு

    30.    தமிழ்நாட்டில் புதிய பஞ்சாயத்து ராஜ்ஜியம் கொண்டுவரப்பட்ட ஆண்டு?

    A) 1994            B) 1984            C) 1974            D) 1964

    31.    தமிழ்நாட்டில் எத்தனை மாநகராட்சிகள் உள்ளது?

    A) 12        B) 13        C) 14        D) 15

    32.    புதுபிக்க இயலாத வளங்கள்

    A) நிலக்கரி        B) பெட்ரோல்       C) (A) மற்றும் (B)   D) ஏதும்மில்லை

    33.    தேசியப் பசுமை தீர்ப்பாயச் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு?

    A) 2005            B) 2010            C) 2012            D) 2015

    34.    ஐரோப்பிய ஒன்றிய நாட்டின் செலாவனியின் பெயர்?

    A) ரூபாய்          B) ரியால்          C) யூரோ          D) பவுண்டு

    35.    பண விநியோகம்________ பரிவுகளை கொண்டது?

    A) ஒன்று          B) இரண்டு        C) முன்று         D) நான்கு

    36.    இயற்கை மற்றும் பண்பாட்டு நடவடிக்கைகளால் உருவான பாதை மற்றும் மண் அடுக்குகளின் தோற்றம் தன்மை, உறவுமுறை குறித்து ஆராயும் இயல்

    A) மண்ணடுக்கியல்       B) ஸ்ட்ராடிகிராரி

    C) (A) மற்றும் (B)         D) ஏதுமில்லை

    37.    புதைபடிவுகள் குறித்த ஆய்வு?

    A) பலியன்டாலஜி         B) புதைபடிவ ஆய்வியல்       

    C) (A) மற்றும் (B)         D) இவற்றில் ஏதும்மில்லை

    38.    தொல்லியல் அகழாய்வு முறையில் மாதிரிகளின் காலத்தைக் கனிக்க உதவுவது?

    A) X-கதிர்கள்       B) UV கதிர்கள்      C) காஸ்மிக்கதிர்கள்     D) காமா கதிர்கள்

    39.    முதலில் மண்பாண்டங்களை பயன்படுத்தியவர்கள்?

    A) புதிய கற்காலமனிதர்கள்     B) பழையகற்காலமனிதன்

    C) இரும்பு கற்கால மனிதன்     D) செம்பு கற்கால மனிதன்

    40.    இந்தியாவில் முதல் பழங்கற்காலக் கருவி கண்டுபிடித்த இடம்

    A) தாம்பரம்        B) காஞ்சிபுரம்      C) செங்கல்பட்டு    D) பல்லாவரம்

    41.    சீனாவின் துயரம்?

    A) மஞ்சள் ஆறு          B) சிந்து நதி       C) நைல் நதி       D) பிரம்மபுத்திரா

    42.    லாஸ்ட் வேக்ஸ் தொழில் நுட்பம் தெரிந்தவர்கள்

    A) ஹரப்பா மக்கள்    B) மொஹஞ்சதாரோ  C) சுமேரியர்கள்  D) பாபிலேனியர்கள்

    43.    தமிழின் பழமையான இலக்கண நூல்?

    A) அகத்தியம்      B) நன்னூல்        C) தொல்காப்பியம்       D) திருக்குறல்

    44.    கல்வெட்டுகளைப் பற்றிய படிப்பு?

    A) செப்பேடுவியல்                    B) தொல்பொருளியல்

    C) நாணயவியல்                     D) கல்வெட்டியல்

    45.    சேர அரசர்கள் குறித்தும் அவர்களின் நாட்டின் எல்லைகளைப் பற்றி கூறும் நூல்?

    A) அகநானூறு     B) புறநானூறு      C) பதிற்றுபத்து    D) குறுந்தொகை

    46.    விலை மதிப்புமிக்க கனிமங்கள் மற்றும் பிற புவி அமைப்பியல் கனிமங்களைச் சுரங்கங்களிலிருந்து வெட்டி எடுப்பது _______________ ஆகும்.

