1. புறநானூறு பாடல்களை பாடியவர்களின் எண்ணிக்கை?
A) 158 புலவர்கள் B) 148 புலவர்கள் C) 178 புலவர்கள் D) 188 புலவர்கள்
2. புறநானூற்றை தொகுத்தவர்?
A) ஒளவையார் B) நக்கீரர் C) பெருந்தேவனார் D) பெயர் தெரியவில்லை
3. கந்தர்வன் இயற்பெயர்?
A) சுந்தரம் B) ஆறுமுகம் C) நாகலிங்கம் D) ராஜ்
4. தண்ணீர் தேசம் ஆசிரியர்?
A) பாரதிதாசன் B) பாரதியார் C) வைரமுத்து D) இறையன்பு
5. அழகின் சிரிப்பு ஆசிரியர்?
A) பாரதிதாசன் B) பாரதியார் C) இறையன்பு D) வைரமுத்து
6. யாப்பிலக்கணத்தின் மொத்த உறுப்புகளின் எண்ணிக்கை?
A) 6 B) 7 C) 12 D) 24
7. அசை எத்தனை வகைப்படும்?
A) 2 B) 3 C) 4 D) 6
8. நேர் நேர் = ______?
A) தேமா B) புளிமா C) கருவிளம் D) கூவிளம்
9. காய்ச்சீர் எத்தனை வகைப்படும்?
A) 1 B) 8 C) 4 D) 3
10. எழுத்து எத்தனை வகைப்படும்?
A) 1 B) 2 C) 3 D) 4
11. ஒரு காஸ்மிக் ஆண்டு என்பது எத்தனை புவி ஆண்டுக்கு சமம்?
A) 230 மில்லியன் B) 225 மில்லியன்
C) 260 மில்லியன் D) 245 மில்லியன்
12. சூரிய மைய கொள்கையை வெளியிட்டவர்
A) டைக்கோ பிராஹே B) ஆர்க்கிமிடிஸ்
C) நிகோலஸ் கோபர் நிக்கஸ் D) தாலமி
13. செரஸ் என்பது?
A) விண்கல் B) விண்மீன் C) கோள் D) சிறுகோள்
14. பாறைக்கோள் என்றழைக்கப்படுவது எது?
A) வியாழன் B) வெள்ளி C) சனி D) யுரேனஸ்
15. முதன் முதலில் பெருவெடிப்பு கொள்கையை வெளியிட்டவர் யார்?
A) ஜார்ஜ் லெமிட்ரி B) தாலமி C) ஆர்க்கிமிடிஸ் D) கோபர் நிக்கஸ்
16. கெப்ளரின் இரண்டாம் விதியை எவ்வாறு அழைப்பர்?
A) சுற்றுப்பாதைகளின் விதி B) நீள்வட்டங்களின் விதி
C) காலங்களின் விதி D) பரப்புகளின் விதி
17. இந்தியா தனது முதல் செயற்கைகோளான ஆரியப்பட்டாவை எப்போது செலுத்தியது?
A) எப்ரல் 19, 1976 B) மே 19, 1975 C) மார்ச் 19, 1975 D) எப்ரல் 19, 1975
18. சூரிய மண்டலத்திலேயே மிகப்பெரிய துணைக்கோள் எது?
A) டைட்டான் B) டிமோஸ் C) கானிமீடு D) டிரைட்டான்
19. மஞ்சள் நிறத்தில் காணப்படும் கோள் எது?
A) சனி B) வியாழன் C) நெப்டியூன் D) செவ்வாய்
20. செவ்வாய் கோளின் தற்சுழற்சி காலம்?
A) 9.92 மணி B) 17 மணி C) 24.62 மணி D) 23.93 மணி
21. ஒரு செங்கோண முக்கோணத்தின் கோணங்கள் 300:600:900 என இருந்தால் அதன் பக்கங்களின் விகிதம்?
A) 1:1:
22. கனச் சதுரத்தின் மொத்தம் பரப்பு என்ன?
A) 6a2 B) 4a2 C) a3 D) lxb
23. கனச் சதுரத்தின் பக்கப் பரப்பு என்ன?
A) 6a2 B) 4a2 C) a3 D) lxb
24. 10 தரவுகளின் சராசரி 48 ஒவ்வொரு தரவையும் 7-யை கழித்தால் கிடைக்கும் புதிய சராசரி?
A) 40 B) 42 C) 41 D) 39
25. 12 தரவுகளின் சராசரி 20 ஒவ்வொரு தரவையும் 6-ஆல் பெருக்க கிடைக்கும் புதிய சராசரி?
A) 110 B) 100 C) 120 D) 130
26. ஒரு குடும்பத்தில் 4 நபர்களின் சராசரி 60கி.கி அதில் மூவரின் எடை 56கி.கி, 68கி.கி, 72கி.கி எனில் நான்காவது நபரின் எடைஎன்ன?
A) 44 B) 45 C) 46 D) 43
27. 7,21,45,12,56,35,25,0,58,66,29 –ன் இடைநிலை என்ன?
A) 29 B) 28 C) 30 D) 31
28. 12,16,8,3,4,20 –ன் இடைநிலை என்ன?
A) 8 B) 9 C) 10 D) 11
29. 5,11,13,33,5,11,33,5,11,13,33,11 இவற்றின் முகடு என்ன?
A) 13 B) 11 C) 33 D) 5
30. 17,18,20,20,21,21,22,22,20 இவற்றின் முகடு என்ன?
