- மின்னோட்டத்தை அளக்கும் கருவி_____?
-
A) ஓம்மீட்டர் B) அம்மீட்டர் C) வோல்ட் மீட்டர் D) எதும்மில்லை
2. ______ ஆம் ஆண்டு தளக்கோணம் மற்றும் திண்மகோணம் வழி அளவுகள் பட்டியலில் சேர்க்கபட்டன?
A) 1993 B) 1994 C) 1995 D) 1996
3. அணுக்காரங்களின் துல்லியத்தன்மை_______?
A) 1010 B) 1012 C) 1013 D) 1015
4. வளிமண்டல அழுத்தம்________ மூலம் அளவிடபடுகிறது
A) அனிமோ மீட்டர் B) வோல்ட் மீட்டர்
C) டாக்கோ மீட்டர் D) பாரோ மீட்டர்
5. பாகியல் விசை SI அலகு
A) kgm-1s-1 B) kgm-2s-2 C) NSm-2 D) apc
6. வாகனங்களின் முகப்பு விளக்குகளில் பயன்படும் ஆடிகள்
A) குழி ஆடி B) குவி ஆடி C) பரவளைய ஆடி D) சமதள ஆடி
7. வைரத்தின் ஒளிவிலகல் எண்_______
A) 1.33 B) 1.0 C) 2.41 D) 1.41
8. பாதரசத்தின் இலத்தின் பெயர்
A) ஹைட்ரார்ஜிரம் B) நேட்ரியம் C) பிளம்பம் D) ஸ்டேனம்
9. கந்தக அமிலத்தின் பொது பெயர் ______
A) பாரிஸ் சாந்தி B) சால்ட்பீட்டர்
C) விட்டிதியால் எண்ணெய் D) மயில் துத்தம்
10. துரு என்பது _____
A) நீரேறிய பெரஸ் ஆக்ஸைடு B) நீரேறிய ஆக்ஸைடு
C) நீரேறிய பெர்ரிக் ஆக்ஸைடு D) (B) மற்றும் (C)
11. வாயு திடபொருளாக மாறுதல்______
A) குளிர்தல் B) உறைதல் C) உருகுதல் D) படிதல்
12. ஒரு கிலோ கலோரி என்பது ________ தோராயமாக
A) 4200J B) 4100J C) 4000J D) 4500J
13. எலக்ட்ரான் மின்னூட்ட மதிப்பு ________
A) 1.602x10-19C B) 1.702x10-19C C) 1.802x10-19C D) 1.902x10-19C
14. வீடுகளில் கொடுக்கபடும் மின் இணைப்பு
A) தொடர் B) பக்க C) (A) (ம) (B) D) எதும்மில்லை
15. ஆக்சிஜன் கண்டறிந்த ஆண்டு
A) 1772 B) 1773 C) 1774 D) 1775
16. புவி வெப்பம் அடைய காரணம்
A) கார்பன் டை ஆக்சைடு B) நீராவி
C) மீத்தேன் D) அனைத்தும்
17. காற்றிலீரப்பதம் அதிகரிக்கும்போது ஒலியின் வேகம்______
A) மாறாது B) குறையும் C) அதிகரிக்கும் D) (A) மற்றும் (C)
18. இரும்பில் ஒலியின் வேகம்______
A) 6420ms-1 B) 5950ms-1 C) 1530ms-1 D) 316ms-1
19. காந்தத்தை முதன் முதலில் பயன்படுத்தியவர்கள்
A) கிரேக்கர்கள் B) ரோமனியர்கள் C) சீனர்கள் D) இந்தியர்கள்
20. இந்திய விண்வெளி கழகம் நிறுவபட்ட ஆண்டு_____
A) 1969 B) 1970 C) 1975 D) 1968
21. சர்வ கரைப்பான் எது?
A) H2So4 B) Co2 C) H2O D) HNo3
22. கருப்பு வைரம் எது?
