Monday, November 30, 2020

TNUSRB Exam , TNPSC Exam Important Questions Answer TEST - 14 || TN School New Book Question Pattern

 

1.             ஒளிசெரிவின் அலகு?

  1. A) டெசிபல்        B) கேண்டிலா           C) மோல்          D) ரேடியன்

    2.             பொருலின் அளவு?

    A) மோல்          B) ரேடியன்              C) பருமன்         D) ஸ்ட்ரேடியன்

    3.             1 கேலன் என்பதன் அளவு?

    A) 3.785லி          B) 3.795லி          C) 3.875லி          D) 3.685லி

    4.             1 வானியல் அலகு?

    A) 1.496x109மீ       B) 1.496x108மீ       C) 1.496x101010மீ           D) 1.496x1011மீ

    5.             முடுக்கத்தின் SI அலகு?

    A) மீ/வி           B) மீவி1           C) மீ/வி2           D) மீ2/வி

    6.             வயிற்றுப் போக்கு சிகிச்சைக்காக பயன்படும் தனிமம்?

    A) ஆஸ்பரின்                  B) பிஸ்மத்              C) HCl       D) சோடா

    7.             காலரா உண்டாக்கும் பாக்டீரியா?

    A) சால்மோனெல்லா டைபி            B) டியூபர்குலே

    C) விப்ரியோ காலரே                D) ஹெபாடிட்டிஸ்

    8.             காசநோய் உண்டாக்கும் பாக்டீரியாவின் பெயர்?

    A) டியூபர்குலே                      B) விப்ரியோ காலரே

    C) சால்மோனெல்லா டைபி            D) ஹெபாடிட்டிஸ்

    9.             மஞ்சள் காமாலை உண்டாக்கும் வைரஸ்?

    A) டியூபர்குலே                       B) விப்ரியோ காலரே

    C) சால்மோனெல்லா டைபி            D) ஹெபாடிட்டிஸ்

    10.          மருந்துகளின் ராணி என அழைக்கப்படுவது?

    A) பென்சிலின்           B) BCG            C) MMR            D) எதும்மில்லை

    11.          மெலனின் நிறமி இழைப்புகளால் ஏற்படும் நோய்?

    A) டியூபர்குலே                       B) ஜோஸ்டர்

    C) லுக்காடெர்மா                    D) ஹெபாடிட்டிஸ்

    12.          மனித உடலின் சராசரி வெப்பநிலை?

    A) 98.80F           B) 97.80F           C) 98.60F           D) 96.80F

    13.          முதன்முதலில் இந்தியாவில் மின்சாரம் பயன்பாட்டிற்கு வந்த ஆண்டு?

    A) 1888                  B) 1899                   C)1877             D) 1897

    14.          மின்னூட்டத்தின் SI அலகு?

    A) கூலும்         B) ஆம்பியர்             C) வோல்ட்        D) ஓம்

    15.          மிந்தடை எண்ணின் SI அலகு?

    A) ஓம்            B) வோல்ட்  மீட்டர்      C) ஒம்மீட்டர்       D) சீமென்ஸ்/மீட்டர்

    16.          ராபீஸ் என்ற வெறிநாய் கடிக்கு மருந்துகண்டுபிடித்தவர் யார்?

    A) அலெக்சாண்டர்        B) லூயிஸ் பாஸ்டியர்    C) எடிசன்    D) சார்லஸ் டார்வின்

    17.          நவீன வகைப்பாட்டியலின் தந்தை என அழைக்கப்படுபவர்?

    A) கரோலஸ் லின்னேயஸ்            B) காஸ்போர்டு

    C) R.H.விட்டேக்கர்                     D) லூயிஸ் பாஸ்டியர்

    18.          செவ்வாய் கோள் மேற்கு நோக்கி நகரும் நாள்?

    A) ஆகஸ்ட் 28           B) அக்டோபர் 28          C) ஜீன் 28         D) மார்ச் 28

    19.          1 ஒளி ஆண்டு என்பது?

    A) 9.4607x1011கிமீ          B) 9.4607x109கிமீ           C) 9.4607x1012கிமீ    D) 9.4607x1010கிமீ

    20.          பூமிக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரம் கூட்டம்?

    A) ஆல்பா சென்டரி       B) செரஸ்         C) டீமோஸ்        D) ஹாலி

    21.          இந்தியாவின் முதல் செயற்கைக் கோள் எது?