    A) அகழாய்வு      B) மரம் வெட்டுதல்       C) சுரங்கவியல்    D) விவசாயம்

    47.    பொருளாதார நடவடிக்கையில் இரண்டாம் நிலைத் தொழிலில் மூலப்பொருள்களிலிருந்து உற்பத்தி செய்யப்படுவன _______________

    A) பாதி முடிக்கப்பட்டபொருள்கள்             B) முடிக்கப்பட்டபொருள்கள்   

    C) பொருளாதார பொருள்கள்                       D) மூலப்பொருள்கள்

    48.    ஒரு நிலவரைபடத்தின் கருத்து (அல்லது) நோக்கத்தைக் குறிப்பிடுவது

    A) தலைப்பு        B) அளவை        C) திசைகள்       D) நிலவரைபடக் குறிப்பு

    49.    நிலவரைபடத்தில் உறுதியானகருத்தை வெளிப்படுத்துவதற்குப் பயன்படும் நிரந்தரகுறியீடுகள்

    A) முறைக்குறியீடுகள்               B) இணைப்பாய புள்ளிகள்

    C) வலைப்பின்னல் அமைப்பு           D) திசைகள்

    50.    உலக அமைவிடத்தை கண்டறியும் தொகுதியில்(GPS) பயன்படுத்தப்படும் செயற்கைக் கோள்கள்

    A) 7         B) 24       C) 32        D) 64

    51.    கீழ்க்காண்பனவற்றில் ஒன்று பேரிடரைப் பொருத்தமட்டில்  முதன்மை மீட்பு குழு இல்லை.

    A) காவலர்கள்                        B) தீயணைப்புப் படையினர்

    C) காப்பீட்டு முகவர்கள்              D) அவசரமருத்துவக் குழு

    52.    'விழு! மூடிக்கொள்! பிடித்துகொள்!' என்பது எதற்கான ஒத்திகை?

    A) தீ        B) நிலநடுக்கம்          C) சுனாமி         D) கலவரம்

    53.    தீவிபத்து ஏற்படும் போது  நீங்கள் அழைக்கும் எண்.

    A) 114             B) 112             C) 115             D) 118

    54.    ஒரு நபரோ,  அரசரோ அல்லது அரசியோ ஆட்சி செய்யும் முறை

    A) தனி நபராட்சி         B) முடியாட்சி            C) மக்களாட்சி      D) குடியரசு

    55.    முழு அதிகாரத்துடன் கொண்ட ஒரு அரசாங்க முறை

    A) சிறுகுழு ஆட்சி              B) மதகுருமார்களின் ஆட்சி     

    C) மக்களாட்சி                  D) தனிநபராட்சி

    56.    முன்னாள் சோவியத்  யூனியன் ________ க்கு  எடுத்துக்காட்டு.

    A) உயர்குடியாட்சி        B) மதகுருமார்களின்  ஆட்சி    

    C) சிறுகுழு ஆட்சி              D) குடியரசு

    57.    ஆபிரகாம் லிங்கன் _________ நாட்டின் ஜனாதிபதியாக இருந்தார்.

    A) அமெரிக்க ஐக்கிய நாடுகள்              B) இங்கிலாந்து

    C) சேவியத் ரஷ்யா                         D) இந்தியா

    58.    குடவோலை முறையை பின் பற்றியவர்கள்

    A) சேரர்கள் B) பாண்டியர்கள்          C) சோழர்கள்      D) களப்பிரர்கள்

    59.    பழங்காலத்தில் நேரடி மக்களாட்சி முறை பின்பற்றப்பட்டப் பகுதி

    A) பண்டைய இந்தியாவின் குடியரசுகள்                   B) அமெரிக்கா

    C) பண்டைய ஏதன்ஸ் நகர அரசுகள்                    D) பிரிட்டன்

    60.    எந்த மொழியிலிருந்து “டெமாகிரஸி” என்ற வார்த்தைப் பெறப்பட்டது?

