-
1. காந்தப் புலத்தை அளவிடப் பயன்படும் அலகு?
A) மீட்டர் B) வெபர்/மீட்டர்2 C) டெஸ்லா D) நியூட்டன்
2. குளிர்பதனிகளில் பயன்படுத்தப்படும் காந்தத்தை விட புவி காந்தமானது எத்தனை மடங்கு அதிக திறன் கொண்டது?
A) 10. B) 20 C) 30 D) 40
3. பூமியில் காணப்படும் வலிமையான திறன் மிகுந்த காந்தகம் எது?
A) மேக்னடைட் B) மேக்னிட்டா C) நியோடிமியம் D) அலுமினியம்
4. காந்தப்பாய அடர்த்தியின் அலகு?
A) டெஸ்லா B) காஸ் C) வெபர்/மீட்டர்2 D) (A) மற்றும் (B)
5. ஒரு வேதிவினையில் எலக்ட்ரானை இழத்தல் என்பது?
A) ஆக்ஸிஜனேற்றம் B) ஆக்சிஜன் ஒடுக்கம்
C) ஆக்ஸிஜனேற்றிகள் D) ஆக்ஸிஜன் ஒடுக்கிகள்
6. ஆக்சிஜனேற்றியாகவும் ஓடுக்கியாகவும் செயல்படக்கூடியது (ஈரியல்பு தன்மை கொண்டது)?
A) H2O2 B) Li C) HNO3 D) Al2O3
7. ஒரு நடுநிலையான மின்சுமையற்ற மூலக்கூறின் ஆக்சிஜனேற்ற எண்?
A) +1 B) -1 C) 0 D) +2
8. H2SO4 -ல் உள்ள S -ன் ஆக்சிஜனேற்ற எண் என்ன?
A) 1 B) 2 C) 4 D) 6
9. நமக்கு சளி மற்றும் காய்ச்சலை உருவாக்கும் வைரஸ் எவ்வளவு விட்டம் கொண்டது?
A) 2nm. B) 1nm C) 60nm D) 30nm
10. திரவ பாரஃபின் என்ற மருந்துப் பொருள் எதிலிருந்து பெறப்படுகிறது?
A) தாவரங்கள். B) கனிமங்கள் C) விலங்குகள் D) நுண்ணுயிரிகள்
11. நெற்கட்டும் சேவல் பகுதி ஆட்சி செய்தவர்?
A) கட்ட பொம்மன் B) மருது சகோதரர்கள் C) புலித்தேவன் D) மருதநாயகம்
12. வீர பாண்டிய கட்டபொம்மனை கயத்தாறில் தூக்கிலிடப்பட்ட ஆண்டு?
A) 1799 அக்டோபர்,16 B) 1869 அக்டோபர்,16
C) 1789அக்டோபர்,16 D) 1799 அக்டோபர் 14
13. தென்னிந்திய கூட்டுப் படையை உருவாக்கியவர்கள்?
A) வேலு நாச்சியார் B) முத்து வடுகநாதர்
C) ஊமத்துரை D) மருது சகோதரர்கள்
14. 1806 ஜூலை 10 வேலூர் புரட்சியை அடக்கியவர்?
A) மேஜர் கூட்ஸ் B) கர்னல் கில்லஸ்பி
C) கர்னல் பாண்டூர் D) திப்பு சுல்தான் மகன்
15. சென்னை மகாஜன சபை தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு?
A) 1852 B) 1882 C) 1284 D) 1884
16. முதல் இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் எண்ணிக்கை?
A) 70 B) 71 C) 72 D) 82
17. தமிழ்நாடு தீவிரவாதத்தின் தந்தை என அழைக்கப்படுபவர்?
A) சீனிவாச ஐயர் B) விஜயராகவாச்சாரியார்
C) நீலகண்ட பிரம்மச்சாரி D) சுப்ரமணிய ஐயர்
18. மூன்றாவது தேசிய காங்கிரஸ் மாநாடு நடைபெற்ற இடம்?
A) அகமதாபாத் B) பெங்களூர் C) கொச்சி D) சென்னை
19. பக்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய வந்தே மாதரம் நூலை தமிழாக்கம் செய்தவர்?
A) பாரதிதாசன் B) பாரதியார் C) நாமக்கல் கவிஞர் D) வாணிதாசன்
20. தமிழ்நாட்டில் தன்னாட்சி இயக்கத்தை தலைமையேற்று நடத்தியவர்?
A) திலகர் B) லஜபதிராய் C) அன்னிபெசன்ட் D) அருண்டேல்
21. கப்பலோட்டிய தமிழன் வ உ சி அவர்கள் எந்த இரு நகரங்களுக்கு இடையே கப்பல் போக்குவரத்தைத் தொடங்கினார்?
A) சென்னை, கொழும்பு B) தூத்துக்குடி, கொழும்பு
C) கன்னியாகுமரி, கொழும்பு D) ராமநாதபுரம், கொழும்பு
22. 1920 ஒத்துழையாமை இயக்கத்தை தமிழ்நாட்டில் முன்னின்று வழி நடத்தியவர் யார்?
A) ராஜாஜி B) ராஜகோபாலாச்சாரியார் C) (A) மற்றும் (B) D) காமராசர்23. 1942 இல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் தமிழ்நாட்டில் முன்னின்று வழி நடத்தியவர்?
A) காமராசர் B) ராஜாஜி C) சத்தியமூர்த்தி D) காந்தி
24. சுதந்திர இந்தியாவின் தமிழ்நாட்டின் முதல் முதலமைச்சர்?
A) சுப்பராயலு B) ஓமந்தூர் ராமசாமி C) ராஜாஜி D) காமராசர்
25. புதுவையில் தர்மாலயம என்ற அமைப்பை உருவாக்கியவர்?