    A) ஆரியபட்டா           B) ஸ்புட்னிக்       C) சந்திராயன்      D) சென்டாரி

    22.          ISRO விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமையிடம் எங்குள்ளது?

    A) ஆந்திரா        B) பெங்களுரு     C) திருவனந்தபுரம்        D) விசாகப்பட்டினம்

    23.          சந்திராயன் – I எப்பொழுது விண்ணில் செலுத்தப்பட்டது?

    A) அக்டோபர் 22, 2007                 B) அக்டோபர் 22, 2008

    C) அக்டோபர் 21, 2008                 D) அக்டோபர் 22, 2006

    24.          மங்கள்யான் எப்பொழுது விண்ணில் செலுத்தப்பட்டது?

    A) நவம்பர் 5, 2011              B) நவம்பர் 7, 2012 

    C) நவம்பர் 5, 2013              D) நவம்பர் 30, 2014

    25.          உலகிலேயே பட்டு உற்பத்தியில் இந்தியா?

    A) முதல்          B) இரண்டு        C) நான்கு          D) ஐந்து

    26.          அணுவின் சராசரி விட்டம்?

    A) 10-9மீ            B) 10-11மீ           C) 10-10மீ           D) 10-13மீ

    27.          அணுக் கொள்கையை வெளியிட்டவர்?

    A) ரூதர்ஃபோர்டு          B) ஜான் டால்டன்        C) தாம்சன்        D) சாட்விக்

    28.          எலக்ட்ரானின் நிறை

    A) 1.6749x10-27கிகி          B) 1.6726x10-27கிகி          C) 9.1093x10-31கிகி   D) 9.1749x10-27கிகி

    29.          திசைவேகத்தின் SI அலகு?

    A) மீட்டர்          B) மீxவி           C) மீ/வி           D)வி2

    30.          மூவணு மூலக்கூறுகள்?

    A) ஓசோன்  B) சல்பர் டை ஆக்சைடு  C) கார்பன் டை ஆக்சைடு       D) அனைத்தும்

    31.          நிலவில் பொருளின் எடை என்பது பூமியில் உள்ள எடையில் எத்தனை பங்கு?

    A) 1/9       B) 1/6              C) 2/5             D) 1/7

    32.          நிறையின் SI அலகு?

    A) லிட்டர்          B) கிலோகிராம்          C) மி.கி            D) மி.லி

    33.          கன அளவின் அலகு?

    A) மீ              B) மீ2             C) மீ3             D) மீ-2

    34.          ஒரு கப்பலானது மணிக்கு 60கிமீ வேகத்தில் 5 மணிநேரம் பயணிம் செய்தது எனில் அக்கப்பல் கடந்த மொத்த தொலைவு யாது?

    A) 250கி.மீ         B) 300கி.மீ         C) 320கி.மீ         D) 350கி.மீ

    35.          இந்தியாவின் மிக நீளமான நதி?

    A) யமுனை        B) பிரம்மபுதிரா           C) கங்கை         D) காவேரி

    36.          உலக வாழிட நாளாக அனுசரிக்கபடுவது?

    A) அக்டோபர் முதல் திங்கள்          B) நவம்பர் முதல் திங்கள்

    C) டிசம்பர் முதல் திங்கள்             D) ஆகஸ்ட்டு முதல் திங்கள்

    37.          தவறானதை தேர்ந்தெடுக்க?

    A) ஒருசெல் உயிரி – அமீபா           B) பலசெல் உயிரி – பல்லி

    C) பாலைவனக் கப்பல் – ஒட்டகம்      D) இரத்த அணுக்கள் - நான்கு

    38.          வைட்டமின் B குறைபாட்டால் ஏற்படும் நோய்?

    A) ஸ்கர்வி        B) ரிக்கெட்ஸ்            C) பெரிபெரி       D) எதுமில்லை

    39.          வைட்டமின் C குறைபாட்டால் ஏற்படும் நோய்?

    A) ஸ்கர்வி        B) ரிக்கெட்ஸ்            C) பெரிபெரி       D) எதுமில்லை

    40.          செல்லற்ற உயிரி எது?

    A) பாக்டீரியா      B) பூஞ்சை         C) வைரஸ்        D) அமீபா

    41.          வெப்பத்தின் SI அலகு

    A) கெர்வின்        B) ஜூல்           C) கலோரி         D) ஃபாரன்ஹீட்

    42.          ஒரு மின்சுற்றில் பாயும் மினோட்டத்தினை அளவை அளவிடும் கருவி?

