Tuesday, November 17, 2020

TNUSRB Gr-II POLICE Important 100 Science Questions Answer TEST - 5 New Syllabus Book

1.   1.         தாவர உள்ளமைப்பியலின் தந்தை யார்?

  1. A) சாக்ஸ்          B) நெகமய்யா க்ரு       C) மெல்வின் கால்வின்   D) C.N.R ராவ்

    2.   தாவரங்களில் நீர் மற்றும் கனிமங்களை கடத்துவது யாது?

    A) சைலம்         B) புளோயம்       C) (A) மற்றும் (B)   D) எதும்மில்லை

    3.   தாவரங்களில் பல்வேறு பகுதிகளுக்கு உணவு பொருட்களை கடத்துவது எது?

    A) புளோயம்       B) தாவர திசு       C) சைலம்         D) தாவரவேர்

    4.   வாஸ்குலார் திசுத்தொகுப்பில் கடந்தும் திசுக்கள் எத்தனை உள்ளன?

    A) 3         B) 4         C) 2         D) 5

    5.   இருவித்திலைத் தாவரவேரிற்க்கு எடுத்துக்காட்டு?

    A) நெல்     B) தென்னை மரம்        C) அவரை         D) சோளம்

    6.   “பித்” எந்த தாவரத்தின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தில் காணப்படுகிறது?

    A) இருவித்திலை     B) ஒருவித்திலை    C) (A) மற்றும் (B)      D) எதும்மில்லை

    7.   முதுகு நாணற்ற உயிரி எது?

    A) தோள்          B) அட்டை         C) முயல்          D) பாம்பு

    8.   இந்தியக் கால்நடை முயலின் அறிவியல் பெயர்?

    A) ஹிருடினேரியா கிராணுலோச       B) ஓரிக்டோலேகஸ் கியூனிகுலஸ்   

    C) ஹிருடினேரியா லோசஸ்           D) ஓரிக்டோலேகஸ் யுனிகுலஸ்கா

    9.   அட்டையின் உடல் எந்தனை கண்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது?

    A) 32        B) 33        C) 34        D) 35

    10.  அட்டையின் பெண் இனப்பொருக்கத்துளை எந்த கண்டத்தில் அமைந்துள்ளது?

    A) 10        B) 11        C) 33        D) 32       

    11.  அட்டைகள் __________ என்ற புரதத்தைச் சுரப்பதன் மூலம் இரத்த உறைதலை தடுக்கிறது?

    A) கியூட்டிகிள்           B) உமிழ்நீர்        C) ஒவிபேரஸ்     D) ஹிருடின்

    12.  அட்டையின் கழிவு நீக்க மண்டலம் எங்கு காணப்படும்?

    A) நெப்ரீடியா      B) கியூட்டிகிள்      C) ஹிருடின்       D) ஒவிபேரஸ்

    13.  அட்டையின் உமிழ்நீரிலிருந்து பிரித்தெடுக்கப்படும் வேதிப்பொருள் ______ குறைக்கும் மருந்தாக தயரிக்கப்படுகிறது?

    A) நீர்ழிவு நோய்         B) உயர் இரத்த அழுத்தம்      

    C) ஆஸ்துமா            D) புற்றுநோய்

    14.  முயலின் பல் வாய்பாடு?

    A)              B)              C)             D)

    15.  ஆக்சிஜன் நீக்கம் பெற்ற இரத்தத்தை எந்த அறைகள் பெறுகிறது?

    A) வலது ஆரிக்கிள்       B) வலது வெண்ட்ரிகல்        

    C) இடது ஆரிக்கிள்      D) இடது வெண்ட்ரிகில்

    16.  வேதியியல் தூதுவர் என்று அழைக்கப்படுவது?

    A) ஆக்சின்கள்      B) ஜிப்ரல்லின்கள்         C) எத்திலின்கள்          D) ஹார்மோன்

    17.  எத்தனை வகை தாவர ஹர்மோங்கள் உள்ளன?

