Tuesday, December 8, 2020

TNUSRB Exam, TNPSC Exam 100 Important Questions Answer TEST - 18 || Tamilnadu School New Book Syllabus || TNPSC Group IV,III,II,I

1.      ஒரு பூவின் மலர்ச்சியையும் ஒரு குழந்தையின் புன்னகையையும் புரிந்துகொள்ள அகராதிகள் தேவையில்லை என்று குறிப்பிட்டவர்?

  1. A) ஈரோடு தமிழன்பன்          B) என்.சொக்கன்

  2. C) கால்டுவெல்                 D) மணவை முஸ்தபா

    2.      “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” யாருடைய கூற்று?

    A) பாரதிதாசன்           B) பாரதியார்       C) சுரதா     D) கண்ணதாசன்

    3.      கவிதா உரை படித்தாள் எவ்வகை தொடர்?

    A) தன்வினைத் தொடர்               B) செயப்பாட்டு வினைதொடர்

    C) செய்வினைத் தொடர்              D) செய்தித் தொடர்

    4.      தமிழ்விடு தூது என்ற இலக்கியத்திற்க்கு வேறு பெயர்?

    A) தனிப்பாடல்     B) புதுக்கவிதை          C) குயில்பாடல்    D) சந்து இலக்கியம்

    5.      முல்லைப் பெரியாறு அணையைக் கட்டியவர் யார்?

    A) ஜான் பென்னிகுவிக்         B) கரிகாலன்

    C) சர் ஆர்தர் காட்டன்           D) பெரியாறு

    6.      மே தினமே வருக என்னும் நூலின் ஆசிரியர்?

    A) சேக்கிழார்       B) குடபுலவியனார்        C) கவிஞர் தமிழ் ஒளி    D) கந்தர்வன்

    7.      விசனம் என்பதன் பொருள்?

    A) மணம்          B) உட்கார         C) மேல்           D) கவலை

    8.      சேக்கிழாரை “நனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ“ என்று குறிப்பிட்டவர்

    A) மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்                  B) சொக்கநாத புலவர்

    C) இராமலிங்க அடிகளார்                                D) சுப்பிரமணி பாரதியார்

    9.      மிசை என்பதன் எதிர் சொல் என்ன?

    A) மேல்           B) கீழே           C) இசை           D) வசை

    10.    பட்ட மரம் என்ற நூலின் ஆசிரியர் யார்?

    A) கவிஞர் தமிழ் ஒளி          B) ஈரோடு தமிழன்பன்

    C) கந்தர்வன்                   D) பாரதியார்

    11.    பொருத்துக

    1. கா        –      a. மலர்மொட்டு

    2. மாடு      -      b. சோலை

    3. அரும்பு   -      c. குளக்கரை

    4. கோடு     -      d. பக்கம்

    A) 1-d,2-c, 3-b, 4-a                B) 1-d, 2-c, 3-a, 4-b

    C) 1-b, 2-d, 3-a, 4-c               D) 1-c, 2-a, 3-d, 4-b

    12.    திராவிடம் என்ற சொல்லை முதன் முதலில் குறிப்பிட்டவர் யார்?

    A) குமரில பட்டர்         B) கால்டுவெல்     C) பாரதியார்       D) குமரி ஆனந்தன்

    13.    திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலை எழுதியவர்

    A) ச.அகத்தியலிங்கம்                  B) கால்டுவெல்                                C) ஹிராஸ் பாரதியார்                   D) பரிதிமாள் கலைஞர்

    14.    வணக்கம் வள்ளுவ என்னும் கவிதை நூலுக்கு 2004ம் ஆண்டு சாகித்திய அகாதமி விருது பெற்றவர் யார்?

    A) ஈரோடு தமிழன்பன்                B) கால்டுவெல்

    C) மீனாட்சி சுந்தரனார்                D) கவிஞர் தமிழ் ஒளி

    15.    சீத்தலைச் சாத்தனாரின் இயற்பெயர்?

    A) சிந்து           B) மேகலை        C) பரணி          D) சாத்தன்

    16.    நன்னூலை இயற்றியவர்

    A) வீரமாமுனிவர்               B) பவணந்தி முனிவர்

    C) இராச மாணிக்கனார்          D) ரத்னம்

    17.    தமிழ் நாகரிகமும் பண்பாடும் என்ற நூலை இயற்றியவர்?