A) 21 B) 22 C) 18 D) 20
31. 22,25,8,12,30,32,50 –ன் வீச்சு மதிப்பு என்ன?
A) 30 B) 12 C) 8 D) 42
32. ஏழு மதிப்புகளின் சராசரி 81 அவற்றில் ஒரு மதிப்பு நீக்கப்படும் போது மற்ற மதிப்புகளின் சராசரி 78 ஆக அமைகிறது எனில் நீக்கப்பட்ட மதிப்பு எவ்வளவு?
A) 101 B) 100 C) 99 D) 98
33. சராசரியிலிருந்து அனைத்து n உறுப்புகளின் விலக்கங்களின் கூட்டுத்தொகை என்ன?
A) 0 B) n-1 C) n D) n+1
34. 5,9,x,17 மற்றும் 21 –ன் சராசரியானது 13 எனில் x-ன் மதிப்பு?
A) 11 B) 12 C) 13 D) 14
35. ஒரு நிகழ்ச்சியின் நிகழ்தகவு எவ்வாறு இருக்க முடியாது?
A) பூச்சியத்திற்கு சமம் B) பூச்சியத்தைவிட பெரியது
C) ஒன்றுக்கு சமம் D) பூச்சியத்தைவிடச் சிறியது
36. ஒரு சமவாய்ப்புச் சோதனையில் வாய்ப்புள்ள அனைத்து விளைவுகளின் நிகழ்தகவு எப்பொதும்__________ க்குச் சமம்
A) ஒன்று B) பூச்சியம் C) முடிவிலி D) <1
37. பின்வருவனவற்றுள் எது ஒரு நிகழ்ச்சியின் நிகழ்தகவாக இருக்க முடியாது?
A) 0 B) 0.5 C) 1 D) -1
38. வேதியல் தூதுவர்கள் யார்?
A) ஹார்மோன் B) அமிலம் C) காரம் D) எதும்மில்லை
39. தண்டுகள் நீட்சியடைதல், மலர்கள் மலர்தல் நிகழ்வு?
A) வெள்ளரி B) லாங்க் C) போல்டிங் D) வளர்ச்சியடைதல்
40. கனிகள் பழுப்பதை ஊக்குவிக்கும் ஹார்மோன்?
A) அப்சிசிக் அமிலம் B) ஆக்சின்கள் C) எத்திலின் D) ஜிப்ரல்லின்கள்
41. வளர்ச்சி ஹார்மோன் குறைபாட்டால் பெரியவர்களூக்கு ஏற்படும் நோய்?
A) அசுரத்தன்மை B) குள்ளத்தன்மை
C) அக்ரோமெகலி D) எதும்மில்லை
42. காலத் தூதுவர்கள் யார்?
A) மெலட்டோனின் ஹார்மோன் B) ஆக்ஸிடோசின்
C) லாக்டோசின் D) டைரோசின்
43. வாசோபிரஸ்ஸின் ஹார்மோன் குறைப்பட்டால் ஏற்படுவது?
A) டயாபடிஸ் மெல்லிடஸ் B) டயாபடிஸ் இன்சிபிடஸ்
C) டயாபடிஸ் D) டயாபடிஸ் ஹார்மோன்
44. நாளமுள்ள மற்றும் நாளமில்லாச் சுரபி எது?
A) இன்சுலின் B) குளுகோகான் C) கணையம் D) தைமோஸ்
45. முகவுரையின் சிற்பி யார்?
A) நேரு B) மோதிலால் நேரு C) அம்பேத்கார் D) ராஜேந்திர பிரசாத்
46. அடிப்படைக் கடமைகள் பற்றி கூறும் பகுதி எது?
A) பகுதி V B) பகுதி IV C) பகுதி III D) பகுதி IV A
47. அடிப்படை உரிமைகள் எங்கு இருந்து பெறப்பட்டது?
A) அமெரிக்க B) ரஷ்யா C) சீனா D) இந்தியா
48. மொழிவாரிய மாகாணங்கள் பிரிப்பு எந்த ஆண்டு?
A) 1955 B) 1954 C) 1953 D) 1956
49. தேர்தல் ஆணையர்களின் பதவிகாலம்?
A) 5 ஆண்டு B) 6 ஆண்டு C) 7 ஆண்டு D) 4 ஆண்டு
50. சம ஊதியச்சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு?
A) 1976 B) 1975 C) 1974 D) 1972
Wednesday, November 25, 2020
TNUSRB , TNPSC Exam 50 Important Questions Answer TEST - 8 New Book Syllabus
Watching video Link
Subscribe to:
Post Comments (Atom)
-
புலியின் இருசொற்பெயர் என்ன? A) பாவோ கிரிஸ்டேடஸ் B) பாந்தரா டைகிரிஸ் C) ஹோமோ செபியன்ஸ் D) ஹிருடினேரியா கிரானுலோசா 2. ...
-
1. 1. தாவர உள்ளமைப்பியலின் தந்தை யார்? A) சாக்ஸ் B) நெகமய்யா க்ரு C) மெல்வின் கால்வின் D) C.N.R ராவ் 2. ...
-
1. ஒளியின் நேர்க்கோட்டுப் பண்பினைக் கண்டறிந்த முதல் அறிஞர் யார்? A) நரிந்தர் கபானி B) கிறிஸ்டியன் ஹைஜென்ஸ் C) அல்-ஹ...
No comments:
Post a Comment