    A) 3         B) 4         C) 5         D) 6

    18.  தாவார வளர்ச்சியே தடைசெய்வது?

    A) அப்சிசிக் அமிலம் மற்றும் எத்திலின்                  B) ஆக்சின்கள்     

    C) சைட்டோகையினி                                   D) ஜிப்ரல்லின்

    19.  தாவர ஹார்மோங்களில் முதலில் கண்டுபிடிக்கப்பட்டவை?

    A) சைட்டோகையினி           B) ஆக்சின்கள்          

    C) எத்திலின்                   D) அப்சிசிக் அமிலம்

    20.  தாவரங்களில் அதிக அளவு காணப்படும் ஹார்மோன்?

    A) ஆக்சின்கள்      B) ஜிப்ரல்லின்கள்        C) எத்திலின்       D) அப்சிசிக் அமிலம்

    21.  இறுக்கநிலை ஹார்மோன் என அழைக்கப்படுவது?

    A) அப்சிசிக் அமிலம்      B) ஆக்சின்கள்      C) எத்திலின்       D) எதும்மில்லை

    22.  வாயுநிலையில் உள்ள தாவர ஹார்மோன் எது?

    A) எத்திலின்       B) ஆக்சின்கள்      C) ஜிப்ரல்லின்கள்         D) எதும்மில்லை

    23.  நாளமில்லாச் சுரப்பி மண்டலத்தின் தந்தை யார்?

    A) நிக்கோலஸ்     B) தாமஸ் அடிசன்       C) ஸ்டார்லிங்      D) பேய்லிங்

    24.  தலைமை சுரப்பி என்று அழைக்கப்படுவது?

    A) தைராய்டு       B) பிட்யூட்டரி      C) பாரா தைராய்டு        D) கணையம்

     

     

    25.  ஆண் இனப்பொருக்க ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோன் சுரக்க காரணமான சுரப்பி?

    A) வளர்ச்சி ஹார்மோன்(GH)                       B) புரோலாக்டீன்(PRL)           

    C) லூட்டினைசிங் ஹார்மோன்(LH)                 D) கொன்டோராபிக்(GTH)

    26.  பெண்களின் அண்டச் சுரப்பியின் அண்டச் செல்கள் வளர்ச்சி அடைவதை ஊக்குவிப்பதற்க்கு காரணமான ஹார்மோன்?

    A) கொன்டோராபிக்(GTH)               B) புரோலாக்டீன்(PRL)           

    C) லூட்டினைசிங் ஹார்மோன்(LH) D) ஃபாலிக்கிள்களைத் தூண்டும் ஹார்மோன்(FSH)

    27.  குழந்தைபேறு காலத்தில் பால் உற்பத்தியை தூண்டும் ஹார்மோன்?

    A) வளர்ச்சி ஹார்மோன்(GH)                       B) புரோலாக்டீன்(PRL)          

    C) லூட்டினைசிங் ஹார்மோன்(LH)            D) கொன்டோராபிக்(GTH)

    28.  பெண்களின் குழந்தைப் பேறும் காலங்களில் கருப்பையை சுருக்கியும், விரிவடையச் செய்யும் ஹார்மோன்?

    A) வாசோபிராஸ்ஸின்          B) ஆக்சிடோசின்        

    C) புரோலாக்டின்                D) ஆஸ்டிடையூரிட்டிக்

    29.  உடல் வெப்ப நிலையை சமநிலையில் வைக்கும் ஹார்மோன்?

    A) பிட்யூட்டரி      B) தைமஸ்        C) தைராய்டு       D)எதுவும் இல்லை

    30.  ஆளுமை ஹார்மோன் என்று அழைக்கும் ஹார்மோன்?

    A) தைராய்டு       B) பிட்யூட்டரி      C) தைமஸ்        D) கணையம்

    31.  குழந்தைகளில் குறைவான தைராய்டு ஹார்மோன் சுரப்பதால் ஏற்படும் குறைபாடு?