    A) கா.ராஜன்             B) மா.இராசமாணிக்கனார்

    C) தட்சிணாமூர்த்தி       D) சு.வித்யானந்தன்

    18.    தமிழர் சார்பு என்ற நூலை இயற்றியவர் யார்?

    A) சு.வித்யானந்தன்       B) ரத்னம்          C) தட்சிணாமூர்த்தி       D) கா.ராஜன்

    19.    திருக்குறள் முதன் முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு?

    A) 1912            B) 1812            C) 1816            D) 1916

    20.    திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் யார்?

    A) மணக்குடவர்         B) பரிமேழகர்            C) நான்முகனார்    D) நாயனார்

    21.    உலகின் முதல் ஒளிப்படியை எடுத்தவர் யார்?

    A) செஸ்டர் கார்ல்சன்                B) டிம் பெர்னெர்ஸ் லீ

    C) மைக்கேல் ஆல்ட்ரிச்               D) எதுமில்லை

    22.    ஓ என் சமகாலத் தோழர்களே என்ற கவிதை நூலை இயற்றியவர் யார்?

    A) நா.முத்துகுமார்        B) அண்ணாமலை        C) வைரமுத்து     D) கண்ணதாசன்

    23.    கள்ளிக்காட்டு இதிகாசம் என்ற புதினத்துக்காக 2003-ல் சாகித்திய அகாதெமி விருது பெற்றவர் யார்?

    A) நா.முத்துகுமார்        B) கண்ணதாசன்          C) வாலி     D) வைரமுத்து

    24.    பொருத்துக

    1. ஒரறிவு         -      a. எறும்பு

    2. ஈரறிவு          -      b. நண்டு

    3. மூவறிவு        -      c. நத்தை

    4. நான்கறிவு       -      d. புல்

    A) 1-d, 2-c, 3-a, 4-b         B) 1-c, 2-d, 3-a, 4-b   C) 1-d, 2-c, 3-b, 4-a   D) 1-b, 2-c, 3-a, 4-a

    25.    தொல்காப்பியம் எத்தனை அதிகாரங்களை கொண்டுள்ளது?

    A) இரண்டு         B) மூன்று         C) ஐந்து           D) ஆறு

    26.    2015-ல் தமிழ்நாடு அரசின் அப்துல்கலாம் விருதைப் பெற்ற முதல் அறிவியல் அறிஞர் யார்?

    A) சிவன்    B) மயில்சாமி அண்ணாதுரை    C) வளர்மதி       D) மலர்விழி

    27.    மின்மினி என்ற நூலை இயற்றியவர் யார்?

    A) அப்துல்கலாம்         B) ஆயிஷா நடராஜன்    C) சுஜாதா   D) விக்ரம் சாராபாய்

    28.    ஏன், எதற்கு, எப்படி? என்ற நூலை இயற்றியவர் யார்?

    A) சுஜாத          B) நடராஜன்       C) வளர்மதி        D) கண்ணன்

    29.    எட்டாம் வகுப்பு வரை படித்த இளம் பெண்களுக்கு தமிழக அரசு வழங்கும் திருமண உதவித்தொகை யார் பெயரில் வழங்குகிறது

    A) முத்துலெட்சுமி              B) மூவலூர் இராமாமிர்தம்

    C) இந்திரா                     D) அஞ்சலியம்மாள்

    30.    நாட்டின் முதல் பெண் ஆசிரியர் யார்?

    A) சாவித்திரி பாய் பூலே        B) சோபியா ஸ்கட்டர்

    C) பண்டித ரமாபாய்            D) மூவலூர் இராமாமிர்தம்

    31.    சாரதா சட்டம் எப்பொழுது கொண்டுவரப்பட்டது?

    A) 1939                  B) 1929                   C) 1930                  D) 1943

    32.    பொருந்தாததை தேர்ந்தெடு

    A) பாண்டியன் பரிசு             B) அழகின் சிரிப்பு 

    C) இருண்ட வீடு               D) தமிழர் சமுதாயம்

    33.    தென்னகத்துப் பெர்னாட்ஷா என்று போற்றப்படுபவர் யார்?

    A) அண்ணா       B) பெரியார்        C) காமராஜர்       D) இராஜாஜி

    34.    “உலகில் சாகாதவரம் பெற்ற பொருள்கள் புத்தகங்களே” என்று கூறியவர்?