A) பெட்ரோல் B) LPG C) நிலகரி D) CNG
23. உலகின் முதல் பெட்ரோல் கிணறு அமைக்கபட்ட ஆண்டு
A) 1840 B) 1839 C) 1842 D) 1841
24. ஹைட்ரஜன் எரிபொருள் கலோரி மதிப்பு
A) 50000 B) 45000 C) 150000 D) 6000 - 8000
25. எதிர்கால எரிபொருள்
A) சூரிய ஒளி B) சோலார் C) ஹைட்ரஜன் D) கார்பன்
26. காரங்கள் _______ சுவையுடையது
A) புளிப்பு B) இனிப்பு C) கசப்பு D) துவர்ப்பு
27. லிக்னைட் என்பது______
A) முதல்நிலை நிலக்கரி B) ஆந்திராசைட்
C) பழுப்பு நிலக்கரி D) பீட்
28. இந்தியாவில் நிலகரி முதன்முதலில் வெட்டி எடுக்கபட்ட ஆண்டு
A) 1771 B) 1773 C) 1774 D) 1776
29. தாதுப் பொருட்களிலுருந்து பெறப்படும் அமிலம் என்ன?
A) கரிம அமிலம் B) கனிம அமிலம்
C) பார்மிக் அமிலம் D) சிட்ரிக் அமிலம்
30. வலிமை குறைந்த அமிலங்களில் அல்லாதது எது?
A) H3Po4 B) H2So4 C) CH3COOH D) H2Co3
31. பாக்டீரியாவின் இடப்பெயர்ச்சி உறுப்பு எது?
A) போலிக் கால்கள் B) சிலியா C) கசையிழை D) சீட்டா
32. பாக்டீரியாவின் இனப்பெருக்க முறை என்ன?
A) வளட்டுவிடுதல் B) பிளத்தல் C) துண்டாதல் D) வெடித்தல்
33. “நீர்ப்புற்கள்” என அழைக்கப்படுபவை எவை?
A) ஆல்காக்கள் B) பூஞ்சைகள் C) பாக்டீரியா D) வைரஸ்கள்
34. அமீபிக் சீதபேதியை உண்டாக்கும் எண்டமீபா ஹிஸ்டாலைடிகா என்பது எந்த வகை?
A) பூஞ்சை B) வைரஸ் C) பாக்டீரியா D) புரோட்டோசோவா
35. இந்தியாவின் மிகப்பெரிய உலர்த் தொகுப்பு எங்குள்ளது?
A) தமிழ்நாடு B) கேரளா C) மத்தியபிரதேஷ் D) கல்கத்தா
36. தூதுவளை –ன் இரு சொற்ப் பெயர் என்ன?
A) அகாலிஃபெரா இண்டிகா B) சொலானம் புரைலெபேட்டம்
C) மாஞ்சிஃபெரா இண்டிகா D) ஃபில்லந்தஸ் அமாரஸ்
37. மனித கண்ணில் கோழை மற்றும் கண்ணீரைச் சுரந்து கண்ணை ஈரமாகவும், தெளிவாகவும்வைக்கௌதவுவது எது?
A) ஸ்கிளிரா B) ஐரிஸ் C) கார்னியா D) கஞ்ஜங்க்டிவா
38. காற்றுள்ள சுவாசத்தின் போது ஒவ்வொரு குளுகோஸ் மூலக்கூறுமெத்தனை ATP மூலக்கூறுகளை உருவாக்கும்
A) 35 B) 36 C) 37 D) 38
39. மனித எலும்புக்கூட்டில் மிகப் சிறிய எலும்பு எது?
A) ஸ்டேபஸ் B) மணிக்கட்டு C) முங்கை எலும்பு D) நாவடி வளை எலும்பு
40. மனித முகமெத்தனை எலும்புகளால் ஆனது?
A) 22 B) 8 C) 14 D) 12
41. பெண்கள் பருவமடைவதற்கான சராசரி வயது என்ன?
