Wednesday, November 25, 2020

TNUSRB, TNPSC Exam 100 Important Questions Answer TEST - 9 New Book Syllabus Pattern

  1.    புலியின் இருசொற்பெயர் என்ன?

  1. A) பாவோ கிரிஸ்டேடஸ்        B) பாந்தரா டைகிரிஸ்

    C) ஹோமோ செபியன்ஸ்       D) ஹிருடினேரியா கிரானுலோசா

    2.   மயிலின் இருசொற்பெயர் என்ன?

    A) பாவோ கிரிஸ்டேடஸ்       B) பான்தரா டைகிரிஸ்

    C) ஹோமோ செபியன்ஸ்       D) ஹிருடினேரியா கிரானுலோசா

    3.   இரு சொற்பெயரிடும் முறையை அறிமுகப் படுத்தியவர்?

    A) மெண்டலின்     B) விட்டேகர்       C) கரோலஸ் லின்னேயஸ்     D) எதும்மில்லை

    4.   தமிழ்நாட்டின் மாநிலப் பறவை?

    A) மயில்          B) கிளி            C) மரகதப் புறா          D) வெள்ளை மயில்

    5.   மறைமுக செல் பகுப்பு முறை?

    A) ஒமைட்டாசிஸ்        B) மியாசிஸ்       C) மைட்டாசிஸ்    D) அனைத்தும்

    6.   கீழ்கண்டவற்றில் எதிர் புவிச்சார்பசைவு உடையவை எது?

    A) மைமோசா புடிகா      B) வீனஸ்         C) நெப்பந்தஸ்     D) ரைசோபோரா

    7.   தாவரங்கள் பெருமளவு நீராவிபோக்கு எங்கு நடைபெறுகிறது?

    A) இலை துளை   B) கியூட்டிக்கிள்     C) பட்டைத்துளை  D) அனைத்தும்

    8.   மிகப்பெரிய சுரப்பி எது?

    A) மேல் தாடைச் சுரப்பி        B) மேல்லண்ணச் சுரப்பி

    C) நாவடிச் சுரப்பி              D) அனைத்தும்

    9.   இரப்பை நீரில் காணப்படும் அமிலம்?

    A) ரென்னின்                         B) பெப்சின் 

    C) ஹைட்ரோகுளோரிக் அமிலம்      D) அனைத்தும்

    10.  இரப்பை சார் உடற்செயலியலின் தந்தை?

    A) வில்லியம் பியூமாண்ட்      B) வில்லியம் ஹரிக்

    C) ஜோசப்                     D) வில்லியம் ரெனால்டு

    11.  சிவப்பு இரத்த அணுக்கள் அழிக்குமிடம்?

    A) கணையம்       B) பெருங்குடல்    C) இரத்தம்        D) கல்லீரல்

    12.  மனிதனின் பிரதான கழிவுநீக்கப் பொருள்?

    A) அயோடின்       B) யூரியா         C) அம்மோனியா         D) அனைத்தும்

    13.  மனித செல்களில் மிகப் பெரியது?

    A) விந்து செல்     B) அண்டசெல்     C) நரம்பு செல்     D) கருமுட்டை

    14.  ஆண்களில் சிறுநீரையும் விந்தையும் கடத்துவதற்கான பொதுவான பாதை_____ ஆகும்

    A) சிறுநீரககுழைய்        B) சிறுநீர்ப்புறவழி        C) விந்துக்குழாய்   D) விரைப்பை

    15.  நம் உடலில் உள்ள அத்தியாவசியமான அமினோ அமிலங்கள் எத்தனை?

    A) 8         B) 7         C) 9         D) 6

    16.  சூரிய ஒளி வைட்டமின் எது?

    A) வைட்டமின் A         B) வைட்டமின் C   C) வைட்டமின் D   D) வைட்டமின் E

    17.  வைட்டமின் E குறைப்பாட்டால் ஏற்படுவது

    A) மலட்டுத்தன்மை B) ரிக்கெட்ஸ்      C) நிக்டலோபியா   D) பெரிபெரி

    18.  புரதக் குறைப்பாட்டு நோய்?

    A) மராஸ்மஸ்     B) குவாசியோர்கர்       C) தைராய்டு       D) இரத்தசோகை

    19.  பாஸ்ட்டுரைசேஷன் என்பது?