    A) அம்மீட்டர்       B) வோல்மீட்டர்    C) கால்வான மீட்டர்      D) ரோடொயோ மீட்டர்

    43.          காற்றில் ஆக்சிஜன் பங்கு?

    A) 28%             B) 78%             C) 21%             D) 1%

    44.          மைக்ரோகிராபியா என்ற நூலை எழுதியவர்?

    A) லின்னேயஸ்                B) ராப்ர்ட் ஹூக்

    C) R.H.விட்டேக்கர்               D) W.H.டார்வின்

    45.          மனித உடலில் இரத்த அணுக்கள் எத்தனை உள்ளது?

    A) இரண்டு         B) மூன்று         C) நான்கு          D) நான்கு

    46.          ஹார்மோங்களை உற்பத்தி செய்வது?

    A) நாளமுல்ல சுரப்பி           B) கல்லீரல் சுரப்பி

    C) நாளமில்லா சுரப்பி          D) தைராய்டு சுரப்பி

    47.          உலக நீர் தினம்?

    A) மார்ச் 22        B) மார்ச் 23        C) மார்ச் 24        D) மார்ச் 25

    48.          தாவரங்களின் வளர்ச்சிக்கு தேவைப்படும் ஊட்டச்சத்துக்கள்?

    A) நைட்ரஜன்       B) பாஸ்பரஸ்      C) பொட்டாசியம்         D) அனைத்தும்

    49.          எத்தனால் என்பதனின் வேதியியல் வாய்பாடு?

    A) H2So4            B) C2H6O           C) CH4             D) O3

    50.          தவர உலகின் மிகசிறிய விதைகள் எனப்படுபவை?

    A) ஆர்கிட்         B) ஆலிவு         C) கீரை விதை     D) பூசனி

    51.          விக்கிரமசீலா மடாலயம் யாரால் உருவக்கப்பட்டது?

    A) தர்மபாலர்            B) மஜீம்தார்       C) சிம்மராஜ்       D) கோபாலர்

    52.          இரண்டாம் தரெய்ன் போர் நடைபெற்ற ஆண்டு?

    A) 1191            B) 1117            C) 1192            D) 1172

    53.          லோடி வம்ச ஆட்சியைத் தோற்றுவித்தவர்?

    A) இப்ராஹிம்லோடி B) பகலூல் லோடி       C) தூக்ளக்         D) சிக்கந்தர் லோடி

    54.          புவிமேலோட்டில் காணப்படும் தாதுக்கள்

    A) சிலிக்கா         B) அலுமினியம்          C) மங்கனீஸ்       D) அனைத்தும்

    55.          உலகின் மிகப்பெரிய செயல்படும் எரிமலை?

    A) மவுனாலோ           B) மியான்மர்       C) ஸ்ட்ராம்போலி        D) ஏதுமில்லை

    56.          உலக மக்கள் தொகை நாள்?

    A) ஜீன் 11         B) ஜூலை 11            C) ஜூலை 12            D) ஜீன் 12

    57.          இந்தியாவில் பெண்களுக்கு வாக்குரிமை அளித்த ஆண்டு?

    A) 1950            B) 1951            C) 1952             D) 1953

    58.          இருகட்சி ஆட்சி முறையை மின்பற்றும் நாடு?

    A) இலங்கை       B) சீனா           C) இங்கிலாந்து           D) அமெரிக்கா

    59.          இந்திய தேர்தல் ஆணையம் தலைமையிடம் எங்குள்ளது?

    A) சென்னை       B) மும்பை        C) டெல்லி        D) கல்கத்தா

    60.          பொருளாதரத்தின் தந்தை யார்?

    A) ஆடம்ஸ்மித்          B) J.M.ஹீன்ஸ்      C) அரிஸ்டாட்டில்        D) பிளேட்டோ

    61.          மதுரா விஜயம் என்னும் நூலை எழுதியவர்?

    A) கிருஷ்ண தேவராயர்                     B) கங்கா தேவி

    C) குமார கல்பனா                          D) எதுமில்லை

    62.          சமஸ்கிருத மொழியில் “ஜாம்பவதி கல்யாணம்” என்னும் நாடக நூலை எழுதியவர்?

    A) திருமலை தேவராயர்         B) கங்கா தேவி

    C) கிருஷ்ணதேவராயர்         D) தெனாலிராமன்

    63.          முதலாம் பானிப்பட் போர் நடைபெற்ற ஆண்டு?