    A) எளிய காய்ட்டர்        B) மிக்ஸிடிமா           

    C) கிரிட்டினிசம்          D) ஹைபர் தைராய்டிசம்

    32.  நாளமுள்ள மற்றும் நாளமில்லா என இரு வழிகளிலும் பணிபுரியும் ஹார்மோன்?

    A) பிட்யூட்டரி      B) தைராய்டு       C) தைமஸ்        D) கணையம்

    33.  பீட்டா செல்கள் சுரக்கும் ஹார்மோன்?

    A) இன்சுலின்      B) குளுகோஸ்     C) (A) மற்றும் (B)      D) எதும்மில்லை

    34.  அவசரகால ஹார்மோங்கள் என்பது?

    A) எபிநெஃப்ரின்    B) நார் எடிநெஃப்ரின்      C) (A) மற்றும் (B)   D) எதும்மில்லை

    35.  கிளைக்கோஜனை குளுகோஸாக மாற்றுவது?

    A) பிட்யூட்டரி      B) தைராய்டு       C) அட்ரினல்       D) கணையம்

    36.  பெண் இனப்பெருக்கச் சுரப்பிகள்?

    A) ஈஸ்ட்ரோஜன்     B) புரோஜெஸ்டிரான்   C) (A) மற்றும் (B)  D) எதும்மில்லை

    37.  தாவரங்களில் இருபண்புக் கலப்பின ஜீனாக்க விகிதம்?

    A) 1:2:2:1     B) 9:3:3:1     C) 4:16:16:32        D) 5:15:5:25

    38.  மரபியலின் குரோமோசோம்களின் பங்கு பற்றிய கண்டுபிடிப்பிற்கான நோபல் பரிசு 1993-ம் ஆண்டு பெற்றவர் யார்?

    A) T.H.மோர்கன்    B) மெண்டலிப்     C) ஹென்றி        D) காரல் லேண்ட்ஸ்டீனர்

    39.  குரோமோசோமின் இறுதிப் பகுதி _______ என்று அழைக்கப்படும்?

    A) சாட்டிலைட்           B) முதன்மைச் சுருர்கம்        

    C) டீலோசென்ட்ரிக்       D) டீலோமியர்

    40.  கோல் வடிவ குரோமோசோம் எவை?

    A) அக்ரோசென்ரிக்        B) சப்மெட்டா சென்ரிக்         

    C) மெட்ட சென்ட்ரிக்      D) டீலோ சென்ட்ரிக்

    41.  V வடிவ குரோமோசோம் எவை?

    A) மெட்டா சென்ட்ரிக்    B) அக்ரோசென்ரிக்       

    C) சப்மெட்டா சென்ரிக்    D) டீலோ சென்ட்ரிக்

    42.  ஓர் உயிரியின் பாலினத்தை நிர்ணையிக்கின்ற குரோமோசோம் எது?

    A) ஆட்டோசோம்         B) அல்லோசோம்       

    C) (A) மற்றும் (B)         D) எதும்மில்லை

    43.  பால் குரோமோசோம் என்று அழைக்கப்படும் குரோமோசோம் எத்தனையாவது ஜோடி குரோமோசோம்?

    A) 22        B) 23        C) 44        D) 46

    44.  வாட்சன் மற்றும் ஃபிரான்சிஸ் கிரிக் இவர்களுக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு எந்த ஆண்டு வழங்கப்பட்டது?

    A) 1962            B) 1963            C) 1964            D) 1965

    45.  DNA இரட்டைச் சுருள் அமைப்பின் அளவு?

    A) 31A0      B) 32A0      C) 33A0      D) 34A0

    46.  போக்சோ சட்டம் எப்பொழுது அறிமுகப்படுத்தப்பட்டது

    A) 2010            B) 2012             C) 2016            D) 2014

    47.  உலக புகையிலை எதிர்ப்பு நாள்?

