Wednesday, December 9, 2020

TNUSRB POLICE Model Exam - 5 Key Answer || Tamilnadu Police Model Exam - 5 Key Answer || Model Exam - 5 || TNPSC Exam Group IV || Tamilnadu Police Exam Psychology Exam

 


TNUSRB POLICE Model Exam - 4 Key Answer || Tamilnadu Police Model Exam - 4 Key Answer || Model Exam - 4 || TNPSC Exam Group IV || Tamilnadu Police Exam Psychology Exam

 


TNUSRB POLICE Model Exam - 3 Key Answer || Tamilnadu Police Model Exam - 3 Key Answer || Model Exam - 3 || TNPSC Exam Group IV || Tamilnadu Police Exam Psychology Exam



TNUSRB POLICE Model Exam - 2 Key Answer || Tamilnadu Police Model Exam - 2 Key Answer || Model Exam - 2 || TNPSC Exam Group IV || Tamilnadu Police Exam Psychology Exam

 


TNUSRB POLICE Model Exam - 1 Key Answer || Tamilnadu Police Model Exam - 1 Key Answer || Model Exam - 1 || TNPSC Exam Group IV || Tamilnadu Police Exam Psychology Exam

 h


Tuesday, December 8, 2020

TNUSRB Exam, TNPSC Exam 100 Important Questions Answer TEST - 20 || Tamilnadu School New Book Syllabus || TNPSC Group IV,III,II,I

 


  1. 1.      புதிய உரைநடை என்னும் நூலுக்காக சாகித்ய அகாதெமி விருது பெற்றவர் யார்?

    A) மா.ராமலிங்கம்       B) வைரமுத்து           C) தமிழன்பன்      D) சிவஞானம்

    2.      புலம் பெயர்ந்த தமிழர்கள் பற்றி முதல் புதினம் என்ற நூலின் ஆசிரியர்?

    A) மா.ராமலிங்கம்        B) ப.சிங்காரம்     C) தமிழன்பன்      D) சிவஞானம்

    3.      குயில் கூவியது எவ்வகை தொடர்?

    A) தொகாநிலை         B) தொகைநிலை         C) வினைமுற்று    D) உரிச்சொல்

    4.      செய்தி என்ற சிறு கதையின் ஆசிரியர்?

    A) தி.ஜானகிராமன்       B) வண்ணதாசன்         C) அண்ணாமலை        D) தூரன்

    5.      சேகரம் என்பதன் பொருள்?

    A) மேகம்          B) கூட்டம்         C) தேசம்          D) மழை

    6.      பொருத்துக

    1. முத்துநகரம்           -      a. திருவண்ணாமலை

    2. குட்டி ஜப்பான்         -      b. தூத்துக்குடி

    3. தூங்கா நகரம்          -      c. சிவகாசி

    4. தீபநகரம்              -      d. மதுரை

    A) 1-b, 2-d, 3-a, 4-c                     B) 1-d, 2-c, 3-b, 4-a

    C) 1-b, 2-a, 3-d, 4-c                     D) 1-b, 2-c, 3-d, 4-a

    7.      தவறானதை தேர்ந்தெடுக

    A) பல்லி – சொல்லும்                 B) வாத்து – கத்தும்

    C) சேவல் – கூவும்                   D) குரங்கு - கீச்சிடும்

    8.      ஆதி கவி என்று அழைக்கப்படுபவர் யார்?

    A) பாரதியார்       B) வால்மிகி       C) கம்பர்          D) திருமூலர்

    9.      நாடக கலையை மீட்டெடுப்பது நமது குறிக்கோள் என்றவர்?

    A) கந்தர்வர்        B) மருதகாசி       C) சேதுப்பிள்ளை         D) நா.முத்துசாமி  

    10.    எனது போரட்டம் என்ற சுயசரிதையை எழுதியவர்?

    A) சிவஞானம்                 B) பொன்னுசாமி

    C) முத்துசாமி                  D) இராஜகோபாலன்

    11.    சாகித்ய அகாதெமி விருது பெற்ற முதல் பெண் எழுத்தாளர் யார்?

    A) சுஜாதா         B) ராஜம் கிருஷ்ணன்    C) மீரா            D) மெளணி

    12.    நாட்டை கைப்பற்ற வந்த மற்ற அரசர்களோடு போரிடுதல்______ என்பர்

    A) வஞ்சிப் பூ       B) காஞ்சிப் பூ      C) நொச்சி பூ       D) கரந்தைப் பூ

    13.    திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை?

    A) குவளை        B) பனை          C) குன்றிமணி     D) நெருஞ்சி

    14.    தொல்காப்பியம் எத்தனை அதிகாரங்களை கொண்டுள்ளது?

    A) இரண்டு         B) ஐந்து           C) மூன்று         D) ஆறு

    15.    பாரதிதாசன் எந்த நூலுக்காக சாகித்ய அகாதெமி விருது பெற்றார்?

