- கீழ்க்கண்டவற்றுள் வேறுபட்ட சொல்லை கண்டறிக
அரிசி,காப்பி,புகையிலை,கரும்பு
A) அரிசி B) காப்பி C) புகையிலை D) கரும்பு
2. கீழ்க்கண்டவற்றுள் வேறுபட்ட சொல்லை கண்டறிக
மும்பை,கொச்சி ,சென்னை,மைசூர்
A) மும்பை, B) கொச்சி C) சென்னை D) மைசூர்
3. கீழ்க்கண்டவற்றுள் வேறுபட்ட சொல்லை கண்டறிக
நுரையீரல், சிறுநீரகம், இதயம், கண்
A) நுரையீரல் B) சிறுநீரகம் C) இதயம் D) கண்
4. கீழ்க்கண்டவற்றுள் வேறுபட்ட சொல்லை கண்டறிக
கிவி, ஈமு, கழுகு, பென்குயின்
A) கிவி B) ஈமு C) கழுகு D) பென்குயின்
5. கீழ்க்கண்டவற்றுள் வேறுபட்ட சொல்லை கண்டறிக
காவிரி, கங்கை, பாலாறு, வைகை
A) காவிரி B) கங்கை C) பாலாறு D) வைகை
6. விபத்து என்பது கவனம் என்பதுடன் தொடர்பு உடையது எனில் நோய் எதனுடன் தொடர்புடையது.
A) சுகாதாரம் B) படிப்பு C) உணவு D) மருத்துவர்
7. தாண்டியா என்பது குஜராத் உடன் தொடர்புடையது எனில் யக்சகான எதனுடன் தொடர்புடையது
A) ஒடிசா B) பீகார் C) பஞ்சாப் D) கர்நாடகா
8. பைக்கா என்பது ஒடிசாவுடன் தொடர்புடையது எனில் காட்கா எதனுடன் தொடர்புடையது
A) பஞ்சாப் B) மணிப்பூர் C) மிசோரம் D) கேரளா
9. P என்பது X எனவும் Q என்பது - எனவும் R என்பது + எனவும் S என்பது ÷ கொண்டால் 8P4Q2R6S3-இன் மதிப்பு என்ன?
A) 23 B) 32 C) 20 D) 30
10. + என்பது X எனவும்,- என்பது ÷ எனவும்,X என்பது + எனவும்,
÷ என்பது - எனவும் கொண்டாள் கீழ்க்கண்டவற்றுள் எது சரி
A) 52÷4+5x8-2=38 B) 52X7÷5+4-8=25 C) 52÷6+5X8-2=26 D) 36-12X6÷3+4=60
11. NUMBER என்பது 521647 என்றும் COPTER என்பது 893047 என்றும் குறிக்கப்பட்டால் COMPUTER எவ்வாறு குறிப்பிடப்படும்?
A) 81932407 B) 89123047 C) 89132047 D) 89132407
12. AXE என்பதை 30 என்றும் BLADE என்பதை 24 என்றும் குறைக்கப்பட்டால் SUM எவ்வாறு குறிப்பிடப்படும்
A) 53 B) 55 C) 50 D) 52
13. கொடுக்கப்பட்ட எண் தொடர் 70894235 இதில் முதல் மற்றும் ஏழாவது இடத்தில் உள்ள எண்கள் ஒன்றின் இடத்தில் மற்றொன்று என்று இடம் மாற்றப்படுகிறது இதேபோன்று 2-8, 3-5, 4-6 ஆகிய இடங்களில் உள்ள எண்கள் ஒன்றின் இடத்தில் மற்றொன்று என்று இடம் மாற்றப்படுகிறது எனில் வலதுபுறம் இருந்து எட்டாவது எண் என்ன?
A) 5 B) 4 C) 0 D) 3
14. கொடுக்கப்பட்ட எண் தொடர் 25136479 இதில் முதல் மற்றும் இரண்டாவது இடத்தில் உள்ள எண்கள் ஒன்றின் இடத்தில் மற்றொன்று என்று இடம் மாற்றப்படுகிறது இதேபோன்று 3-6,4-5,7-8 ஆகிய இடங்களில் உள்ள எண்கள் ஒன்றின் இடத்தில் மற்றொன்று என்று இடம் மாற்றப்படுகிறது எனில் இடதுபுறம் இருந்து நான்காவதாக உள்ள எண் என்ன?