    A) கிரேக்கம்             B) லத்தீன்         C) பாரசீகம்        D) அரபு

    61.    மக்களாட்சியில் இறுதி அதிகாரம் பெற்றவர்கள்

    A) நாடாளுமன்றம்              B) மக்கள்  

    C) அமைச்சர் அவை            D) குடியரசு தலைவர்

    62.    வாக்குரிமையின் பொருள்: 

    A) தேர்ந்தெடுப்பதற்கான  உரிமை      B) ஏழைகளுக்கு வாக்களிக்கும் உரிமை

    C) வாக்களிக்கும் உரிமை            D) பணக்காரர்களுக்கு வாக்களிக்க உரிமை

    63.    அனைவருக்கும் வாக்குரிமை வழங்குவது

    A) சமூகச் சமத்துவம்           B) பொருளாதார  சமத்துவம்

    C) அரசியல் சமத்துவம்         D) சட்டசமத்துவம்

    64.    பிரதமரை நியமிப்பவர் / நியமிப்பது

    A) மக்களவை            B) மாநிலங்களவை

    C) சபாநாயகர்            D) குடியரசுத் தலைவர்

    65.    குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுபவர்கள்

    A) லோக்சபைக்கு 12 உறுப்பினர்கள்           B) ராஜ்யசபைக்கு 2 உறுப்பினர்கள்

    C) ராஜ்யசபைக்கு 12 உறுப்பினர்கள்         D) ராஜ்யசபைக்கு 14 உறுப்பினர்கள்

     

    66.    இந்தியாவில் சுதந்திரத்திற்குப் பிறகு முதல் பொதுத் தேர்தல் நடைபெற்ற ஆண்டு.

    A) 1948-49          B) 1951-52          C) 1957-58          D) 1947-48

    67.    கீழ்க்கண்ட நாட்டின் தேர்தல் முறையினை இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளது.

    A) அமெரிக்க ஐக்கிய நாடுகள்          B) இங்கிலாந்து

    C) கனடா                            D) ரஷ்யா

    68.    இந்திய தேர்தல் ஆணையம் ஒரு

    A) சுதந்திரமான அமைப்பு             B) சட்டபூர்வ அமைப்பு   

    C) தனியார் அமைப்பு                 D) பொது நிறுவனம்

    69.    இந்திய தேர்தல் ஆணையம் அமைக்க வழிவகை செய்யும் அரசியலமைப்பு பிரிவு

    A) பிரிவு 280             B) பிரிவு 315             C) பிரிவு 324       D) பிரிவு 325

    70.    இந்திய அரசியலமைப்பின் எந்த பகுதி தேர்தல் ஆணையத்தைப் பற்றி கூறுகிறது?

    A) பகுதி III         B) பகுதி XV        C) பகுதி XX        D) பகுதி XXII

    71.    பல்வேறு அரசியல் கட்சிகளைத் தேசியக்கட்சியாகவோ அல்லது மாநிலக் கட்சியாகவோ அங்கீகரிப்பவர் / அங்கீகரிப்பது.

    A) குடியரசுத் தலைவர்          B) தேர்தல் ஆணையம்         C) நாடாளுமன்றம்

    D) தேர்தல் ஆணையத்தின் ஆலோசனையின் பேரில் குடியரசுத் தலைவர்

    72.    இன ஒதுக்கல் (Apartheid) என்னும் கொள்கையைப் பின்பற்றிய நாடு ____________.

    A) தென் சூடான்    B) தென் ஆப்பிரிக்கா     C) நைஜீரியா       D) எகிப்த்

    73.    ஒரு அரசாங்கத்தின் உருவாக்கம் மற்றும் நிர்வாகத்தில் பங்கு பெறுவது ____________.