A) 10-11 B) 11-12 C) 12-13 D) 13-14
42. மனித வாழ்வில் பின்னாளில் ஏற்படும் ஆஸ்டியோபோரோசிஸ் என்பது என்ன?
A) எலும்பு உடையும் தன்மை B) பல் விழும் தன்மை
C) தசை சுருக்கம் அடைதல் D) கண் பார்வை இழத்தல்
43. கோதுமை மற்றும் நெல் உற்பத்தியில் இந்தியாவின் இடம் என்ன?
A) 1வது B) 2வது C) 3வது D) 4வது
44. பச்சைவளைய இயக்கத்தை தொடங்கியவர் யார்?
A) சுந்தர்லால் பகுகுணா B) வாங்கரி மாதாய்
C) சலீம் அலி D) மீரா பாய்
45. தமிழகத்தின் மாநில பட்டாம் பூச்சி எது?
A) ஏமன் பட்டாம் பூச்சி B) கொன்னை வெள்ளையன்
C) கனிச் சிறகன் D) நெட்டிலி அழகி
46. புலிகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் துவங்கப்பட்ட இந்தியாவின் முதல் தேசியப் பூங்கா?
A) கிர் தேசிய பூங்கா B) துத்வா தேசியம் பூங்கா
C) கார்பெட் தேசிய பூங்கா D) கன்ஹா தேசியப் பூங்கா
47. அகில இந்தியா யானை பாதுகாப்புச் சட்டம்
A) 1873 B) 1912 C) 1879 D) 1932
48. இந்தியாவில் தேசிய பூங்காகள், சரணாலங்கள் மற்றும் உயிர்க்கோளக் காப்பகங்கள் எண்ணிக்கை முறையே?
A) 73, 416, 12 B) 72, 414, 11 C) 74, 411, 14 D) 71, 414, 13
49. மனாஸ் உயிர்க்கோளக் காப்பகம் எந்த மாநிலத்தில் உள்ளது?
A) ஆந்திர பிரதேசம் B) தமிழ்நாடு
C) அஸ்ஸாம் D) உத்திரபிரதேசம்
50. ஆசியாவின் மிகப்பெரிய விலங்கு நலமைப்பான இந்திய புளூ கிராஸ் என்ற அமைப்பை நிறுவியவர் யார்?
A) T.V.சந்திரசேகர் B) கேப்டன்.வி.சுந்தரம்
C) உஷா சுந்தரம் D) எஸ். விஜயலட்சுமி
51. ஒளிச்செறிவு என்பது ______________ யின் ஒளிச்செறிவாகும்.
A) லேசர் ஒளி B) புற ஊதாக் கதிரின் ஒளி
C) கண்ணுறு ஒளி D) அகச் சிவப்புக் கதிரின் ஒளி
52. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புகள் நெருங்கி இருப்பது__________.
A) துல்லியம் B) நுட்பம் C) பிழை D)தோராயம்
53. ஒரு பொருள் இயங்கும் திசைக்கு எதிரான திசையில் விசயைச் செலுத்தினால் அப்பொருளின் இயக்கமானது
A) நின்று விடும் B) அதிக வேகத்தில் இயங்கும்
C) குறைந்த வேகத்தில் இயங்கும் D) வேறுதிசையில் இயங்கும்
54. திரவத்தினால் பெறப்படும் அழுத்தம் எதனால் அதிகரிக்கிறது?
A) திரவத்தின் அடர்த்தி B) திரவத்தம்ப உயரம்
C) (A) மற்றும் (B) D) மேற்கண்ட எதுவுமில்லை
55. பாஸ்கல் விதி இதில் பயன்படுகிறது.
A) நீரியல் உயர்த்தி B) தடை செலுத்தி (பிரேக் )
C) அழுத்தப்பட்ட பொதி D) மேற்கண்ட அனைத்தும்
56. கீழ்காணும் திரவங்களுள் எது அதிக பாகுநிலை உடையது?