A) 6 B) 5 C) 4 D) 3
15. கொடுக்கப்பட்ட வார்த்தைகளுக்கு ஏற்ற படம் எது
பொறியாளர், மரம், பட்டதாரி
ANS: (A)16. கொடுக்கப்பட்ட வார்த்தைகளுக்கு ஏற்ற படம் எது
சிறைச்சாலை, காவல்நிலையம், நீதிமன்றம்
ANS: (D)17. கொடுக்கப்பட்ட வார்த்தைகளுக்கு ஏற்ற படம் எது
மாணவர்கள், கால்பந்து வீரர்கள், கூடைப்பந்து வீரர்கள்
ANS: (D)18. கருத்துகள் தரப்பட்ட விவரங்கள்
A) எல்லா பாறைகளும் ஆறுகளாக உள்ளன
B) சில ஆறுகள் மரங்களாக உள்ளன
முடிவு :
I. சில ஆறுகள் பாறைகளாக உள்ளன
II. சில மரங்கள் ஆறுகளாக இல்லை
III. எந்த மரமும் பாறையாக இல்லை
IV. எல்லா ஆறும் பாறைகளாக உள்ளனர்
A) முடிவு I,II,III சரி B) முடிவு I,II தவறு
C) அனைத்தும் சரி D) முடிவு IVமட்டும் சரி
19. கூற்று I. எல்லா சாவிகளும் பூட்டுகளாக உள்ளனர்
கூற்று II . எல்லா பூட்டுகளும் கதவுகள் ஆக உள்ளன
முடிவு:
I. சில சாவிகள் கதவுகளாக உள்ளன
II. சில பூட்டுகள் சாவிகளாக உள்ளன
III. எல்லா சாவிகளும் கதவுகளாக உள்ளன
IV. சில கதவுகள் பூட்டுகளாக உள்ளன
A) முடிவு I,II, மட்டும் சரி B) முடிவு III சரி
C) அனைத்தும் தவறு D) அனைத்தும் சரி
20. 8:30 என்ற நேரத்தில் பெரிய முள்ளுக்கும் சிறிய முள்ளுக்கும் இடையே அமையும் கோணம் என்ன?
A) 650 B) 780 C) 750 D) 800
21. 3:40 என்ற நேரத்தில் பெரிய முள்ளுக்கும் சிறிய முள்ளுக்கும் இடையே அமையும் கோணம் என்ன?
A) 1200 B) 1300 C) 1400 D) 1500
22. 4:20 என்ற நேரத்தில் பெரிய முள்ளுக்கும் சிறிய முள்ளுக்கும் இடையே அமையும் கோணம் என்ன?
A) 100 B) 200 C) 300 D) 400
23. வாக்கியம் :
I. சில மருத்துவர்கள் முட்டாள்கள்
II ஆனந்த் ஒரு மருத்துவர்
முடிவு:
1. சில முட்டாள்கள் மருத்துவர்கள்
2. ஆனந்த் ஒரு முட்டாள்
A) 1 மட்டும் B) 2 மட்டும் C) 1 மற்றும் 2 D) இரண்டுமே இல்லை
24. தற்போது குமார் மற்றும் சங்கரின் வயது விகிதம் 5:4 என்றால் 7 வருடங்களுக்கு பிறகு குமாரின் வயது 27 ஆண்டுகள் எனில் சங்கரின் தற்போதைய வயது என்ன?
A) 20 B) 16 C) 22 D) 25
25. மோகனின் வயது அவனது மகனின் வயதை காட்டிலும் 5 மடங்கு. நான்கு வருடங்களுக்குப் பிறகு இருவர் வயதுகளின் கூடுதல் 68 எனில் தற்போது மகனின் வயது என்ன?
A) 12 B) 10 C) 5 D) 8
26. இரு நபர்களின் வயது வித்தியாசம் 10 ஆண்டுகள்.15 ஆண்டுகளுக்கு முன்பு மூத்தவரின் வயது இளையவரை விட இரு மடங்கு, மூத்தவரின் தற்போதைய வயது என்ன?
A) 35 B) 25 C) 15 D) 20
27. நான்கு வருடங்களுக்கு முன்பு கீதாவின் வயது சீதாவின் வயதில் மூன்றில் ஒரு பங்கு.தற்போது கீதாவின் வயது 15 எனில் சீதாவின் தற்போதைய வயது என்ன?
A) 37 B) 40 C) 43 D) 46
28. A மற்றும் B தற்போதைய வயது விகிதம் 5:3, 5 ஆண்டுகளுக்கு முன்பு A இன் வயதிற்கும், 5 ஆண்டுகளுக்கு பின்பு B இன் வயதிற்கும் உள்ள விகிதம்1:1 எனில் 4 ஆண்டுகளுக்குப் பின்பு A இன் வயதிற்கும் 4 ஆண்டுகளுக்கு முன்பு B இன் வயதிற்கும் உள்ள விகிதம் என்ன?