    A) அண்ணா        B) அப்துல்கலாம்         C) கதே           D) பெரியார்

    35.    சிந்துக்கு தந்தை என்று போற்றப்படுபவர் யார்?

    A) பாரதியார்       B) பாரதிதாசன்           C) சுரதா     D) வாணிதாசன்

    36.    இராவண காவியம் எத்தனை காண்டங்களைக் கொண்டது

    A) ஆறு           B) மூன்று         C) ஐந்து           D) ஏழு           

    37.    “சூடிக் கொடுத்த சுடர்கொடி” என்று போற்றப்படுபவள் யார்?

    A) அமராவதி       B) கண்ணகி        C) ஆண்டாள்            D) அகலிகை

    38.    செய்தி என்ற சிறுகதையின் ஆசிரியர் யார்?

    A) சுஜாதா         B) கண்ணன்       C) முத்தையா      D) தி.ஜானகிராமன்

    39.    பாலை நிலத்திற்குரிய தெய்வம்?

    A) இந்திரன்              B) கொற்றவை          C) வருணன்       D) திருமால்

    40.    மணநூல் என்று அழைக்கப்படுவது எது?

    A) சீவக சிந்தாமணி                  B) மணிமேகலை

    C) குண்டலகேசி                      D) வளையாபதி

    41.    மலேயாவில் உள்ள தமிழர்களின் இரத்தம்நேதாஜியின் மூளையின் கட்டியாக உள்ளது என்று கூறியவர்

    A) விக்டோரியா          B) ஜாக்சன்         C) காரல் மார்க்     D) சர்ச்சில்

    42.    தெர்காசியாவின் சாக்ரடீசு என்று அழைக்கப்படுபவர் யார்?

    A) அண்ணா        B) பெரியார்        C) மா.போ.சி       D) மறைமலை அடிகள்

    43.    பெரியார் என்ற பட்டம் ஈ.வெ.ரா –வுக்கு எப்பொழுது வழங்கப்பட்டது?

    A) 1936                  B) 1928                  C) 1938                  D) 1948

    44.    பெரியார் நடத்திய பத்திரிக்கை இதழ் எது?

    A) விடுதலை      B) குடியரசு        C) உண்மை        D) அணைத்தும்

    45.    ஒளியின் அழைப்பு என்ற நூலின் ஆசிரியர் யார்?

    A) நா.முத்துகுமார்        B) ந.பிச்சமூர்த்தி         C) கண்ணதாசன்    D) வைரமுத்து

    46.    1981 –ல் உலகத் தமிழ் மாநாடு இந்தியாவில் எங்கு நடைபெற்றது?

    A) சென்னை       B) தஞ்சாவூர்       C) மதுரை         D) கோயம்பத்தூர்

    47.    வேழம் என்பதன் பொருள் யாது?

    A) பெண் குதிரை               B) பெண் யானை

    C) ஆண் யானை               D) ஆண் குதிரை

    48.    தாய்மைக்கு வறட்சி இல்லை என்ற நூலின் ஆசிரியர் யார்?

    A) சு.சமுத்திரம்          B) ந.பிச்சமூர்த்தி         C) வைரமுத்து     D) நாகலிங்கம்

    49.    குறுந்தொகை அடி வரையறை

    A) 4 அடி முதல் 8 அடி வரை          B) 9 அடி முதல் 12 அடி வரை

    C) 4 அடி முதல் 40 அடி வரை         D) 3 அடி முதல் 6 அடி வரை

    50.    “வேரில் பழுத்த பலா” என்ற நூலுக்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றவர் யார்?

    A) ந.பிச்சமூர்த்தி         B) லாவோட்டி            C) சு.சமுத்திரம்    D) தட்சிணாமூர்த்தி

    51.    விஜயா என்ற இதழ்யின் ஆசிரியர் யார்?