A) கிரீஸ் B) நீர் C) தேங்காய் எண்ணெய் D) நெய்
57. வளைந்த எதிரொளிக்கும் பரப்பை உடைய ஆடிகள்
A) சமதள ஆடிகள் B) சாதாரண ஆடிகள்
C) கோளக ஆடிகள் D) இவற்றில் எதுவுமில்லை
58. வாகனங்களில் பின் காட்சி ஆடியாகப் பயன்படுத்தப்படும் ஆடி
A) குழி ஆடி B) குவி ஆடி C) சமதள ஆடி D) எதுவுமில்லை
59. ஒரு ஆடியின் ஆடி மையத்தையும், வளைவு மையத்தையும் இணைக்கும் கற்பனைக் கோடு ____________ எனப்படும்.
A) வளைவு மையம் B) ஆடி மையம் C) முதன்மை அச்சு D) வளைவு ஆரம்
60. திட, திரவ மற்றும் வாயுக்களுக்கு சம அளவு வெப்ப ஆற்றல் அளிக்கும்போது, எது அதிக விரிவுக்கு உட்படும்?
A) திடப் பொருள் B) திரவப் பொருள்
C) வாயுப் பொருள் D) அனைத்தும்
61. திரவ நிலையிலிருந்து திடநிலைக்கு மாறும் நிகழ்விற்கு ________ என்று பெயர்.
A) பதங்கமாதல் B) குளிர்வித்தல் C) உறைதல் D) படிதல்
62. இரண்டு பொருள்களைத் தேய்க்கும்போது எவை இடமாற்றம் அடைவதால் மின்னேற்றம் ஏற்படுகிறது?
A) நியூட்ரான்கள் B) புரோட்டான்கள்
C) எலக்ட்ரான்கள் D) புரோட்டான்களும் எலக்ட்ரான்களும்
63. மின் உருகி என்பது ஒரு
A) சாவி
B) குறைந்த மின்தடை கொண்ட ஒரு மின் கம்பி
C) அதிக மின்தடை கொண்ட ஒரு மின்கம்பி
D) மின்சுற்றை தடை செய்வதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு பாதுகாப்புக் கருவி.
64. ஒலி அலைகள் எதில் மிக வேகமாகப் பரவுகின்றன?
A) காற்று B) உலோகங்கள் C) வெற்றிடம் D) திரவங்கள்
65. இரைச்சலால் ஏற்படுவது எது?
A) எரிச்சல் B) மன அழுத்தம் C) பதட்டம் D) இவை அனைத்தும்
66. பின்வருவனவற்றுள் காந்தத்தால் கவரப்படும் பொருள் __________
A) மரப் பொருள்கள் B) ஏதேனும் ஓர் உலோகம்
C) தாமிரம் D) இரும்பு மற்றும் எஃகு
67. கீழ்க்கானும் ஒன்று நிலைத்த காந்தத்திற்கு எடுத்துக்காட்டாகும்.
A) மின்காந்தம் B) முமெட்டல்
C) தேனிரும்பு D) நியோடிமியம்
68. MRI என்பதன் விரிவாக்கம் __________
A) Magnetic Resonance Imaging B) Magnetic Running Image
C) Magnetic Radio Imaging D) Magnetic Radar Imaging
69. சந்திரயான் – I விண்ணில் செலுத்தப்பட்ட நாள்
A) 2008 அக்டோபர் 22 B) 2008 நவம்ப ர் 8
C) 2019 ஜூலை 22 D) 2019 அக்டோபர் 22
70. சிவப்புக்கோள் என்று அழக்கப்படுவது
A) புதன் B) வெள்ளி C) பூமி D) செவ்வாய்
71. ராக்கெட்டில் பயன்படும் தத்துவம்
A) நியூட்டனின் முதல் விதி B) நியூட்டனின் இரண்டாம் விதி
C) நியூட்டனின் மூன்றாம் விதி D) இவை அனைத்தும்
72. கிரியொஜெனிக் எரிபொருள் எவ்வெப்பநிலையில் சேகரித்து வைக்கப்படும்?