A) 15:6 B) 20:12 C) 29:11 D) 35:15
29. தந்தை மற்றும் மகனின் வயது விகிதம் 8:4 அவர்களின் வயதுகளின் பெருக்கல் மதிப்பு 800 எனில் 5 வருடங்களுக்கு பிறகு அவர்களின் வயது விகிதம் என்ன?
A) 16:4 B) 9:5 C) 12:8 D) 6:8
30. A ஆனவர் B ஐ விட 2 ஆண்டுகள் அதிகம். B ஆனவர் C யை விட 2 மடங்கு அதிகம் A,B,C ஆகியோரின் மொத்த வயது 32 எனில் B இன் வயது என்ன?
A) 12 B) 11 C) 13 D) 15
31. குடியரசுத் தலைவர்களை கால வரிசைப்படுத்துக
I. பக்ருதின் அலி அகமது
II. கியானி ஜெயில் சிங்
III. V.V கிரி
IV. நீலம் சஞ்சீவி ரெட்டி
V. R வெங்கட்ராமன்
A) I,III,IV,V,II B) III,I,II,IV,V C) I,III,IV,II,V D) III,I,IV,II,V
32. பிரதமர்களை கால வரிசைப்படுத்துக
1. இந்திராகாந்தி
2. சரண்சிங்
3. ராஜீவ்காந்தி
4. I.K. குஜ்ரால்
A) 1,2,3,4 B) 1,4,3,2 C) 2,1,3,4 D) 2,4,1,3
33. மத்திய அமைச்சர்களின் பதவி காலம் பற்றி குறிப்பிடும் விதி
A) 75(1) B) 75(4) C) 75(2) D) 75(b)
34. தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்ட நாள்
A) 2014 ஜூன், 4 B) 2014 ஜூன், 3 C) 2014 ஜூன், 2 D) 2014 ஜூன், 1
35. ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலம் மாநில அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட நாள்
A) 31 அக்டோபர் 2019 B) 16 அக்டோபர் 2019
C) 2 அக்டோபர் 2019 D) 5 அக்டோபர் 2019
36. சுதந்திரத்திற்கு முன் தமிழகத்தின் முதல் முதலமைச்சர் யார்
A) P முனுசாமி நாயுடு B) சுப்பராயலு ரெட்டியார்
C) பொப்பிலி ராஜா D) பனகல் ராஜா
37. தமிழகத்தில் சத்துணவு திட்டத்தை முதலில் அறிமுகப்படுத்தியவர் யார்?
A) காமராஜர் B) C N அண்ணாதுரை C) மு.கருணாநிதி D) எம்.ஜி.ஆர்
38. கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாததை தேர்ந்தெடு
A) கள்ளக்குறிச்சி - 33வது மாவட்டம் B) திருப்பத்தூர் - 35வது மாவட்டம்
C) ராணிப்பேட்டை - 36வது மாவட்டம் D) செங்கல்பட்டு - 37வது மாவட்டம்
39. கஞ்சன் ஜங்கா உயிர்க்கோளக் காப்பகம் அமைந்துள்ள மாநிலம்
A) அசாம் B) சிக்கிம் C) உத்தராஞ்சல் D) மேகாலயா
40. காஞ்சிரம்குளம் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள மாவட்டம்
A) காஞ்சிபுரம் B) நாகப்பட்டினம் C) சிவகங்கை D) ராமநாதபுரம்
41. P,Q,R,S மற்றும் T என ஐந்து குழந்தைகள் உள்ளனர் S விட மட்டும் P உயரமானவர் மற்றும் T விட மட்டும் R குள்ளமானவர் எனில் இவர்களில் மூன்றாவதாக உள்ளவர் யார்?
A) S B) R C) Q D) P
42. வேறுபட்டது காண்க
A) அலமாரி B) கணிப்பொறி C) நாற்காலி D) டேபிள்
43. வேறுபட்டது காண்க
A) GIJ B) KLN C) MOP D) SUV
44. ராஜாவை விட ராஜி உயரமாக உள்ளார் ஆனால் ராசுவை விட உயரம் குறைவாக உள்ளார் ராஜா முருகனை விட உயரமானவர் ராசு ராமுவை விட உயரமாக இல்லை எனில் அவர்களின் உயரமானவர் யார்
A) ராஜா B) முருகன் C) ராசு D) ராமு
45. ANS : D
46. ANS : A
47. ANS : A
48. ANS : C
49. ANS : C
50. வேறுபட்டது
A) வேர் B) மரம் C) பழம் D) இலை
No comments:
Post a Comment