    A) 620C வெப்பநிலையில் 30 நி கொதிக்கவைத்து குளிரூட்டல்

    B) 600C வெப்பநிலையில் 30 நி கொதிக்கவைத்து குளிரூட்டல்

    C) 630C வெப்பநிலையில் 30 நி கொதிக்கவைத்து குளிரூட்டல்

    D) 630C வெப்பநிலையில் 20 நி கொதிக்கவைத்து குளிரூட்டல்

    20.  உலக சுகாதார தினம்

    A) எப்ரல் 8        B) எப்ரல் 6        C) எப்ரல் 7        D) எப்ரல் 1

    21.  டைபாய்டு –ல் பதிப்படையும் பகுதி எது?

    A) நரம்பு மண்டகம்       B) கல்லீரல்        C) நுரையீரல்       D) சிறுகுடல்

    22.  எலும்புமுறிப்பு காய்ச்சல் எது?

    A) டைப்பாய்டு     B) சிக்குங்குனியா         C) டெங்கு         D) மலேரியா

    23.  WHO –வின் அறிக்கை(2009) படி பெரும் கொள்ளைநோய் எது?

    A) பறவைக் காய்ச்சல்     B) டைப்பாய்டு காய்ச்சல்

    C) பன்றிக் காய்ச்சல்     D) டைப்பாய்டு காய்ச்சல்

    24.  காய்கறி வளர்ப்பு முறை பெயர் என்ன?

    A) ஹெர்டிக்கல்சர்        B) ஒளிரிக்கல்சர்     C) புலோரிக்கல்சர்   D) போமாலஜி

    25.  மண்ணில்லா நீர் ஊடக தாவர வளர்ப்பு முறை என்ன?

    A) ஹைட்ரோபோனிக்ஸ்             B) ஏரோபோனிக்ஸ்

    C) அக்வா போனிக்ஸ்                 D) அனைத்தும்

    26.  நைட்ரஜன் நிலைநிறுத்தம் செய்யும் நுண்ணுயிர்கள்/

    A) அசட்டோபேக்டர் (மண்ணில்)        B) ரைசோபியம்(வேர்முண்டுகளில்)

    C) நாஸ்டாக்(நீலப்பச்சைபாசி)          D) அனைத்தும்

    27.  கார்பனின் எளிய வடிவம் எது?

    A) கரி       B) வைரம்         C) கிராபைட்       D) அனைத்தும்

    28.  உலக நீர் தினம்?

    A) மார்ச் 21        B) மார்ச் 22        C) மார்ச் 23        D) மார்ச் 20

    29.  IUCN நிறுவனம் அமைந்துள்ள நாடு?

    A) அமெரிக்கா      B) இங்கிலாந்து           C) சுவிஸ்         D) சீனா

    30.  மண்புழுவிலக்கிய மண் (Vermicasting) –ல் அதிக காணப்படுவது

    A) நைட்ரஜன்      B) கார்பன்         C) ஹைட்ரஜன்           D) ஆக்சிஜன்

    31.  ஒரு மெட்ரிக் டன் என்பது?

    A) 1 குவிண்டால்         B) 10 குவிண்டால்       

    C) 100 குவிண்டால்       D) 1000 குவிண்டால்

     

    32.  ஒரு முட்டையின் ஓடானது அந்த முட்டையின் எடையில் எத்தனை சதவீதம் கொண்டுள்ளது/

    A) 6%       B) 8%       C) 12%       D) 16%

    33.  முதன்முதலில் பாதரச காற்றழுத்தமானியை உருவாக்கியவர்?

    A) பாஸ்கல்                    B) கிறிஸ்டியன் ஹைஜென்ஸ்   

    C) வில்லியம் பெட்வெல்        D) டாரி செல்லி

    34.  இரு புள்ளி மின்விட்டங்களுக்கு இடையில் ஏற்படும் நிலைமின்னியல் விசை எந்த விதியின் அடிப்படையில் இயங்குகிறது?

    A) நீயூட்டனின் மூன்றாம் விதி        B) நீயூட்டனின் இரண்டாம் விதி

    C) நீயூட்டனின் முதல் விதி            D) எதும்மில்லை

    35.  மின் சுற்றில் அமையும் மினோட்டத்தின் மதிப்பை அளவிட உதவும் கருவி?

    A) வோல்ட் மீட்டர்        B) கால்வானாமீட்டர்

    C) மின்சாரமணி          D) அம்மீட்டர்

    36.  மின்காந்த தூண்டலை கண்டறிந்தவர் யார்?