    A) 1526            B) 1556            C) 1559            D) 1536

    64.          இந்தியாவில் தங்கம் அதிக அளவில் உற்பத்தி செய்யும் மாநிலம்?

    A) கர்நாடகா      B) ஆந்திரா        C) மஹாரஸ்டிரா         D) ஒடிசா

    65.          அகில இந்தியா வானொலி ஆரம்பிக்கப்பட்டது?

    A) 1926            B) 1936            C) 1956            D) 1916

    66.          இருப்பது ஒரேயொரு கடவுள் மட்டும் எனக்கூறியவர்?

    A) சுந்தரர்          B) மதுரகவி ஆழ்வார்           C) ஷஷ்ணு        D) ஹரிதாசர்

    67.          ஆழ்வார்கல் மொத்தம் எத்தனை பேர்?

    A) 64              B) 13              C) 12              D) 63

    68.          மகாபலிபுரம் கடற்கரை கோயிலை கட்டியவர்?

    A) இரண்டாம் நந்திவர்மன்             B) இரண்டாம் நரசிம்மவர்மன்

    C) முதலாம் நந்திவர்மன்              D) முதலாம் நர்சிம்மவர்மன்

    69.          இராமானுஜர் எந்தநூற்றாண்டில் வாழ்ந்தார்?

    A) 9 –ம் நூற்றாண்டு            B) 10-ம் நூற்றாண்டு

    C) 11 –ம் நூற்றாண்டு           D) 12 –ம் நூற்றாண்டு

    70.          காஞ்சி வைகுண்ட பெருமாள் கோவிலை கட்டியவர்?

    A) இரண்டாம் நந்திவர்மன்                  B) இரண்டாம் நரசிம்மவர்மன்

    C) முதலாம் நந்திவர்மன்                    D) முதலாம் நர்சிம்மவர்மன்

    71.          கிளிமஞ்சாரோ என்ற சிகரம் எந்தவ்கண்டத்தில் அமைந்துள்ளது

    A) ஆசியா         B) ஆண்டார்டிகா          C) ஆப்பிரிக்கா     D) ஐரோப்பா

    72.          மெக்ஸிகோவின் முக்கிய உணவுப்பயிர்?

    A) கோதுமை       B) சோளம்        C) நெல்           D) கேழ்வரகு

    73.          உலகின் மிகப்பெரிய இரயில்வே முனையம் எங்குள்ளது?

    A) அமெரிக்கா            B) சீனா           C) சிக்காகோ            D) இங்கிலந்து

    74.          உலகின் உயரமான நீர்வீழ்ச்சி எது?

    A) ஏஞ்சல்               B) நையகரா       C) விக்டோரிய     D) ஜோக்

    75.          உலகின் நுரையீரல் என அழைக்கப்படுவது?

    A) அமேசான் காடு       B) முதுமலை காடு       C) சுமத்ரா காடு    D) சுந்த்ரவன காடு

    76.          காபி உற்பத்தியில் முதல் இடம்?

    A) இந்தியா        B) பிரேசில்        C) பிரான்ஸ்       D) இலங்கை

    77.          சுனாமி என்பது எந்த நாட்டு சொல்/

    A) இலங்கை       B) இந்தியா        C) சீனா           D) ஜப்பான்

    78.          தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் எப்பொழுது அமைக்கப்பட்டது?

    A) டிசம்பர் 25, 2005             B) டிசம்பர் 2, 2005

    C) டிசம்பர் 26, 2005             D) டிசம்பர் 30, 2005

    79.          பெண்களை பலவீனமான பாலினம் என்று சொல்வது ஒரு அவதூறு, அது பெண் இனத்திற்கு ஆணினம் இழைந்த அநீதியாகம் என கூறியவர்

    A) பெரியார்        B) காந்தி          C) அம்பேத்கார்           D) அண்ணா

    80.          மத்திய அமைச்சரவையில் பதவி வகித்த முதல் பெண்?

    A) சாவித்ரிபாய்                      B) அன்னிபெசன்ட்

    C) விஜயலட்சுமி பண்டிட்             D) அன்னை தெரசா

    81.          அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முதல் பெண்?

    A) அன்னை தெரசா B) அன்னிபெசன்ட்  C) லத்திக்காசரண்   D) முத்துலட்சுமி ரெட்டி

    82.          இந்திய தேசிய காங்கிரஸ் முதல் பெண் தலைவர்?