    A) சமூகம்         B) பொருளாதாரம்       C) அரசியல்       D) பண்பாடு

    74.    தகவல் அறியும்  உரிமைச் சட்டத்தின்படி தகவலைப் பெறுவதற்கான கால வரம்பு ____________.

    A) 20 நாட்கள்            B) 25 நாட்கள்            C) 30 நாட்கள்      D) 35 நாட்கள்

    75.    எந்த டெல்லி சுல்தான் வேலையின்மை பிரச்சனையை தீர்க்க“வேலை வாய்ப்பு அலுவலகத்தை” அமைத்தார்?

    A) முகமது பின் துக்ளக்               B) அலாவுதீன் கில்ஜி

    C) ஃபெரோஷ் ஷா துக்ளக்            D) பால்பன்

    76.    _______ துறை பதிவு செய்யப்பட்டு மற்றும் அரசு விதிகளை பின்பற்றுகிறது.

    A) வேளாண்மை                B) ஒழுங்கமைக்கப்பட்ட

    C) ஒழுங்கமைக்கப்படாத        D) தனியார்

    77.     __________ துறை வேலை பாதுகாப்பு மற்றும் அதிக ஊதியம் வழங்குகிறது.

    A) பொதுத் துறை                     B) ஒழுங்கமைக்கப்பட்டத் துறை

    C) ஒழுங்கமைக்கப்படாத துறை        D) தனியார் துறை

    78.    பொருந்தாத ஒன்றைக் கண்டறிக.

    A) வங்கியியல்     B) ரயில்வே       C) காப்பீடு         D) சிறு தொழில் 

    79.    எந்த துறையில் தொழிலமைப்பு முறை சேர்க்கப்படவில்லை?

    A) முதன்மைத் துறை           B) இரண்டாம் துறை     

    C) சார்புத் துறை                D) தனியார் துறை

    80.    இவற்றுள் உணவல்லாத பயிர் எது?

    A) கம்பு            B) கேழ்வரகு       C) சோளம்         D) தென்னை

     

    81.    2014-15 ஆம் ஆண்டில் நெல் உற்பத்தித் திறன்

    A) 3,039 கி.கி       B) 4,429 கி.கி             C) 2,775 கி.கி       D) 3,519 கி.கி

    82.    தமிழகத்தின் வேளாண் உற்பத்தித்திறன் மற்றும் உணவு உற்பத்தி ஆகிய இரண்டுமே

    A) குறைந்துள்ளது              B) எதிர்மறையாக உள்ளது      

    C) நிலையாக உள்ளது          D) அதிகரித்துள்ளது

    83.    தமிழகத்தில்  வடகிழக்குப் பருவ மழை பொழியும் மாதங்கள்

    A) ஆகஸ்டு – அக்டோபர்              B) செப்டம்பர் – நவம்பர்       

    C) அக்டோபர் - டிசம்பர்               D) நவம்பர் - ஜனவரி 

    84.    2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இந்தியாவின் மக்கள் தொகை

    A) 121 கோடி             B) 221 கோடி       C) 102 கோடி       D) 100 கோடி 

    85.    வெளிகுடியேற்றப் பதிவில் முன்னிலை வகிக்கும் மாவட்டம்

    A) இராமநாதபுரம்         B) கோயம்புத்தூர்         C) சென்னை       D) வேலூர்

    86.     2015 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டிலிருந்து இடம்பெயர்ந்தவர்களில் கல்வியறிவற்றோரின் சதவீதம்

    A) 7%        B) 75%             C) 23%       D) 9%

    87.    ஏழை மக்கள் இடப்பெயர்வை மேற்கொள்வது

    அ. வாழ்வாதாரத்திற்காக                  ஆ. வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக்கொள்ள 