    A) கிறிஸ்டியன் அயர்ஸ்டெட்          B) மைக்கேல் ஃபாரடே

    C) H.A.லாரன்ஸ்                       D) ஜான் ஆம்ப்ரோஸ் ஃப்ளெமிங்

    37.  மின்னற்றலை இயந்திர ஆற்றலாக மாற்றும் கருவி?

    A) மின் மோட்டார்        B) டைனமோ       C) மின்மாற்றி      D) (A) மற்றும் (B)

    38.  வளைவு மையத்திற்கு அப்பால் பொருள் வைக்கப்படும்போது உருவாகும் பிம்பத்தின் நிலை

    A) F-ல் உருவாகும்        B) F க்கும் C க்கும் இடையில்

    C) C-ல் உருவாகும்       D) C-க்கு அப்பால்

    39.  தனிச்சுழி வெப்பநிலையின் மதிப்பு

    A) 273.15K          B) 1K      C) 0K       D) -273.15K

    40.  தூய நீரில் ஒலியின் திசைவேகம்?

    A) 340 மீ/வி        B) 1531 மீ/வி       C) 1207 மீ/வி       D) 1498 மீ/வி

    41.  ஒலியானது ஒரு ஊடகத்தின் வழியே ____ அலையாக பரவும்

    A) குறுக்கலை      B) நெட்டலை     C) மின்காந்தலை        D) (A) மற்றும் (C)

    42.  ஒர் ஒளி ஆண்டு என்பது?

    A) 9.4607x1012        B) 9.4607x1011       C) 9.4607x109       D) 9.4607x107

    43.  கெப்ளரின் இரண்டாவது விதி என்ன?

    A) நீள்வட்டங்களின் விதி        B) ஒத்திசைவுகளின் விதி

    C) சம பரப்புகளின் விதி        D) ஈர்ப்புகளின் விதி

    44.  சர்க்கரை மூலகூறின் வேதியியல் வாய்ப்பாடு என்ன?

    A) C6H12O6          B) C6H22O6          C) C12H22O12         D) C12H22O11

    45.  பெட்ரோலியத்தை பிரித்தெடுக்கும் முறை?

    A) பின்னக் காய்ச்சி வடித்தல்         B) காய்ச்சி வடித்தல்

    C) வாலை வடிநீர் முறை             D) வண்ணப்பிரிகை முறை

    46.  ஒரு வலுவான ஒளிக்கற்றையை கூழ்மக் கரைசலின் வழியே செலுத்தும்போது ஒளிக்கற்ரையின் பாதையை பார்க்க முடியும் என்று கூறியவர்

    A) ராலே           B) பிரெளனியன்          C) இராமன்        D) டிண்டால்

     

    47.  நியூட்ரானை கண்டறிந்தவர் யார்?

    A)  J.J.தாம்சன்     B) நீல்ஸ்போர்      C) ரூதர்போர்டு     D) ஜேம்ஸ் சாட்விக்

    48.  ஒரு தனிமத்தின் அணுவின் நிறை எண் 39, நியூட்ராங்களின் எண்ணிக்கை 20 எனில் அதன் அணு எண் என்ன?

    A) 20        B) 19        C) 59        D) 39

    49.  வேதிச் சேர்க்கையில் பெருக்கல் விகித விதியைப்பற்றி கூறியவர்?

    A) ஜான் டால்டன்        B) ஜெர்மியஸ் ரிச்சர்      C) கேலூசாக்       D) ரூதர்போர்டு

    50.  தனிம வரிசைஅட்டவணையில் 3 முதல் 12 வரை உள்ள தொகுதிகள் எந்த தொகுதி தனிமங்களை சார்ந்தது?