    A) பாரதியார்       B) பாரதிதாசன்           C) சுரதா           D) வாணிதாசன்

    52.    பொருத்துக

    1. விசும்பு         -      a. மாறுபடுதல்

    2. திரிதல்          -      b. நிலப்பகுதி

    3. இசை           -      c. புகழ்

    4. வைப்பு          -      d. வானம்

    A) 1-d, 2-c, 3-b, 4-a               B) 1-b, 2-a, 3-d, 4-c

    C) 1-c, 2-d, 3-b, 4-c               D) 1-d, 2-a, 3-c, 4-b

    53.    பொருத்துக

    1. உயிரெழுத்துகள்       -      a. கழுத்து

    2. வல்லினமெய்          -      b. தலை

    3. ஆய்த எழுத்து         -      c. மார்பு

    4. இடையின மெய்       -      d. கழுத்து

    A) 1-d, 2-c, 3-b, 4-a                     B) 1-c, 2-d, 3-b, 4-a

    C) 1-d, 2-c, 3-a, 4-b                     D) 1-d, 2-a, 3-b, 4-c

    54.    ஓடை என்ற பாடலின் ஆசிரியர் யார்?

    A) சுரதா           B) சீனிவாசன்      C) வாணிதாசன்          D) பாரதிதாசன்

    55.    “தமிழகத்தின் வோர்ட்ஸ் வொர்த்” என்று போற்றப்படுபவர் யார்?

    A) வாணிதாசன்          B) பெரியார்        C) அண்ணா        D) இராசு

    56.    நிலம் பொது என்ற நூலின் ஆசிரியர் யார்?

    A) வாணிதாசன்          B) சீனிவாசன்      C) பெரியார்        D) பக்தவச்சல பாரதி

    57.    மருமக்கள் வழி மான்மியம் என்ற கவிதை நூலின் ஆசிரியர் யார்?

    A) சீத்தலை சாத்தனார்                      B) இளங்கோவடிகள்

    C) கவிமணி தேசிய விநாயகம்             D) திரு.வி.க

    58.    நம் உடலில் அசைவு, உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவது

    A) பெருமூலை           B) சிறுமூலை            C) முகுளம்        D) புறனி

    59.    சராசரி மனிதன் தன் வாழ்நாளில் எத்தனை வருடம் தூங்குகிறான்?

    A) 15 வருடம்            B) 20 வருடம்            C) 25 வருடம்      D) 30 வருடம்

    60.    எச்சம் எத்தனை வகைப்படும்?

    A) ஒன்று          B) இரண்டு        C) ஐந்து           D) மூன்று

    61.    தவறான இணையை தேர்ந்தெடுக

    A) முற்று – ஒளிர               B) பணி – துன்பம்

    C) கலன் – செலவு              D) மது - தேன்

    62.    கல்வி அழகே அழகு என்ற நூலின் ஆசிரியர் யார்?

    A) செ.இராசு                   B) கவிமணி தேசிய விநாயகம்

    C) குமரகுருபரர்                D) ஆலங்குடி சோமு

    63.    புத்திய தீட்டு என்ற நூலுக்காக கலைமாமணி விருது பெற்றவர் யார்?

    A) ஆலங்குடி சோமு           B) செ.இராசு

    C) வாணிதாசன்                D) கவிஞர் தமிழொளி

    64.    தமிழ் தென்றல் என்ற சிறப்பு பெயர் பெற்றவர்

    A) கலியாண சுந்தரணார்       B) மு.வ           C) பி.ச.குப்புசாமி    D) பாரதியார்

    65.    “ஓர் ஆரம்பப் பள்ளி ஆசிரியரின் குறிப்புகள்” என்ற நூலின் ஆசிரியர் யார்?

    A) கலியாண சுந்தரணார்         B) திருவிக        C) பி.ச.குப்புசாமி   D) பாரதியார்

    66.    தேவாரம் பாடியவர் யார்?

    A) அப்பர்          B) சுந்தரர்         C) மாணிக்கவாசகர்       D) திருஞான சமந்தர்

    67.    கலித்தொகையை தொகுத்தவர் யார்?

    A) நல்லந்துவனார்                   B) பரணர்

    C) உக்கீரபெருவழுதி            D) பாண்டிய நெடிஞ்செழியன்

    68.    காற்றுக் கருவி என்று அழைக்கப்படுவது

    A) முடிவு          B) வீணை         C) குழல்          D) சேகண்டி

    69.    வெண்ணிலவு எவ்வகைத் தொடர்?

    A) வினைத்தொகை             B) பண்புத்தொகை

    C) உம்மைத்தொகை            D) அன்மொழித்தொகை

    70.    சேரர்களின் தலைநகர்?