    A) மே 1           B) மே 26          C) மே 31          D) மே 5

    48.  இன்சுலின் பற்றாக்குறையால் பீட்டா செல்கள் அழிவதால் ஏற்படும் நோய்?

    A) மஞ்சள் காமாலை     B) நீர்ழிவு நோய்     C) இரத்த அழுத்தம்     D) மூலைநோய்

    49.  குரோமிய மின்னணுக் கழிவுகளால் உண்டாகும் பாதிப்புகள்?

    A) மூளை மற்றும் சுவாச மண்டலம்         B) மனிதன் மையநரம்பு மண்டலம்

    C) மூச்சித்திணறல் ஆஸ்மா                 D) சிறுநீரகம் மற்றும் கல்லீரல்

    50.  கழிவுகளை முறையாக கையாளுவதற்க்கு பயன்படுத்தப்படும் முறை?

    A) 3R        B) 3S        C) 3P       D) 3Q

    51.  ராக்கெட் ஏவுதலில் _______________ விதிகள் பயன்படுத்தப்படுகிறது.

    A) நியூட்டனின் மூன்றாம் விதி               B) நியூட்டனின் பொது ஈர்ப்பியல் விதி

    C) நேர்கோட்டு உந்தமாறாக் கோட்பாடு        D) (A) மற்றும் (C)

    52.  A,B,C,D என்ற நான்கு பொருள்களின் ஒளி விலகல் எண்கள் முறையே 1.31, 1.43, 1.33, 2.4 எனில், இவற்றில் ஒளியின் திசைவேகம் பெருமமாக உள்ள பொருள் எது?

    A) A         B) B         C) C         D) D

    53.  பொருளின் அளவிற்கு சமமான, தலைகீழான மெய்ப்பிம்பம் கிடைக்க பொருள் வைக்கப்படவேண்டிய தொலைவு

    A) f         B) ஈறிலாத் தொலைவு          C) 2f        D) f க்கும் 2f க்கும் இடையில்

    54.  மின் விளக்கு ஒன்று குவிலென்சு ஒன்றின் முதன்மைக் குவியத்தில் வைக்கப்பட்டுள்ளது. மின் விளக்கு ஒளியூட்டப்படும் போது, குவி லென்சானது

    A) விரிக்கும் கற்றைகளை உருவாக்கும்       B) குவிக்கும் கற்றைகளை உருவாக்கும்

    C) இணைக்கற்றைகளை உருவாக்கும்       D) நிறக்கற்றைகளை உருவாக்கும்.

    55.  குவி லென்சின் உருப்பெருக்கமானது எப்போதும் ___________ மதிப்புடையது.

    A) நேர்க்குறி       B) எதிர்க்குறி       C) நேர்க்குறி (அ) எதிர்க்குறி    D) சுழி

    56.  ஒரு குவி லென்சானது, மிகச்சிறிய மெய்பிம்பத்தை முதன்மைக் குவியத்தில் உருவாக்கினால்,பொருள் வைக்கப்படம் இடம் _________

    A) முதன்மைக் குவியம்               B) ஈறிலாத் தொலைவு

    C) 2f                                D) f க்கும்  2f க்கும் இடையில்

    57.  ஒரு லென்சின் திறன் -4D எனில் அதன் குவியத் தொலைவு

    A) 4 மீ            B) -40 மீ           C) -0.25 மீ         D) – 2.5 மீ

    58.  கிட்டப்பார்வை குறைபாடு உடைய கண்ணில்,பொருளின் பிம்பமானது _______ தோன்றுவிக்கப்படுகிறது.

    A) விழித்திரைக்குப் பின்புறம்                B) விழித்திரையின் மீது

    C) விழித்திரைக்கு முன்பாக                D) குருட்டுத் தானத்தில்

     

    59.  விழி ஏற்பமைவுத் திறன் குறைபாட்டைச் சரி செய்ய உதவுவது

    A) குவி லென்சு       B) குழி லென்சு    C) குவி ஆடி       D) இரு குவிய லென்சு

    60.  சொல் அகராதியில் உள்ள சிறிய எழுத்துகளைப் படிப்பதற்கு உகந்த லென்சு எது?