A) அறை B) குறைந்த C) மிகக்குறைந்த D) மிக அதிக
73. நாசாவின்_______ திட்டம் முதன்முதலில் மனிதர்களை நிலவுக்கு அனுப்பியது.
A) அப்போலோ - 5 B) அப்போலோ – 8
C) அப்போலோ - 10 D) அப்போலோ – 11
74. கம்பியாக நீளும் தன்மையைப் பெற்றுள்ள அலோகம் எது?
A) நைட்ரஜன் B) ஆக்ஸிஜன்
C) குளோரின் D) கார்பன்
75. மின்சாரத்தைக் கடத்தும் அலோகம்
A) கார்பன் B) ஆக்சிஜன்
C) அலுமினியம் D) சல்ஃபர்
76. கரிக்கோலின் (பென்சிலின்) நடுத்தண்டில் இருப்பது
A) கிராஃபைட் B) வைரம்
C) அலுமினியம் D) கந்தகம்
77. வெட்டப்பட்ட ஆப்பிள் பழுப்பாக மாறுவதற்குக் காரணமான நிறமி ________
A) நீரேறிய இரும்பு (II) ஆக்சைடு B) மெலனின்
C) ஸ்டார்ச் D) ஓசோன்
78. பிரைன் என்பது ________ இன் அடர் கரைசல் ஆகும்.
A) சோடியம் சல்பேட் B) சோடியம் குளோரைடு
C) கால்சியம் குளோரைடு D) சோடியம் புரோமைடு
79. ஹேபர் முறையில் அம்மோனியா தயாரித்தலில ___________ வினைவேக மாற்றியாக செயல்படுகிறது.
A) நைட்ரஜன் B) ஹைட்ரஜன் C) இரும்பு D) நிக்கல்
80. காற்றேற்றம் செய்யப்பட்ட நீரில் __________உள்ளது.
A) காற்று B) ஆக்சிஜன் C) கார்பன் டை ஆக்சைடு D) நைட்ரஜன்
81. சால்வே முறை __________ உற்பத்தி செய்ய பயன்படுகிறது.
A) சுண்ணாம்பு நீர் B) காற்றேற்றம் செய்யப்பட்ட நீர்
C) வாலை வடி நீர் D) சோடியம் கார்பனேட்
82. கார்பன் டை ஆக்சைடு நீருடன் சேர்ந்து _________ மாற்றுகிறது.
A) நீல லிட்மசை சிவப்பாக B) சிவப்பு லிட்மசை நீலமாக
C) நீல லிட்மசை மஞ்சளாக D) லிட்மசுடன் வினை புரிவதில்லை
83. நீரின் நிரந்திர கடினத்தன்மைக்குக் காரணமாக இருப்பவை
A) சல்பேட்டுகள் B) தூசுக்கள்
C) கார்பனேட் மற்றும் பைகார்பனேட் D) கரைந்துள்ள பிற பொருள்கள்
84. வாயுக்கசிவை அறிவதற்காக LPG வாயுவுடன் சேர்க்கப்படும் வேதிப்பொருள் _____________.
A) மெத்தனால் B) எத்தனால் C) கற்பூரம் D) மெர்காப்டன்
85. உயிருள்ள மற்றும் உயிரற்றவைகளின் பண்புகளைப் பெற்றவை ______________
A) புரோட்டோசோவா B) வைரஸ் C) பாக்டீரியா D) பூஞ்சை
86. பாக்டீரியாக்கள் வடிவத்தின் அடிப்படையில் ______ பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
A) 2 B) 3 C) 4 D) 5
87. மனிதருக்கு சாதாரண சளியை உண்டாக்கும் நுண்ணுயிரி ______ என அழைக்கப்படுகிறது.