A) வாஞ்சிநாதன் B) வா வே சு ஐயர்
C) விஜயராகவாச்சாரி D) நீலகண்ட பிரம்மச்சாரி
26. பிராமணர் அல்லாதோர் சங்கம் தொடங்கப்பட்ட ஆண்டு?
A) 1916 B) 1914 C) 1918 D) 1915
27. 1919 மாண்டேகு செம்ஸ் போர்டு சீர்திருத்தம் அடிப்படையில் இந்தியாவில் முதல் தேர்தல் எந்த ஆண்டு நடைபெற்றது?
A) 1920 B) 1922 C) 1925 D) 1952
28. நீதி கட்சியால் பெண்களுக்கான இட ஒதுக்கீடு வழங்கப்பட்ட ஆண்டு?
A) 1920 B) 1921 C) 1923 D) 1925
29. 1944 இல் பெரியார் நீதிக்கட்சியை திராவிடர் கழகம் எனப் பெயர் மாற்றம் செய்த மாநாடு?
A) சென்னை B) கோவை C) மதுரை D) சேலம்
30. கீழ்க்கண்ட எந்த பத்திரிக்கையில் பாரதியார் துணை ஆசிரியராக பணியாற்றினார்?
A) இந்தியா B) சுதேசமித்திரன் C) விஜயா D) ஏதுமில்லை
31. சுப்பிரமணிய சிவா எத்தனை ஆண்டுகள் சிறை சென்றார்?
A) 30 B) 20 C) 40 D) 50
32. சுதந்திர இந்தியாவின் முதல் இந்திய கவர்னர் ஜெனரல் யார்?
A) மவுண்ட்பேட்டன் பிரபு B) நேரு C) ராஜகோபாலாச்சாரி D) கர்சன் பிரபு
33. 1963 இல் காமராஜர் அவர்களால் கொண்டு வந்த திட்டம்?
A) நீர்த்தேக்க திட்டம் B) கே திட்டம்
C) இந்திரா காந்தி திட்டம் D) நேரு திட்டம்
34. கல்வி வளர்ச்சி தினம் எப்பொழுது?
A) ஜூலை 15 B) ஜூன் 15 C) ஜூலை 14 D) ஜூன் 14
35. சுயமரியாதை இயக்கத்தின் அதிகாரப்பூர்வ நாளிதழ்?
A) திராவிடன் B) புரட்சி C) குடியரசு D) பகுத்தறிவு
36. தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ் என போற்றப்படுபவர்?
A) அண்ணல் அம்பேத்கர் B) ஈ வே ராமசாமி
C) அயோத்திதாச பண்டிதர் D) ஜோதிபா புலே
37. சென்னை சாந்தோமில் அவ்வை இல்லம் தொடங்கியவர்?
A) அன்னிபெசன்ட் B) முத்துலட்சுமி ரெட்டி C) அருண்டேல் D) தர்மாம்பாள்
38. இசை வேளாளர் மாநாடு நடத்தியவர்?
A) மூவலூர் ராமாமிர்தம் B) தர்மாம்பாள்.
C) முத்துலட்சுமி ரெட்டி D) கேப்டன் லட்சுமி
39. 1857 சிப்பாய் கலகம் முதல் இந்திய விடுதலைப் போர் என்று அழைத்தவர்?
A) சர் ஜான் லாரன்ஸ் B) மஜூம்தார் C) கே கே பிள்ளை D) வீர சவார்க்கர்
40. சிப்பாய் கலகம் தோன்றிய இடம்?
A) மீரட் B) கோரக்பூர் C) டெல்லி D) மும்பை
41. தவறானவற்றை எழுதுக?
A) கான்பூர்- நானாசாகிப் B) லக்னோ -அயோத்தி பேகம்
C) பீகார்- கன்வர் சிங் D) டெல்லி- ஜான்சிராணி
42. மத்திய இந்தியாவில் புரட்சி படையை அடக்கியவர்?
A) சார் காலின் கேம்பல் B) சார் ரோஸ் C) நிக்கல்சன் D) வில்சன்
43. முதல் வைசிராய் யார்?
A) கர்சன் பிரபு B)லிட்டன் பிரபு C) கானிங் பிரபு D) ரிப்பன் பிரபு
44. 1882 இல் தலசுய ஆட்சி முறையை அறிமுகம் செய்தவர்?
A) லிட்டன் பிரபு . B) கர்சன் பிரபு C) ரிப்பன் பிரபு D) பெண்டிங் பிரபு
45. கர்சன் பிரபு அவர்களால் பல்கலைக்கழக சட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது?
A) 1904 B) 1905 C) 1906 D) 1903
Thursday, November 26, 2020
TNUSRB Exam || TNPSC GROUP IV,II,III Exam || Important Questions Answer TEST - 10 || TN School New Book Pattern
Watching Video Link
Subscribe to:
Post Comments (Atom)
-
புலியின் இருசொற்பெயர் என்ன? A) பாவோ கிரிஸ்டேடஸ் B) பாந்தரா டைகிரிஸ் C) ஹோமோ செபியன்ஸ் D) ஹிருடினேரியா கிரானுலோசா 2. ...
-
1. 1. தாவர உள்ளமைப்பியலின் தந்தை யார்? A) சாக்ஸ் B) நெகமய்யா க்ரு C) மெல்வின் கால்வின் D) C.N.R ராவ் 2. ...
-
1. ஒளியின் நேர்க்கோட்டுப் பண்பினைக் கண்டறிந்த முதல் அறிஞர் யார்? A) நரிந்தர் கபானி B) கிறிஸ்டியன் ஹைஜென்ஸ் C) அல்-ஹ...
No comments:
Post a Comment