    A) 5 செ.மீ  குவிய தூரம் கொண்ட  குவிலென்சு

    B) 5 செமீ குவிய தூரம் கொண்ட குழிலென்சு

    C) 10 செ.மீ குவிய தூரம் கொண்ட குவி லென்சு

    D) 10 செ.மீ குவிய தூரம் கொண்ட குழி லென்சு

    61.  கீழ்கண்டவற்றிள் நியூட்டனின் மூன்றாம் விதி எங்கு பயன்படுகிறது?.

    A) ஓய்வுநிலையிலுள்ள பொருளில்     B) இயக்க நிலையிலுள்ள பொருளில்

    C) (A) மற்றும் (B)                     D) சமநிறையுள்ள பொருட்களில் மட்டும்

    62.  விசையின் சுழற்ச்சி விளைவு கீழ்காணும் எந்த விளையாட்டில் பயன்படுகிறது?

    A) நீச்சல் போட்டி               B) டென்னிஸ்          

    C) சைக்கிள் பந்தயம்           D) ஹாக்கி

    63.  பொது வாயு மாறிலியின் மதிப்பு?

    A) 3.81 J மோல்–1 K–1             B) 8.03 J மோல்–1 K–1

    C) 1.38 J மோல்–1 K–1             D) 8.31 J மோல்–1 K–1

    64.  ஒரு பொருளை வெப்பப்படுத்தினாலோ அல்லது குளிர்வித்தாலோ அப்பொருளின் நிறையில் ஏற்படும் மாற்றம்?

    A) நேர்க்குறி       B) எதிர்க்குறி       C) சுழி      D) இவற்றில் எதுவுமில்லை

    65.  ஒரு பொருளை வெப்பப்படுத்து போது அல்லது குளிர்விக்கும் போது ஏற்படும் நீள்வெப்ப விரிவு எந்த அச்சு வழியாக நடைபெறும்?

    A) X அல்லது –X      B) Y அல்லது –Y     C) (A) மற்றும் (B)      D) (A) அல்லது (B)

    66.  மூலக்கூறுகளின் சராசரி _________ வெப்பநிலை ஆகும்?

    A) இயக்க ஆற்றல் மற்றும் நிலை ஆற்றலுக்கிடையே உள்ள வேறுபாடு

    B) இயக்க ஆற்றல் மற்றும் நிலை ஆற்றலின் கூடுதல்

    C) மொத்த ஆற்றல் மற்றும் நிலை ஆற்றலுக்கிடையேயான வேறுபாடு

    D) இயக்க ஆற்றல் மற்றும் மொத்த ஆற்றலுக்கிடையேயான வேறுபாடு

     

     

     

     

    67.  கீழ்க்கண்டவற்றுள் எது சரியானது?

    (A) மின்னூட்டம் பாயும் வீதம் மின்திறன் .

    (B) மின்னூட்டம் பாயும் வீதம் மின்னோட்டம்

    (C) மின்னாற்றல் மாறும் வீதம் மின்னோட்டம்

    (D) மின்னோட்டம் மாறும் வீதம் மின்னூட்டம்

    68.  கதிரியக்கத்தின் அலகு _____________

    A) ராண்ட்ஜன்       B) கியூரி          C) பெக்கொரல்           D) இவை அனைத்தும்

    69.  ஒரு எளிய மின்சுற்றில் சாவியை மூடியவுடன் மின்விளக்கு ஒளிர்வது ஏன்?

    (A) சாவி மின்சாரத்தை தயாரிக்கிறது

    (B) சாவி மூடியிருக்கும் போது மின்சுற்றின் சுற்றுப்பாதையை மூடி விடுகிறது.

