Tuesday, November 17, 2020

TNUSRB Gr-II POLICE Exam Important 50 Questions Answer TEST - 6 New Syllabus Pattern


  1. 1.   இந்தியாவை மொழிகளின் காட்சி சாலை என்று கூறியவர்?

    A) ச.அகத்தியலிங்கம்      B) கால்டுவெல்     C) வீரமாமுனிவர்   D) எலிஸ்

    2.   திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூல் வெளிவந்த ஆண்டு?

    A) 1853            B) 1854            C) 1855            D) 1856

    3.   திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூலின் ஆசிரியர்?

    A) ஒளவையார்     B) கால்டுவெல்     C) எலிஸ்          D) பாரதியார்

    4.   தமிழ் ஓவியம் என்னும் கவிதை நூலின் ஆசிரியர்?

    A) ஒளவையார்     B) ஈரோடு தமிழன்பன்    C) சுரதா     D) வாணிதாசன்

    5.   உலக தாய்மொழி தினம்?

    A) ஜனவரி 21      B) பிப்ரவரி 21     C) மார்ச் 21        D) ஏப்ரல் 21

    6.   ஈரோடு தமிழன்பன் தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்ற ஆண்டு?

    A) 2001            B) 2007            C) 2010            D) 2005

    7.   நாயன்மார்கள் பற்றி கூறும் நூல்?

    A) சீறாபுராணம்                 B) பெரியபுராணம்        

    C) கம்பராமாயணம்             D) திருமந்திரம்

    8.   சேக்கிழாரின் இயற்பெயர்?

    A) ஆனந்தன் மொழியான்        B) முருகப்பெருமான்     

    C) அருண்மொழி தேவர்         D) குமரி ஆண்டவன்

    9.   வனப்பு என்பதன் பொருள்?

    A) காடு            B) அழகு          C) நிலவு          D) பகல்

    10.  எட்டுத்தொகை நூல்களில் அகம் புறம் பற்றி கூறும் நூல்?

    A) பரிபாடல்       B) பதிற்றுப்பத்து          C) கலித்தொகை          D) அகநானூறு

    11.  திருதொண்டர் புராணத்தை இயற்றியவர்?

    A) நக்கீரர்          B) அப்பர்          C) சுந்தரர்          D) மாணிக்கவாசகர்

    12.  கண்ணி என்பதன் பொருள்?

    A) மாலை         B) மலை          C) இசை           D) பாடல்

    13.  16:24, 30:45, 6:8, 22:33 தவறானது எது?

    A) 16:24            B) 30:45            C) 6:8       D) 22:33

    14.  3, 4, 10, 32, 136, 685, 4116 பொருந்தமற்றது எது?

    A) 10        B) 136       C) 685       D) 32

    15.  3, 8, 20, 46, 100, 210, _______ விடுபட்ட எண்ணை காண்க?

    A) 430       B) 435       C) 434       D) 432

    16.  6, 13, 28, 59, _______ விடுபட்ட எண்ணை காண்க?

    A) 122       B) 123 C) 124       D) 125

     

    17.  0, 2, 8, 14, ______. 34 விடுபட்ட எண்ணை காண்க?

    A) 24        B) 22        C) 20        D) 18

    18.  1-1, 3-8, 6-35, 7-48 பொருத்தமற்றது எது?

    A) 1-1       B) 3-8       C) 6-35 D) 7-48

    19.  75:149::45:___ ?

    A) 90        B) 89        C) 85        D) 100

    20.  144:13 :: 86:___?

    A) 6         B) 7         C) 8         D) 9

    21.  BHE, DJG, PUS, SYV இவற்றில் பொருத்தமற்றது எது?

    A) BHE      B) DJG      C) PUS      D) SYV

    22.  AR-20 என்றும் BAT-40 என்றும் குறிக்கப்பட்டால் CAT எவ்வாறு குறிக்கப்படும்?

    A) 30        B) 50        C) 60        D) 70

    23.  ஒரு நாட்டிக்கல் மைல் என்பது?

    A) 2.842 கி.மீ       B) 1.852 கி.மீ       C) 3.24 கி.மீ        D) 1.25 கி.மீ

    24.  விசையின் CGS அலகு?

    A) நியூட்டன்       B) ஆற்றல்         C) டைன்          D) மீட்டர்

    25.  நியூட்டனின் பொது ஈர்ப்பியல் விதிப்படி, புவிக்கும் பொருளுக்கும் இடையில் உள்ள ஈர்ப்பு விசை?

    A) F=     B) F=            C) F=             D) F=

    26.  எண்மதிப்பும் மற்றும் திசையும் கொண்ட அளவு எது?

    A) வேகம்          B) முடுக்கம்       C) வெப்பநிலை     D) ஆற்றல்

    27.  தானே விழும் பொருளின் இயக்கம்?

    A) வட்ட இயக்கம்        B) அலைவு இயக்கம்     

    C) சுழற்சி இயக்கம்       D) நேர்க்கோட்டு இயக்கம்

    28.  செயற்கை கதிர்யக்கத்தை கண்டறிந்தவர்?

    A) மேரிகியூரி                  B) ஹென்றி பெக்கொரல்       

    C) ஐரின் கியூரி           D) மார்ட்டின் கிலாபிராத்

    29.  சூரியன் ஒரு வினாடியில் வெளியிடப்படும் கதிரியக்க ஆற்றல்?