    இ. சேவைக்காக                            ஈ. அனுபவத்தைப் பெறுவதற்காக

    88.    பெருங்கடலின் வெப்பநிலை ஆழத்தை நோக்கிச் செல்லச் செல்ல_________

    A) அதிகரிக்கும்                       B) குறையும்      

    C) ஒரே அளவாக இருக்கும்            D) மேற்கண்ட எதுவுமில்லை

    89.    கடல் நீரோட்டங்கள் உருவாகக் காரணம்

    A) புவியின் சுழற்சி             B) வெப்ப நிலை வேறுபாடு     

    C) உவர்ப்பிய மாறுபாடு         D) மேற்கண்ட அனைத்தும்

    90.    பரிணாம வளர்ச்சி வரிசையில் நவீன மனிதனின் நேரடி முன்னோர் ________ ஆவர்.

    A) ஹோமோ ஹேபிலிஸ்       B) ஹோமோ எரக்டஸ்

    C) ஹோமோ சேபியன்ஸ்       D) நியாண்டர்தால் மனிதன்

    91.    எகிப்து, இஸ்ரேல்-பாலஸ்தீனம் மற்றும் ஈராக் ஆகியவை அடங்கிய பகுதி________ எனப்படுகிறது.

    A) கிரேட்ரிஃப்ட் பள்ளத்தாக்கு          B) பிறைநிலப் பகுதி

    C) ஸோலோ  ஆறு                   D) நியாண்டர் பள்ளத்தாக்கு

    92.    மகாவீரரின் போதனைகளால் ஈர்க்கப்பட்ட மகத அரசர் __________.

    A) தனநந்தர்       B) சந்திரகுப்தர்     C) பிம்பிசாரர்      D) சிசுநாகர்

    93.    மும்மணிகள் (திரி ரத்னா) என்ற மூன்று கொள்கைகளை போதித்தவர் __________.

    A) புத்தர்     B) மகாவீரர்       C) லாவோட்சே      D) கன்ஃபூசியஸ்              

    94.    மௌரிய ஆட்சி அமைப்பு மற்றும் சமூகம் குறித்த செய்திகளைத் தன் குறிப்புகளால் அளித்தவர்.

    A) மார்க்கோ போலோ   B) ஃபாஹியான்      C) மெகஸ்தனிஸ்     D) செல்யூகஸ்

    95.    “தொண்ணூற்றைந்து கொள்கைகள்” களை எழுதியவர் யார்?

    A) மார்ட்டின் லூதர் B) ஸ்விங்லி       C) ஜான் கால்வின்        D) தாமஸ்மூர்

     

    96.    ‘கிறிஸ்தவ மதத்தின் நிறுவனங்கள்’ என்ற நூலை எழுதியவர்.

    A) மார்ட்டின் லூதர்       B) ஸ்விங்லி       C) ஜான் கால்வின்   D) செர்வாண்டிஸ்

    97.    பூமத்திய ரேகையை கடந்த முதல்  மாலுமி  யார்?

    A) மாலுமி  ஹென்றி                       B) லோபோ கோன்ஸால்வ்ஸ்

    C) பார்த்தலோமியோ டயஸ்                 D) கொலம்பஸ்

    98.    பசிபிக் பெருங்கடல் எனப் பெயரிட்டவர்.

    A) கொலம்பஸ்                       B) அமெரிகோ வெஸ்புகி

    C) ஃபெர்டினான்ட் மெகெல்லன்        D) வாஸ்கோடகாமா

    99.    அமெரிக்க கண்டம் ___________ என்பவரின் பெயரால் பெயரிடப்பட்டுள்ளது.

    A) அமெரிகோ வெஸ்புகி       B) கொலம்பஸ்

    C) வாஸ்கோடகாமா                  D) ஹெர்நாண்டோ கார்டஸ்

    100.   ஸ்பெயினைக் கைப்பற்றிய அராபிய தளபதி __________.

    A) தாரிக்       B) அலாரிக்     C) சலாடின்        D) முகமது என்னும் வெற்றியாளர் 



Video Link


No comments:

Post a Comment