    A) இருண்டவீடு                      B) குடும்பவிளக்கு 

    C) பாண்டியன் பரிசு                   D) பிசிராந்தையார்

    16.    “மருட்பா” பாடல்களின் ஆசிரியர் யார்?

    A) இராமசாமி அடிகளார்                     B) ஞானியடிகள்

    C) இராமலிங்க அடிகளார்                  D) சிவதாசர்

    17.    இந்திய திட்ட நேரம் என்ன?

    A) 830.30’           B) 820.30’           C) 820.50’           D) 850.30’

    18.    உலகின் கூரை : பாமீர் முடிச்சு :: பனி உறையிடம் : _________________?

    A) ஆரவல்லிமலை தொடர்                  B) கிழக்கு குன்றுகள்

    C) இமயமலை                             D) மேற்குத்தொடர்ச்சி மலை

    19.    கீழ்கண்ட கூற்றுகளுக்கு உரியது

    1. சிகரங்களின் இருப்பிடம்

    2. உலகின் 14 உயரமான சிகரங்களில் 9 வது சிகரங்கள் தன்னகத்தே கொண்டுள்ளது

    3. இது ஒரு இளம்மடிப்பு மலை

    A) அபுமலை                   B) ஆண்டிஸ்மலைத்தொடர்

    C) இமயமலை                 D) மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்

    20.    இந்தியாவின் பெரிய கடற்கரை : மெரினா, பெரிய காயல் ஏரி : _______?

    A) சாம்பல் ஏரி           B) வீராணம் ஏரி          C) சிலிகா ஏரி     D) டால் ஏரி

    21.    மேற்குநோக்கி பாயும் ஆறுகளில் நீளமானது?

    A) தபதி           B) நர்மதை        C) மஹி           D) கங்கை

    22.    பூமியிலேயே மிகவும் வறண்ட பாலைவனம்(அடகாமா)_______ உள்ளது

    A) இந்தியா        B) அமெரிக்கா            C) பிரேசில்        D) சிலி

    23.    பிரதான் மந்திரி கிருஷி சிஞ்சாயி யோஜனா என்பது______

    A) அதிக நீர் அதிகம் மகசூல்                 B) குறைந்த நீர் அதிக மகசூல்

    C) மிதமான நீர் மிதமான விளைச்சல்        D) அதிக நீர் குறைந்த மகசூல்

    24.    இந்தியாவில் அதிகம் அளவு பருப்பு உற்பத்தி செய்யும் மாநிலம்

    A) கேரளா                           B) தமிழ்நாடு

    C) மகாராஷ்ட்டிரா                   D) ஒடிசா

    25.    அதிகளவு கார்பன் உள்ள நிலக்கரி எது?

    A) பிட்டுமினஸ்                      B) ஆந்தரசைட்

    C) பழுப்பு நிலகரி                     D) மரக்கரி

    26.    CNG-ல் அதிகளவு காணப்படுவது

    A) கார்பன்         B) மீத்தேன்        C) ஆக்ஸிஜன்            D) நைட்ரஜன்

    27.    சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய சொற்கள் எங்கிறுந்து பெறப்பட்டது

    A) அமெரிக்க புரட்சி             B) பிரெஞ்சு புரட்சி

    C) சீனபுரட்சி                   D) இந்திய சுகந்திர புரட்சி

    28.    இந்தியாவின் மகாசாசனம் எது?

    A) அடிப்படைஉரிமை           B) அடிப்படை கடமை

    C) சமத்துவ உரிமை            D) குடியுரிமை

    29.    மாநிலபட்டியலில் உள்ள துறைகள் எத்தனை?

    A) 60              B) 52              C) 66              D) 61

    30.    வெள்ளையனே வெளியேறு இயக்கம் எபொழுத்து நடைப்பெற்றது

    A) 1940                  B) 1941                  C) 1942                   D) 1950

    31.    உலகிலேயே நீண்ட தூரம் இடம் பெயரும் பறவை?

    A) ஆர்டிக்டொன்         B) பருந்து         C) ஆர்டிக் பறவை        D) கிவி

    32.    இந்தியாவில் புகையிலையை அறிமுகம் செய்தவர்கள்

    A) ஆங்கிலேயர்     B) போர்ச்சுக்கீசியர்கள்   C) பிரெஞ்சுக்காரர்கள்      D) டேனியர்கள்

    33.    இந்தியாவின் முதல் நீதிமன்றம் எது?

    A) சென்னை             B) பம்பாய்         C) கொல்கத்தா    D) டெல்லி

    34.    மதிய உணவுத் திட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு

    A) 1956                  B) 1995                  C) 1966                  D) 1980

    35.    நிதி ஆயோக் குழு தலைவர்

    A) குடியரசுத் தலைவர்    B) பிரதமர்         C) ஆளுநர்         D) துணை பிரதமர்

    36.    செல்லின் ஆற்றல் மைய நாணயம் என அழைக்கப்படுவது?