    A) கருவூர்         B) காவிரி பூம்பட்டினம்          C) மதுரை         D) பூம்புகார்

    71.    மாங்கனி நகரம் என்று சிறப்பு பெயர் பெற்றது?

    A) மதுரை         B) சேலம்          C) தருமபுரி        D) திருச்சி

    72.    குலோத்துங்க சோழனுடைய அவைக்காலப் புலவர் யார்?

    A) ஜெயங்கொண்டார்          B) மாணிக்கவசகர்

    C) உமறுபுலவர்                 D) கபிலர்

    73.    தென் தமிழ் தெய்வ பரணி என்று போற்றப்படுபவர்?

    A) கபிலர்          B) ஒட்டக்கூத்தர்         C) இளங்கோவடிகள் D) கம்பர்

    74.    போர் முணையில் ஆயிரம் யானைகளை கொன்று வெற்றி கொண்ட வீரரின் புகழ் பற்றி பாடுவது?

    A) கலிங்கத்து பரணி           B) தக்காயபரணி

    C) குண்டலகேசி                D) கலம்பகம்

    75.    அன்னம் விடு தூது என்ற இதழின் ஆசிரியர்?

    A) மீ.ராஜேந்திரன்        B) மு.வரதராசனார்       C) இராசகோபாலன்       D) திரு.வி.க

    76.    எம்.ஜி.ராமச்சந்திரனுக்கு எப்பொழுது பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது?

    A) 1987                  B) 1988                  C) 1987                  D) 1990

    77.    தமிழ் மூவாயிரம் என்ற சிறப்பு பெயர் பெற்ற நூல்

    A) தேவரம்        B) திருவாசகம்     C) திருமந்திரம்    D) திருத்தொண்டர் தொகை

    78.    பன்னிரு திருமுறைகளில் திருமந்திரம் எந்தனையாவது திருமுறையில் இடம் பெற்றுள்ளது

    A) 7-ம்             B) 8-ம்             C) 9-ம்             D) 10-ம்

    79.    “நல்ல குடிமக்கள் நாட்டுக்கு இயற்கை கூட உதவாது” என்று கூறியவர் யார்?

    A) அயோத்திதாசர் பண்டிதர்           B) தாயுமானவர்

    C) இராமலிங்க அடிகளார்              D) நா.காமராசன்

    80.    “ஆகாயத்துக்கு அடுத்த வீடு” என்ற நூலுக்காக சாகித்திய அகதெமி விருது பெற்றவர்?

    A) மு.மேத்தா                  B) சே.சேசுராசா

    C) காத்தவராயன்               D) புதுமைபித்தன்

    81.    “புதிய அறம் பாடவந்த அறிஞன்” என்ற கூற்று யாருக்காக யார் சொன்னது?

    A) பாரதிக்காக, வாணிதாசன்           B) பாரதிக்காக, பாரதிதாசன்

    C) பாரதிதாசனுக்காக, பாரதி            C) பாரதிக்காக, சுரதா

    82.    தொல்காப்பியத்தில் உள்ள 9 இயல்களுக்கான 3 அதிகாரங்கள் எவை?

    A) சொல்          B) பொருள்        C) எழுத்து         D) அனைத்தும்

    83.    தொடக்க காலத்தில் எழுத்து ____ என்று அழைத்தனர்

    A) ஓவிய எழுத்து        B) ஒலிவடிவம்     C) வட்டெழுத்து    D) வரிவடிவ எழுத்து

    84.    வேறுப்பட்டது காண்க?

    A) சேவல் கூவும்     B) புறா குனுகும்       C) கூகை குழறும்        D) கோழி கூவும்

    85.    Pictograph : சித்திர எழுத்து :: Lexicography : _________?

    A) கல்வெட்டு      B) அகராதிலியல்         C) ஒலிப்பிறப்பியல்       D) உயிரொலி

    86.    கொங்கு மண்டலத்தின் _____ நாடுகள் இருந்தன

    A) 20              B) 22              C) 23              D) 24

    87.    படித்தான் : இறந்தகால வினைமுற்று :: ஏவல் வினைமுற்று : _______

    A) செல்க          B) ஓடு            C) வாழ்க          D) வாழிய

    88.    வேறுப்பட்டது

    A) ஆசியஜோதி                       B) மருமக்கள் வழி மான்மியம்

    C) கதர் பிறந்த கதை                 D) உமர்கய்யாம் பாடல்

    89.    விளி வேற்றுமை எனப்படுவது எது?