    A) 3.8x1026J         B) 3.8x1024J         C) 3.8x1028J         D) 3.8x1022J

    30.  தொழிற்சாலைகளில் புகையை உணரும் கண்டுனர்வியாக பயன்படுவது?

    A) அயோடின்-131   B) கோபால்ட்-60    C) அமர்சியம்-241   D) இரும்பு-59

    31.  ஓர் ஆண்டிற்கான கதிரியக்க பாதிப்பின் பாதுகாப்பான அளவு?

    A) 100 மில்லி ராண்ட்ஜன்        B) 20 மில்லி சிவர்ட்

    C) 100 ராண்ட்ஜன்              D) 60 மில்லி சிவர்ட்

    32.  இந்தியாவில் தற்போது செயல்பாட்டில் உள்ள மொத்த அணுக்கரு உலைகளின் எண்ணிக்கை?

    A) 22        B) 20        C) 24        D) 25

    33.  கதிரியக்க இடப்பெயர்வு விதியை கூறியவர்?

    A) சாடி மற்றும் பஜன்          B) ஐரின் கியூரி மற்றும் F.ஜோலியட்

    C) ஹென்றி பெக்கொரல்        D) மேரி கியூரி

     

    34.  இரண்டாம் உலகப்போரில் ஜப்பானில் உள்ள நாகசாகியில் வீசப்பட்ட குண்டு?

    A) லிட்டில் பாய்    B) பேட்மேன்       C) ரூதர்ஃபோர்டு    D) பெக்கோரல்

    35.  பிட்ச் பிளண்ட் என்ற கதிரியக்க கணிமத்தாதுவிலிருந்து யுரேனியத்தை கண்டறிந்தவர்?

    A) மார்ட்டின் கிலாபிராத்         B) ஹென்றி பெக்கோரல்        

    C) ராண்ட்ஜன்                  D) மேரி கியூரி

    36.  தொழுநோய் ஏற்படுத்துவது?

    A) மைக்கோபேக்டீரியம் லெப்ரே        B) டியூபர்குளோஸிஸ்

    C) புரோட்டோசோவா                  D) இவற்றில் ஏதுமில்லை

    37.  வைட்டமின் D குறைப்பாட்டு நோய்?

    A) வலிமையற்ற எலும்பு        B) மன அழுத்தம்  

    C) இரத்தசோகை               D) மலட்டுத்தன்மை

    38.  இந்திய சுற்றுப்புற சூழ்நிலையின் தந்தை யார்?

    A) அலெக்சாண்டர்        B) மிஸ்ரா         C) மஸ்ரா         D) மலிங்க

    39.  முதல் நிலை நுகர்வோர் யார்?

    A) தாவரங்கள்            B) சிதைப்பவைகள்       C) கழுகு     D) தாவர உண்ணிகள்

    40.  பசியையும், தாகத்தையும் உணரவைப்பது?

    A) முகுளம்        B) தலாமஸ் C) ஹைப்போதலாமஸ்    D) வயிறு

    41.  நைட்ரஜன் நிலைப்படுத்தல் எது?

    A) ரைசோபியம்    B) அசிட்டோபாக்டர்       C) நாஸ்டாக்       D) அனைத்தும்

    42.  மண்புழு வளர்ப்பு முறை என்பது?

    A) வெர்மிகல்சர்          B) அக்குவாக்கல்சர்

    C) ஹைட்ரோகல்சர்       D) இவற்றில் ஏதுமில்லை

    43.  செயற்கை மழை பொழிவுக்கு காரணம்?

    A) உலர்பனி              B) பொட்டாசியம் அயோடைடு        

    C) (A) மற்றும் (B)         D) கார்பன்

    44.  உப்பு நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படும் முறை?

    A) சவ்வூடு பரவல்        B) எதிர் சவ்வூடுபரவல்         

    C) (A) மற்றும் (B)         D) செறிவூட்டமுறை

    45.  தேசிய ஆறு எது?

    A) பிரம்மபுத்ரா           B) சிந்து           C) கங்கை         D) காவேரி

    46.  கருப்பு நுரையீரல் நோய் ஏற்படக் காரணம்?

    A) Co2             B) No2             C) CFC       D) கார்பன் துகள்கள்

    47.  போபால் விசவாயு நடைபெற்ற ஆண்டு?

    A) 1984            B) 1994            C) 1980            D) 2001

    48.  ஒசோன் தினம்?

    A) செப்டம்பர் 16          B) செப்டம்பர் 22          C) செப்டம்பர் 2    D) செப்டம்பர் 30

    49.  அணுக்கரு உலையில் பயன்படும் கதிரியக்க ஐசோடோப்பு எது?

    A) U235       B) U238       C) அயோடின் 131         D) ஸ்ட்ரான்சியம் 92

    50.  புவி மின்னணு கிராமம் அமைந்துள்ள இடம்?

    A) சென்னை – ஒசூர் இடையில்        B) பெங்களூர் – ஹைத்ராபாத் இடையில்

    C) பெங்களுர் – ஒசூர் இடையில்        D) சென்னை – மும்பை இடையில்


Watching Video Link


No comments:

Post a Comment