Monday, November 2, 2020

Tamilnadu Police Exam 100 Questions Answer Test - 4 New Book Syllabus Pattern Scienc Book


  1. 1.   ஒளியின் நேர்க்கோட்டுப் பண்பினைக் கண்டறிந்த முதல் அறிஞர் யார்?

    A) நரிந்தர் கபானி              B) கிறிஸ்டியன் ஹைஜென்ஸ்   

    C) அல்-ஹசன் அயத்தம்        D) ஜாக் பென்னி

    2.   ஆடியில் பொருளின் முழு உருவத்தையும் கான, ஆடியின் உயரம் குறைந்தது பொருளின் உயரத்தில்_________ இருக்கம்

    A) இரண்டு மடங்கு       B) ஒரு மடங்கு          C) பாதியளவு      D) மூன்று மடங்கு

    3.   குழி ஆடியில் பொருள் ஈறிலாத் தொலைவில் வைக்கப்படும் போது பிம்பத்தின் தன்மை?

    A) நேரான மாயபிம்பம்          B) தலைகீழான மெய் பிம்பம்

    C) தலைகீழான மாயபிம்பம்     D) நேரான மெய் பிம்பம்

    4.   ஊசித்துளை காமிராவில் தோன்றும் பிம்பம்?

    A) நேரான பிம்பம்        B) தலைகீழ் பிம்பம்

    C) மாய பிம்பம்          D) அனைத்தும் சரி

    5.   தூரப்பார்வை சரி செய்ய பயன்படும் லென்சு?

    A) குவி லென்சு                      B) குழி லென்சு          

    C) இருபுறக்குவிய லென்சுகள்          D) அனைத்தும் சரி

    6.   லென்சின் திறனின் SI அலகு யாது?

    A) டையாப்டர்     B) மோல்          C) வேலை         D) ஆற்றல்

    7.   குவார்ட்ஸ் கண்ணாடியின் ஒளிவிலகள் எண்?

    A) 1.33       B) 2.41    C) 1.5    D) 1.56

    8.   ஒரு பொருளை தெளிவாகக் காணக்கூடிய மீச்சிறு தொலைவு?

    A) 20 செ.மீ        B) 22 செ.மீ        C) 25 செ.மீ        D) 27 செ.மீ

    9.   வைரத்தின் மாறுநிலைக் கோணம்?

    A) 48.750           B) 24.410           C) 41.140           D) 22.430

    10.  இரு குவிய கண்ணாடியை கண்டறிந்தவர் யார்?

    A) சர் ஐசக் நியூட்டன்           B) அல்-ஹசன்-அயத்தம்

    C) நரிந்தர் கபாணி              D) பெஞ்சமின் பிராங்களின்

    11.  பச்சை நிறத்தின் அலைநீல மதிப்பு?

    A) 5893A0           B) 5706A0           C) 4861A0           D) 3969A0

    12.  காற்றில் ஒளியின் திசைவேகம்?

    A) 3x106m/s   B) 3x108m/s        C) 3x107m/s        D) 3x105m/s

    13.  பல் மருத்துவர்கள் பயன்படுத்துவது?

    A) குழி ஆடி       B) குவி ஆடி       C) குழி லென்சு     D) குவி லென்சு

     

     

    14.  கிளைடாஸ்கோப் எந்த தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறது?

    A) எதிரொளிப்பு                 B) நிறப்பிரிகை          

    C) முழு அக எதிரொளிப்பு       D) பண்முக எதிரொளிப்பு

    15.  ஒரு செவ்வக அறையில் இரு அடுத்தடுத்த சுவர்களில் இரு சமதள ஆடிகள் பொருத்தப்பட்டுள்ளன எனில் உருவாகும் பிம்பங்களின் எண்ணிக்கை?

    A) 2         B) 3         C) 4         D) 0

    16.  எலக்ட்ரான் நிறை மதிப்பு?

    A) 9.1x1028g         B) 1.6x10-24g        C) 9.1x10-28g        D) 1.6x1024g

    17.  நவீன தனிம அட்டவனையில் உள்ள தொகுதிகள் மற்றும் வரிசைகளின் எண்ணிக்கை?

    A) 18, 7            B) 7, 18            C) 18, 6            D) 6, 18

    18.  7N14 தனிமத்தின் இணைதிறன் எலக்ட்ரான் மதிப்பு?

    A) 2         B) 3         C) 1         D) 4

    19.  தனிம வரிசை அட்டவணையில் சால்கோன் குடும்பம் எத்தனையாவது தொகுதியை சார்ந்தது?

    A) 13        B) 17        C) 15        D) 16

    20.  ஐசோடோன்கள் எது?

    A) 17Cl35 17Cl37        B) 17Ar40 19K40        C) 7N15 8O16         D) இவற்றில் ஏதுமில்லை

    21.  C3H8+O2   CO2+H2O ன் சரியான வேதிச் சமன்பாட்டை தேர்வு செய்க

    A) 3C3H8+5O2   3CO2 + H2O

    B) C3H8+6O2   CO2 + 4H2O

    C) C3H8+5O2   3CO2 + 4H2O

    D) 3C3H8+6O2   3CO2 + 4H2O

    22.  Zn+2HCl   ZnCl2+H சமன்பாடு எந்த வகையை சார்ந்தது

    A) சேர்க்கை வினை             B) சிதைவு வினை

    C) இடப்பெயர்ச்சி வினை       D) இரட்டை இடப்பெயர்ச்சி வினை

    23.  35Br80 –ல் உள்ள புரோட்டான், நியூட்ரான் மற்றும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை?

    A) 35, 35, 45        B) 35, 35, 35        C) 35, 45, 35        D) 45, 35, 35

    24.  நியூட்ரானை கண்டறிந்தவர் யார்?