    A) s         B) p        C) d        D) f

    51.  ஒரு அலோகத்தின் இணைதிறன் என்பது

    A) இழக்கும் எலக்ட்டான்களின் எண்ணிக்கை        

    B) ஏற்க்கும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை

    C) (A) மற்றும் (B)

    D) எலக்ட்ரான்களை இழப்பதும் இல்லை ஏற்பதும் இல்லை

    52.  ஒரு வேதிவினையில் ஆக்ஸிஜன் நீக்கப்படுதல்

    A) ஒடுக்கம்       B) ஆக்ஸிஜனேற்றம்      C) ஆக்ஸிஜன் குறை      D) ஒடுக்குகள்

    53.  காற்று அடைக்கப்பட்ட பானங்களில் பயன்படுத்தப்படும் அமிலம்

    A) அசிட்டிக் அமிலம்            B) அஸ்கார்பிக் அமிலம்

    C) கார்போனிக் அமிலம்        D) சிட்ரிக் அமிலம்

    54.  கார்பனின்புறவேற்றூமை வடிவங்களுள் பொருந்தாததை தேர்தெடு

    A) கரி       B) மண்           C) கிராபைட்       D) வாயுகார்பன்

    55.  ஹெபாரின் என்ற மருந்து எதிலிருந்து பெறப்படுகிறது

    A) விலங்குகள்          B) தாவரங்கள்      C) நுண்ணுயிர்     D) கனிமங்கள்

    56.  வளிமண்டலத்தில் மேகங்கள் மிதப்பதற்கு,அவற்றின் குறைந்த _______ காரணமாகும்.

    A) அடர்த்தி        B) அழுத்தம்       C) திசைவேகம்     D) நிறை

    57.  நீருள்ள வாளியில், காற்றுப்புகாத அடைப்பானால் மூடப்பட்ட காலி பிளாஸ்டிக் பாட்டில் ஒன்று கீழ் நோக்கி அழுத்தப்படுகிறது. பாட்டில் கீழ் நோக்கி தள்ளப்படும்போது, அதன் அடிப்பகுதியில் செயல்படும் விசையானது அதிகரிக்கிறது.இதற்கான காரணம் என்ன ?

    A) அதிக பருமனுள்ள நீர் வெளியேற்றப்படுகிறது

    B) அதிக எடையுள்ள நீர் வெளியேற்றப்படுகிறது

    C) ஆழம் அதிகரிக்கும் போது அழுத்தம் அதிகரிக்கின்றது

    D) மேலே கூறிய யாவும்.

    58.  ஒரு பொருளில் நேர் மின்னூட்டம் தோன்றுவதன் காரணம்

    A) எலக்ட்ரான்களின் ஏற்பு        B) புரோட்டான்களின் ஏற்பு

    C) எலக்ட்ரான்களின் இழப்பு    D) புரோட்டான்களின் இழப்பு

    59.  சீப்பினால் தலை முடியைக் கோதுவதனால்

    A) மின்னூட்டங்கள் உருவாக்கப்படுகின்றன

    B) மின்னூட்டங்கள் இடம்பெயர்கின்றன

    C) (A) அல்லது (B)        D) இரண்டும் அல்ல

     

    60.  மின்னோட்டத்தின் வெப்ப விளைவு ________ என அழைக்கப்படும்.

    A) ஜூல் வெப்பமேறல்          B) கூலூம் வெப்பமேறல்

    C) மின்னழுத்த வெப்பமேறல்    D) ஆம்பியர் வெப்பமேறல்

    61.  மின்முலாம் பூசுதல் எதற்கு எடுத்துக்காட்டு?

    A) வெப்ப விளைவு       B) வேதி விளைவு

    C) பாய்வு விளைவு      D) காந்த விளைவு

    62.  ஒரு கம்பியின் மின்தடை எதைப் பொறுத்து அமையும்?

    A) வெப்ப நிலை                B) வடிவம்

    இ. கம்பியின் இயல்பு           D) இவையனைத்தும்

    63.  பின்வருவனவற்றுள் எது மின் ஆற்றலை இயந்திர ஆற்றலாக மாற்றுகிறது?

    A) மோட்டார்       B) மின்கலன்       C) மின்னியற்றி           D) சாவி.

    64.  காந்தப் பாய அடர்த்தியின் அலகு

    A) வெபர்                B) வெபர் / மீட்டர்

    C) வெபர் / மீட்டர் 2       D) வெ பர் மீட்டர் 2

    65.  ஒளி ஒரு ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்குச் செல்லும்போது எந்த படுகோணத்தில் ஒளிவிலக ல் அடையாது?

    A) 0°        B) 45°       C) 90°       D) 600

    66.  டார்ச் விளக்கில் எதிரொளிப்பானாகப் பயன்படுவது _______

    A) குழியாடி       B) குவியாடி       C) சமதள ஆடி     D) எதும் இல்லை

    67.  ஒளியின் திசைவேகம் _______ ல் பெருமமாக உள்ளது.