    (C) சாவி மூடியிருக்கும் போது மின்சுற்றின் சுற்றுப்பாதை திறக்கிறது

    (D) மின்விளக்கு மின்னேற்றமடையும்.

    70.  கிலோவாட்மணி என்பது எதனுடைய அலகு ?

    A) மின்தடை எண்        B) மின் கடத்து திறன்     C) மின் ஆற்றல்      D) மின் திறன்

    71.  புரோட்டான் - புரோட்டான் தொடர் வினைக்கு எடுத்துக்காட்டு?

    A) அணுக்கரு பிளவு            B) ஆல்பாச் சிதைவு

    C) அணுக்கரு இணைவு        D) பீட்டாச் சிதைவு

    72.  காமினி அணுக்கரு உலை அமைந்துள்ள இடம்?

    A) கல்பாக்கம்     B) கூடங்குளம்     C) மும்பை        D) இராஜஸ்தான்

    73.  கீழ்கண்டவற்றுள் எது குறைந்த நிறையைக் கொண்டது

    A) 6.023 × 1023 ஹீலியம் அணுக்கள்           B) 1 ஹீலியம் அணு

    C) 2 கி ஹீலியம்                           D) 1 மோல் ஹீலியம் அணு

    74.  கீழ்கண்டவற்றுள் எது மூவணு மூலக்கூறு?

    A) குளுக்கோஸ்                B) ஹீலியம்

    C) கார்பன் டை ஆக்சைடு      D) ஹைட்ரஜன்

    75.  திட்ட வெப்ப அழுத்த நிலையில் 4.4 கி CO2 ன் பருமன்

    A) 22.4 லிட்டர்      B) 2.24 லிட்டர்       C) 0.24 லிட்டர்        D) 0.1 லிட்டர்

    76.  பொது ஈர்ப்பு மாறிலி மதிப்பு?

    A) 5.972x1024கி.கி     B) 6.624x10-34JS            C) 6.674x10-11Nm2Kg-2        D) 1.674x10-27Kg

    77.  கண்ணில் ஒளி விலகல் நடைபெறும் பகுதி?

    A) கார்னியா       B) ஐரிஸ்          C) ரெட்டினா       D) ஸ்கிளிரா

    78.  நிலக்காற்று மற்றும் கடல் காற்றுகள் ஏற்படக் காரணம்?

    A) வெப்பகடத்தல்         B) வெப்பச்சலனம்       

    C) வெப்பகதிர்வீச்சு       D) காற்றழுத்த தாழ்வு உருவாதல்

    79.  மின்தடையின் SI அலகு?

    A) ஆம்பியர்       B) வோல்ட்        C) ஓம்             D) கூலும்

    80.  மின் உருகு இழை என்பது?

    A) குறைந்த உருகு நிலை கொண்டது       B) அதிக உருகு நிலை கொண்டது

    C) அதிக மின்தடை கொண்டது               D) குறைந்த மின்தடை கொண்டது

    81.  ஒவ்வொரு டிகிரி செல்சியஸ் அதிகரிப்பிற்கும் திசைவேகமானது?

    A) 0.61மீ/வி அதிகரிக்கும்        B) 0.61மீ/வி குறையும்

    C) 0.91மீ/வி அதிகரிக்கும்        D) 0.91மீ/வி குறையும்

    82.  200C –ல் காற்றில் ஒளியின் திசைவேகம் மதிப்பு

    A) 331மீ/வி         B) 343மீ/வி         C) 320மீ/வி         D) 310மீ/வி

    83.  ஹைட்ரஜன் குண்டு எந்த தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறது?

    A) அணுக்கரு பிளவு      B) அணுக்கரு இணைவு       

    C) ஆல்பா சிதைவு        D) பீட்டா சிதைவு

    84.  உலகின் முதல் அணுக்கரு உலை எந்த ஆண்டு கட்டப்பட்டது?