    A) சாட்விக்        B) டெய்லர்        C) தாம்சன்        D) கோல்டுஸ்டீன்

    25.  அணுக்கருவின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?

    A) ஜான் டால்டன்        B) டெய்லர்        C) ரூதர்ஃபோர்டு         D) சாட்விக்

    26.  A – ன் அனைத்து உட்கணங்களையும் கொண்ட கணம் எது?

    A) 2m        B) 2m-1      C) 2m-1     D) 20

    27.  X={a,b,c,x,y,z} என்ற கணத்தின் தகு உட்கணங்கள் எத்தனை?

    A) 64        B) 62        C) 63        65

    28.  A-A = ?

    A) A         B)          C) 0         D) Ø

    29.  A∩A=?

    A) A         B)          C) 0         ஈ Ø

     

     

    30.  A∪B = A∩B  எனில்

    A) AB       B) A=B       C) A B      D) B A

    31.  ஒரு வகுப்பில் உள்ள 50 மாணவர்களில் 35 பேர் சுண்டாட்டம் மற்றும் 20 பேர் சதுரங்கம் விளையாடுபவர்கள் எனில், இரண்டையும் விளையாடுபவர்களின் எண்ணிக்கை

    A) 5         B) 30        C) 15        D) 10

    32.  வேறுபட்டது எது?

    A)         B)        C)         D)

    33.  ஏறுவரிசையில் எழுதுக , ,

    A) , ,                   B) , ,

    C) , ,                   D) , ,

    34.   எனில் x-ன் மதிப்பு

    A)          B)          C)          D)

    35.  + +kx+6 என்பது (x+2) ஆல் மீதியின்று வகுக்கப்படும் எனில் k-ன் மதிப்பு

    A) -6        B) -7        C) -8        D) 11

    36.  2x+5 என்ற பல்லுறுப்புக் கோவையின் பூஜ்ஜியம் காரணி என்ன?

    A)          B)         C)          D)

    37.  P(a) = 0 எனில் (x-a) என்பது P(x)-ன் ஒரு_____

    A) வகுத்தி         B) ஈவு       C) மீதி      D) காரணி

    38.  x-3 என்பது P(x) –ன் ஒரு காரணி எனில் மீதி

    A) 3         B) -3        C) P(3)       D) P(-3)

    39.  மாறிலிக் கோவையின் படி

    A) 3         B) 2         C) 1         D) 0

    40.   (x+y)(x2-xy+y2) = ?

    A) (x+y)3      B) (x-y)3      C) x3+y3      D) x3-y3

    41.  இரண்டு பகா எண்களின் மீ.பொ.வ

    A) -1        B) 0         C) 1         D) 2

    42.  x4-y4 மற்றும் x2-y2 –இன் மீ.பொ.வ

    A) x4-y4       B) x2-y2       C) (x+y)2      D) (x+y)4

    43.  இணைக்கரத்தின் மூலைவிட்டங்கள் ஒன்றை ஒன்று __________ கூறிடும்

    A) இருசமக்              B) தொடாது    

    C) இருசமக் கூறிடாது     D) இவற்றில் ஏதுமில்லை

    44.  ஒரு புள்ளியின் y-அச்சுத் தொலைவு பூஜ்ஜியம் எனில் அது எப்பொழுதும்

    A) முதல் கால்பகுதி      B) இரண்டாம் கால்பகுதி

    C) x-அச்சின் மீது         D) y-அச்சின் மீது

    45.  ஒரு புள்ளியின் y-அச்சித் தொலைவு 4 மற்றும் அப்புள்ளி y-அச்சில் அமைந்தால் அப்புள்ளி____ ஆகும்

    A) (4, 0)           B) (0, 4)            C) (1, 4)           D) (4, 2)

     

     

     

    46.  ஒருவர் 3 கிலோமீட்டர் தூரம் வடக்கு நோக்கிச் செல்கிறார் பிறகு அங்கிருந்து 4 கிலோமீட்டர் கிழக்கு நோக்கிச் செல்கிறார் எனில் தற்போது ஆரம்ப இடத்திலிருந்து எவ்வளவு தொலைவில் இருப்பார்?

    A) 5KM      B) 6KM       C) 7KM      D) 4KM

    47.  A(a1 , b1) மற்றும் B(a2 , b2) ஆகிய புள்ளிகளை இணைக்கும் கோட்டுத் துண்டை x-அச்சு எந்த விகிதத்தில் பிரிக்கும்

    A) b1 : b2          B) –b1 : b2          C) a1 : a2          D) –a1 : a2

    48.  4x+6y-1=0 மற்றும் 2x+ky-7=0 ஆகியவை இணைக்கோடுகளாக அமையும் எனில் k-ன் மதிப்பு காண்க

    A) k=3       B) k=2     C) k=4         D) k=-3

    49.  ஒரு கடிகாரத்தில் 9 மணி ஆகிறது மேலும் மையப்புள்ளியிலிருந்து நிமிடமுள் ஆனது வடகிழக்கு திசையில் இருந்தால் மணி முள்ளின் திசை என்ன?

    A) தென் கிழக்கு          B) வடமேற்கு      C) தென் மேற்கு      D) வடகிழக்கு

    50.  விஜய் 12KM தெற்கு சென்று வலப்புறம் திரும்பி 10KM சென்று மீண்டும் வலப்புறம் திரும்பி 12KM சென்றால் எனில் ஆரம்பித்த இடத்தில்  இருந்து எவ்வளவு தொலைவில் இருப்பார்?

    A) 5KM       B) 15KM            C) 10KM            D) 20KM

    **************************

     Watching Videos Link


     

No comments:

Post a Comment