A) பிளாஸ்மோடியம் B) இன்ஃபுளூயன்ஸா
C) விப்ரியோ காலரே D) ஆப்தோ வைரஸ்
88. தூதுவளையின் இருசொற்பெயர் சொலானம் ட்ரைலொபேட்டம் ஆகும். இதில் சொலானம்’ என்ற சொல் எதைக் குறிக்கிறது?
A) சிற்றினம் B) பேரினம் C) வகுப்பு D) துறைகள்
89. கூட்டமைப்பாகக் காணப்படும் பாசி
A) ஆசில்லடோரியா B) நாஸ்டாக் C) வால்வாக்ஸ் D) குளோரெல்லா
90. உண்ணத் தகுந்த காளான்_________
A) பாலிபோரஸ் B) அகாரிகஸ் C) பெனிசிலியம் D) அஸ்பர் ஜில்லஸ்
91. மண் அரிப்பைத் தடுக்கும் தாவரங்கள்.
A) பாசிகள் B) பூஞ்சைகள் C) பிரையோ ஃபைட்டுகள் D) டெரிடோ ஃபைட்டுகள்
92. முதலாவது நிலத் தாவரங்கள்
A) பிரையோ ஃபைட்டுகள் B) டெரிடோ ஃபைட்டுகள்
C) ஜிம்னோஸ்பெர்ம்கள் D) ஆஞ்சியோஸ்பெர்ம்கள்
93. பெனிசிலின் ஒரு உயிர் எதிர்பொருள். இது எதிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது?
A) பாசிகள் B) பூஞ்சைகள் C) பிரையோ ஃபைட்டுகள் D) டெரிடோ ஃபைட்டுகள்
94. காற்றில்லா அல்லது ஆக்சிஜனற்ற சூழலில் குளுக்கோஸ் சிதைவடைந்து ___________ ஐக் கொடுக்கும்.
A) லாக்டிக் அமிலம் B) சிட்ரிக் அமிலம்
C) அசிட்டிக் அமிலம் D) நைட்ரிக் அமிலம்மதிப்பீடு
95. சைட்டோபிளாசத்தை விட குறைந்த கரைபொருள் செறிவும், அதிக நீர்ச் செறிவும் உள்ள __________ கரைசலில் இரத்த சிவப்பணுக்கள் உள்ளன.
A) குறைசெறிவு கரைசல் B) மிகைசெறிவு கரைசல்
C) நடுநிலைக்கரைசல் D) அமிலக் கரைசல்
96. நமது உடலின் பின்வரும் பாகங்களுள் எவை இயக்கத்திற்கு உதவுகின்றன?
A) எலும்புகள் B) தோல் C) உறுப்புகள் D) ஏதும்மில்லை
97. _________ மூட்டுகள் அசையாதவை .
A) தோள்பட்டை மற்றும் கை B) முழங்கால் மற்றும் மூட்டு
C) மேல் தாடை மற்றும் மண்டை ஓடு D) கீழ்தாடை மற்றும் மேல் தாடை
98. ஆடம்ஸ் ஆப்பிள் என்பது இதன் வளர்ச்சியைக் குறிக்கிறது.
A) தொண்டைக் குழி B) தைராய்டு C) குரல்வளை D) பாரா தைராய்டு
99. ஆன்ட்ரோஜன் உற்பத்தி __________ ஆல் ஒழுங்குபடுத்தப்படுகிறது.
A) GH ஹார்மோன் B) LH ஹார்மோன் C) TSH ஹார்மோன் D) ACTH ஹார்மோன்
100. சிவப்பு தரவு புத்தகம் ____________ பற்றிய பட்டியலை வழங்குகிறது
A) உள்ளூர் இனங்கள் B) அழிந்துபோன இனங்கள்
C) இயற்கை இனங்கள் D) இவை எதுவுமில்லை
No comments:
Post a Comment