    A) முதல் வேற்றுமை           B) இரண்டாம் வேற்றுமை

    C) எட்டாம் வேற்றுமை         D) நான்காம் வேற்றுமை

    90.    மிகவும் பழமையான கைவினைக்கலவைகளுள் ஒன்று?

    A) மண்பாண்டம் செய்தல்             B) நூற்பாலைச் செய்தல்

    C) உலோகப் பாத்திரம் செய்தல்              D) ஏதுமில்லை

    91.    “வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளுக்கு புத்தக சாலைக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும்” எனும் கூற்றுக்குரியவர் யார்?

    A) அறிஞர் அண்ணா           B) தந்தை பெரியார்

    C) ஜவஹர்லால் நேரு          D) காந்தியடிகள்

    92.    தமிழ் மக்களின் வாழ்வியலைச் சொல்லும் கருவூலங்கள் யாவை?

    A) சிலப்பதிகாரம், மணிமேகலை                  B) சிலப்பதிகாரம், புறாநானூறு

    C) மணிமேகலை, புறநானூறு                      D) மணிமேகலை, திருக்குறள்

    93.    “ஐம்பெருங்குழு”, “என்பேராயம்” ஆகிய செற்றொடர்கள் உணர்த்தும் இலக்கணம் எது?

    A) தொகைச் சொற்கள்         B) கூட்டுச்சொற்கள்

    C) வடசொற்கள்                D) உரிச்சொற்கள்

    94.    பொருத்துக

    1. கால இடைநிலைகள்         -      a. போல, மாதிரி

    2. உவம உருபுகள்              -      b. அத்து, அற்று

    3. இணைப்பிடைச் சொற்கள்     -      c. கள், மார்

    4. சாரியைகள்                 -      d. ஆயினும், எனினும்

    5. பண்மை விகுதிகள்           -      c. கிறு, கிண்று

    A) 1-e, 2-d, 3-a, 4-c, 5-b           B) 1-e, 2-a, 3-d, 4-c, 5-b

    C) 1-e, 2-d, 3-a, 4-b, 5-c           D) 1-e, 2-a, 3-d, 4-b, 5-c

    95.    பகுபத உறுப்புகளுள் அடங்காமல் பகுதி, விகுதிக்கு நடுவில் காலத்தை உணர்த்தாமல் வரும் மெய்யெழுத்து எவ்வாறு அழைக்கப்படுகிறது?

    A) இடைநிலைகள்        B) எழுத்துப்பேறு         C) விகாரம்        D) சாரியை

    96.    தமிழ்விடு தூது எனும் நூல்___ இலக்கிய வகையைச் சார்ந்ததாகும்?

    A) தொடர்நிலைச் செய்யுள்      B) புதுக்கவிதை    C) சிற்றிலக்கியம்  D) தனிப்பாடல்

    97.    எருது விளையாடி மரண முற்றவன் பெயரால் எடுக்கப்பட்ட “ எருது பொருதார் கல் “ தமிழகத்தில் எங்கு அமைந்துள்ளது?

    A) செங்கம்        B) தேனி           C) நீலகிரி          D) சேலம்

    98.    “நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கிவந்து என்னைச் சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன்” என்று கூறியவர் யார்?

    A) மாவீரன் அலெக்சாண்டர்            B) ஆபிரகாம் லிங்கன்

    C)  மகாகவி பாரதியார்                D) இராமலிங்க்க அடிகளார்

    99.    “தமிழ்விடு தூது” எனும் நூல் குறிப்பிடும் இனம், வண்ணம், குணம், வணப்பு ஆகியவைகளை முறையே தேர்வு செய்க

    A) 3:100:10:8        B) 3:5:9:8           C) 10:100:8:3        D) 100:10:8:3

    100.   கீழ்கண்டவற்றில் வல்லினம் மிகா இடங்களில் தவறானது எது?

    A) எழுவாய்த் தொடரில் வல்லினம் மிகாது    B) விளித் தொடர்களில் வல்லினம் மிகாது

    C) பண்புத்தொகையில் வல்லினம் மிகாது  D) பெயரச்சத்தில் வல்லினம் மிகாது


    *****SRI PRABAVATHY TRAINING CENTER***** 
Watching Videos Link


 

No comments:

Post a Comment