    A) வெற்றிடத்தில்       B) கண்ணாடியில்

    C) வைரத்தில்            D) எதும் இல்லை

    68.  கலோரி என்பது எதனுடைய அலகு?

    A) வெப்பம்        B) வேலை         C) வெப்ப நிலை          D) உணவு

    69.  வெப்ப நிலையின் SI அலகு

    A) ஃபாரன்ஹீட்           B) ஜூல்           C) செல்சியஸ்            D) கெல்வின்

    70.  காற்றில் எப்பொழுது ஒலி பயணிக்கும்?

    A) காற்றில் ஈரப்பதம் இல்லாதபோது.  

    B) துகள்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகரும் போது.

    C) துகள்களும் அதிர்வுகளும் ஒரு இடத்திலிருந்து வெறிடத்திற்கு நகரும் போது.

    D) அதிர்வுகள் நகரும் போது.

    71.  _______ல் ஒலி வேகமாக பயணிக்கும்.

    A) திரவங்களில்          B) வாயுக்களில்     C) திடப்பொருளில்       D) வெற்றிடத்தில்

    72.  சூரிய மையக் கொள்கையை முன்மொழிந்தவர் யார்?

    A) டைக்கோ பிராஹே                B) ஆர்க்கிமிடிஸ்

    C) நிகோலஸ் கோபர் நிக்கஸ்        D) டாலமி

    73.  இவற்றுள் எது வெளிப்புற சூரிய மண்டலத்தில் உள்ள கோள் அல்ல?

    A) புதன்     B) சனி      C) யுரேனஸ்       D) நெஃப்டியூன்

    74.  செரஸ் என்பது ____________ .

    A) விண்கல்       B) விண்மீன்       C) கோள்          D) சிறுகோள்

     

    75.  நியூக்ளியானை குறிப்பது

    A) புரோட்டான் + எலக்ட்ரான்           B) நியூட்ரான் மட்டும்

    C) எலக்ட்ரான் + நியூட்ரான்            D) புரோட்டான் + நியூட்ரான்

    76.  35Br80-ல் உள்ள புரோட்டான் ,நியூட்ரான் மற்றும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை

    A) 80 ,80, 35        B) 35, 55, 80        C) 35, 35, 80        D) 35, 45, 35

    77.  பொட்டாசியத்தின் எலக்ட்ரான் அமைப்பு

    A) 2 , 8, 9         B) 2 , 8, 1         C) 2 , 8, 8, 1       D) 2 , 8, 8, 3

    78.  டாப்ரீனீர் மும்மை விதியோடு தொடர்பு கொண்டிருந்தால், நியூலாந்தோடு தொடர்புடையது?

    A) நவீன தனிம அட்ட வணை         B) ஹுண்ட்ஸ் விதி

    C) எண்ம விதி                       D) பௌலீயின் விலக்கல் கோட்பாடு

    79.  வெளிக்கூட்டில் எட்டு எலக்ட்ரான்களுடன் நிலைத்த எலக்ட்ரான் அமைப்பைப் பெற்ற தனிமங்கள் _________

    A) ஹேலஜன்கள்   B) உலோகங்கள்    C) மந்த வாயுக்கள்       D) அலோகங்கள்

    80.  பின்வரும் தொகுதிகளில் கடல் வாழ் உயிரினங்களை மட்டும் கண்டறிக.

    A) மெல்லுடலிகள்       B) துளையுடலிகள்

    C) குழியுடலிகள்          D) முட்தோலிகள்

    81.  மீசோகிளியா காணப்படுவது

    A) துளையுடலிகள்              B) குழியுடலிகள்

    C) வளைதசையுடலிகள்         D) கணுக்காலிகள்

    82.  மண்டையோடற்ற உயிரிகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?

    A) ஏக்ரேனியா     B) ஏசெபாலியா     C) ஏப்டீரியா       D) ஏசீலோமேட்டா

    83.  காற்றுறைகள் மற்றும் காற்றெலும்புகள் காணப்படுவது எதில்?

    A) மீன்            B) தவளை         C) பறவை         D) வௌவால்

    84.  நாடாப்புழுவின் கழிவு நீக்க உறுப்பு எது?

    A) சுடர் செல்கள்         B) நெஃப்ரீடியா     C) உடற்பரப்பு      D) சொலினோசைடுகள்

    85.  துணைசெல்கள் ____________ உடன் மிக நெருக்கமாக இணைந்துள்ளன.