    A) 1969            B) 1959            C) 1958            D) 1942

    85.  ஒத்த நிறை எண்ணையும் வேறுபட்ட அணு எண்களையும் கொண்ட வெவ்வேறு தனிமத்தின் அணுக்கள்?

    A) ஐசோடோப்புகள்    B) ஐசோபார்கள்       C) இசோடோங்கள்     D) ஒப்பு அணுநிறை

    86.  மந்தவாயுக்கள் எந்த தொகுதியை சார்ந்தது?

    A) 14        B) 17        C) 18        D) 16

    87.  புளித்த பாலின் pH மதிப்பு?

    A) 4.5       B) 5         C) 7         D) 4.2

    88.  கிழ்கண்டவற்றுள் எது மயக்கமூட்டியாக பயன்படுகிறது?

    A) கார்பாக்சிலிக் அமிலம்        B) ஈதர்            C) எஸ்டர்         D) ஆல்டிஹைடு

    89.  “பியூட்” என்ற ஹைட்ரோ கார்பன் எண்ணிக்கை என்ன?

    A) 2         B) 3         C) 4         D) 5

     

     

    90.  கிழ்கண்ட வேதிச்சமன்பாடு எந்த வினையை சார்ந்தது Zn+2HCl   ZnCl2+H2

    A) கூடுகை வினை                   B) சிதைவு வினை       

    C) ஒற்றை இடப்பெயர்ச்சி வினை     D) இரட்டை இடப்பெயர்ச்சி வினை

    91.  60 கி.கி நிறையுள்ள ஒருவர் பூமியில் அவரின் எடை

    A) 688N            B) 560N            C) 588N            D) 640N

    92.  நழுவப்பட வீழ்த்திகளில் பயன்படுத்தப்படுவது?

    A) குவி ஆடி       B) குழி ஆடி       C) குவிலென்சு          D) குழிலென்சு

    93.  வெப்ப ஆற்றல் உட்கவர்தல் அல்லது வெளியிடுதலின் SI அலகு?

    A) செல்சியஸ்            B) ஃபாரன்ஹீட்           C) கெல்வின்       D) ஜீல்

    94.  விமானத்தின் பாகங்களை தயாரிக்க பயன்படும் உலோகம்?

    A) பித்தளை       B) ட்யூராலுமின்          C) மெக்னலியம்    D) (B) மற்றும் (C)

    95.  அணு ஆரம் தொடரில் மற்றும் தொகுதியில் எவ்வாறு இருக்கும்?

    B) அதிகரிக்கும் மற்றும் குறையும்           B) குறையும் மற்றும் அதிகரிக்கும்

    C) இரண்டும் அதிகரிக்கும்                   D) இரண்டும் குறையும்

    96.  1H1 அணுவின் எலக்ட்ரான் பகிர்வு?

    A) 1         B) 2         C) 3         D) 0

    97.  மிக குறைந்த கால அளவில் மிக அதிக அளவு செயல்படும் விசை?

    A) திருப்பு விசை         B) மையநோக்கு விசை        

    C) கணத்தாக்கு விசை   D) அணுக்கரு விசை

    98.  எந்த வெப்பநிலையில் ஒலியின் திசைவேகமானது 00C உள்ளதை விட இரட்டிப்பாகும்?

    A) 1000C           B) 8190C           C) 4160C           D) 7400C

    99.  லென்சிற்கும் பிம்பத்திற்கும் இடையே உள்ள தொலைவு குறையும் போது, பிம்பத்திற்கும் லென்சிற்கும் இடையே உள்ள தொலைவு?

    A) குறையும்             B) அதிகரிக்கும்           C) மாறாது         D) (A) மற்றும் (B)

    100.நமது பூமியின் வயது தோராயமாக?

    A) 4.54x109 ஆண்டுகள்           B) 5.24x109 ஆண்டுகள்          

    C) 2.69x109 ஆண்டுகள்           D) 6.52x109 ஆண்டுகள் 


Witching Video Link


No comments:

Post a Comment