    A) இந்திரா காந்தி   B) விஜயலட்சுமி பண்டிட்        C) அன்னிபெசன்ட்  D) கிருபாளினி

    83.          மக்களவையில் பதவி வகித்த முதல் பெண் சபாநாயகர் யார்?

    A) கிரண்பேடி       B) கிருபாளினி      C) மீராகுமார்            D) விஜயலட்சுமி

    84.          முதன் முதலில் மதிப்புக் கூட்டு வரி (VAT) அறிமுகம் செய்த மாநிலம்?

    A) ஹரியானா     B) கேரளா         C) ஒரிசா          D) பீகார்

    85.          சரக்கு மற்றும் சேவை வரி எப்பொழுது அறிமுகம் செய்யப்பட்டது

    A) ஜுலை 1, 2018   B) ஜூலை 1, 2019        C) ஜூலை 1, 2017        D) ஜூலை 1, 2016

    86.          ஹரப்பா மற்றும் மொகஞ்சதரோவில் அகழாய்வு ஆரம்பித்த ஆண்டு?

    A) 1920                  B) 1919                  C) 1922                  D) 1918

    87.          1921-ல் இந்திய தொல்லியல் துறை யாரால் நிறுவப்பட்டது

    A) ஜான் மாஷல்   B) அலெக்ஸண்டர் கன்னிங்ஹோம்   C) கர்சன்          D) கானிங்

    88.          உலகின் மிகத் தொன்மையான நாகரிகம்?

    A) ஹரப்பா நாகரிகம்                 B) சிந்துசமவெளி நாகரிகம்

    C) மெசபடோமியா நாகரிகம்          D) தமிழ் நாகரிகம்

    89.          காஞ்சி கைலாசநாதர் கோவிலை கட்டியவர்?

    A) ராஜசிம்மன்                 B) ராஜேந்திரச் சோழன்

    C) நரசிம்மன்                   D) இரண்டாம் பராந்தகன்

    90.          சூரியனின் வெப்பநிலை புவியின் மேற்பரப்பை வந்தடைய சுமார் _____ நிமிடங்கள் ஆகும்

    A) 8.3              B) 8.5             C) 8.7             D) 8.9

    91.          சூரியனின் வெப்பத்திற்கு காரனம்

    A) ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம்           B) ஆக்ஸிஜன் மற்றும் ஓசோன்

    C) Co2 மற்றும் O3                           D) ஏதுமில்லை

    92.          சரியானது தேர்வுச் செய்க

    A) விடிவெள்ளி, அந்திவெள்ளி – வெள்ளி            B) நீலக்கோள் – பூமி

    C) சிவந்த கோள் – செவ்வாய்                      D) அனைத்தும்

    93.          சமபகலிரவு நாட்கள்?

    A) மார்ச் 21        B) செப்டம்பர் 23          C) (A) மற்றும் (B)   D) ஜீன் 21

    94.          உலகின் நீளமான மலைத்தொடர்_____?

    A) ஆண்டிஸ் மலைத்தொடர்                B) இமயமலைத் தொடர்

    C) ஆல்ப்ஸ் மலைத்தொடர்                  D) மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர்

    95.          மரியான அகழி எங்கு அமைந்துள்ளது?

    A) பசுபிக் பெருங்கடல்                     B) இந்தியப் பெருங்கடல்

    C) அட்லாண்டிக் பெருங்கடல்                 D) ஆர்டிக் பெருங்கடல்

    96.          தீண்டாமை ஒழிப்புபற்றி கூறும் இந்திய அரசியலமைப்பு பிரிவு?

    A) 18              B) 17              C) 19              D) 20

    97.          இந்திய தேசிய சின்னம் எங்குயிருந்து எடுக்கப்பட்டது

    A) சாரநாத்தூண்                     B) அலகாபாத் கல்வெடு

    C) ஹைத்ராபாத் கல்வெட்டு           D) அனைத்தும்

    98.          தேசிய கொடியின் நீளம் அகலம் எவ்வளவு?

    A) 2:3             B) 3:2              C) 4:3             D) 3:4

    99.          ஜனகனமன : இரவீந்திரநாத் தாகூர் :: வந்தே மாதரம் : ___________?

    A) பாரதி தாசன்    B) பாரதியார்       C) பக்கிம்சந்திர சாட்டர்ஜி D) நெளரோஜி

    100.      பொருந்தாதது

    A) ரகுவம்சம்       B) மேகதூதம்       C) குமாரவம்சம்          D) இண்டிகா

Watching video Link



  1.  

No comments:

Post a Comment