    A) சல்லடைக் கூறுகள்   B) பாத்திரக் கூறுகள்

    C) ட்ரைக்கோம்கள்        D) துணை செல்கள்

    86.  கீழ்கண்ட எது ஒரு கூட்டுத் திசுவாகும்?

    A) பாரன்கைமா           B) கோலன்கைமா

    C) சைலம்               D) ஸ்கீளிரன்கைமா

    87.  ஏரேன்கைமா எதில் கண்டறியப்படுகிறது?

    A) தொற்று தாவரம்             B) நீர்வாழ் தாவரம்

    C) சதுப்புநில தாவரம்           D) வறண்ட தாவரம்

    88.  மிருதுவான தசை காணப்படுவது

    A) கர்ப்பப்பை      B) தமனி          C) சிறை           D) அனைத்திலும்

    89.  ஒளிச்சேர்க்கையின் போது நடைபெறுவது

    A) CO2 இழுக்கப்பட்டு O2 வெளியேற்றப்படுகிறது.

    B) நீர் ஒடுக்கமடைதல் மற்றும் CO2 ஆக்ஸிகரணம் அடைதல்.

    C) நீர் மற்றும் CO2 இரண்டுமே ஆக்ஸிகரணம் அடைதல்.

    D) CO2 மற்றும் நீர் இரண்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றன.

    90.  நீர் தூண்டலுக்கு ஏற்ப தாவர வேர் வளைவது ___________ எனப்படும்.

    A) நடுக்கமுறு வளைதல்              B) ஒளிசார்பசைவு

    C) நீர்சார்பசைவு                     D) ஒளியுறு வளைதல்

    91.  நீராவிப்போக்கு __________ ல் நடைபெறும்.

    A) பழம்           B) விதை          C) மலர்           D) இலைத்துளை

    92.  மனிதனின் இரைப்பையில் பெரும்பாலும் செரிப்பவை _______ ஆகும்.

    A) கார்போஹைட்ரேட்கள்        B) புரதங்கள்

    C) கொழுப்பு                    D) சுக்ரோஸ்

    93.  பித்த நீர் __________ செரிக்க உதவுகிறது.

    A) புரதங்கள்             B) சர்க்கரை

    C) கொழுப்புகள்         D) கார்போஹைட்ரேட்டுகள்

    94.  கீழ்காண்பனவற்றில் எது வியர்வையின் உட்கூறு இல்லை?

    A) யூரியா         B) புரதம்          C) நீர்       D) உப்பு

    95.  மனித உடலின் சில தேவைகளைப் பூர்த்தி செய்ய குறைந்த அளவே (மைக்ரோ) தேவைப்படும் ஊட்டச்சத்து

    A) கார்போஹைட்ரேட்           B) புரோட்டீன்

    C) வைட்டமின்                 D) கொழுப்பு

    96.  சிட்ரஸ் வகை பழங்களை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ‘ஸ்கர்வி’ நோயைக் குணப்படுத்த முடியும் என்று கூறியவர்

    A) ஜேம்ஸ் லிண்ட்             B) லூயிஸ் பாஸ்டர்

    C) சார்லஸ் டார்வின்           D) ஜசக் நீயூட்டன்

    97.  வெங்காயம், உருளைக்கிழங்கு போன்றவை முளை கட்டுவதைத் தடுக்கும் முறை

    A) அதிக குளிர் நிலையில் பாதுகாத்தல்       B) கதிர் வீச்சு முறை

    C) உப்பினைச் சேர்த்தல்                     D) கலன்களில் அடைத்தல்

    98.  கீழ்காண்பனவற்றுள் காற்றினால் பரப்பப்படுவது.

    A) காசநோய்            B) மூளைக்காய்ச்சல்

    C) டைபாய்டு             D) காலரா

    99.  மஞ்சள் காமாலையால் பாதிக்கப்படும் உறுப்பு

    A) கல்லீரல்       B) நுரையீரல்       C) சிறுநீரகம்       D) மூளை

    100.பூஞ்சைகள் மற்றும் வாஸ்குலார் தாவரங்கள் நடத்தும் கூட்டுயிர் வாழ்க்கை________

    A) லைக்கன்             B) ரைசோபியம்

    C) மைக்கோரைசா       D) அசிட்டோபாக்டர்



Watching Videos Link



No comments:

Post a Comment