    A) மைட்டோகாண்ட்ரியா       B) சைட்டோபிளசம்

    C) கோல்கையுறுப்பு             D) பிளஸ்மா

    37.    நாளமில்லா சுரப்பி மண்டலத்தின் தந்தை யார்?

    A) ஃபிரெட்ரிக் பாண்டிங்               B) W.H.பேய்லிஸ்

    C) தாமஸ் ஆடிசன்                   D) காரல்ஸ்

    38.    காற்றின் மூலம் நடைபெறும் மகரந்தை____ எனப்படும்

    A) அல்லோகேமி          B) அனிமோஃபிலி        C) ஹட்ரில்லா     D) சூஃபிலி

    39.    இலைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யும் தாவரம் எது?

    A) மக்னோலியோபைட்டா             B) டிரிடோஃபைட்டா

    C) பிரையோபில்லம்                 D) ஜிம்னோஸ்பெர்ம்

    40.    ஜீனாக்க விகிதம்

    A) 3:1       B) 9:3:3:1           C) 1:2:1             D) 4:2:1

    41.    மிகப்பெரிய செரிமான சுரப்பி எது?

    A) கணையசுரப்பி         B) கல்லீரல் சுரப்பி

    C) இரைப்பை            D) சிறுகுடல்

    42.    இயற்கை வகைப்பாட்டு முறை அறிமுகம் செய்தவர்

    A) பெந்தம் மற்றும் ஹீக்கர்           B) காரோல்ஸ் லின்னோயஸ்

    C) அகஸ்டின்                         D) எட்வர்ட்

    43.    மெலனின் நிறமி இழப்புகளால் ஏற்படும் நோய்?

    A) டியூபர்குலே                       B) லூக்காடெர்மா

    C) ஹெபாடிட்டிஸ்                    D) சால்மோனெல்லா

    44.    ஒரு கியூரியுன் மதிப்பு

    A) 2.4x106          B) 3.2x108          C) 3.7x108          D) 5.4x1011

    45.    Pb(NO3)2+2kI     pbI2 + 2kNO3 மேற்கண்ட சமன்பாடு எவ்வகை வேதிவினையை சார்ந்தது

    A) சேர்க்கைவினை             B) சிதைவு வினை

    C) இடப்பெயர்ச்சி வினை        D) இரட்டை இடப்பெயர்ச்சி வினை

    46.    அணுகுண்டுவின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?

    A) J.J.தாம்சன்      B) டெய்லர்        C) ரூதர்ஃபோர்டு    D) ஜான் டால்டன்

    47.    ஒரு வேதிவினையில் எலக்ட்ரான் சேர்க்கப்படுதல்

    A) ஆக்ஸிஜனேற்றம்            B) ஒடுக்கம்

    C) ஆக்ஸிஜனேற்றிகள்          D) ஒடுக்கிகள்

    48.    இந்தியாவில் மொத்தம் எத்தனை அணுமின் நிலையங்கள் உள்ளன

    A) 22        B) 14              C) 7               D) 10

    49.    20கி.கி நிறையுள்ள ஒருவர் பூமியில் அவரின் எடை என்ன?

    A) 588N            B) 204N            C) 310N            D) 196N

    50.    1 கிலோவாட் என்பது எத்தனை குதிரைத் திறன் கொண்டது?

    A) 0.746            B) 2.46             C) 1.341            D) 1.276

    51.    ஒரு வானியல் அலகு

    A) 14.96x1011மீ                   B) 1.496x105கி.மீ

    C) 1.496x1011கி.மீ                 D) 1.496x106கி.மீ

    52.    குழி ஆடியில்பொருள் முக்கிய குவியத்தில் வைக்கப்படும்போது பிம்பத்தின் அளவு

    A) சிறியது         B) மிகச்சிறியது           C) பெரியது        D) மிகப்பெரியது

    53.    220C வெப்பநிலை உள்ள காற்றில் ஒலியின் வேகம்?

    A) 331m/s           B) 344m/s           C) 322m/s           D) 350m/s

    54.    மாறா அழுத்தத்தில் வாயுவின் பருமன் அவ்வாயுவின் வெப்பநிலைக்கு நேர்த்தகவில் அமையும் என்று கூறும் விதி?

    A) பாயில் விதி    B) சார்லஸ் விதி   C) அவகட்ரோ விதி       D) ஏதுமில்லை

    55.    கொழுப்புகளில் காணப்படும் அமிலம் எது?

    A) யூரிக்           B) மாலிக்          C) பியூரிக்         D) ஸ்டீயரிக்

    56.    1 முதல் 100 வரை உள்ள எண்களில் எத்தனை பகா எண்கள் உள்ளன?

    A) 24              B) 26              C) 15              D) 25

    57.    120 ஐ LCM ஆக கொண்ட எண்களுக்கு பின்வரும் எந்த எண்ணானது அவற்றின் HCF ஆக இருக்காது?

    A) 80              B) 40              C) 60              D) 30

    58.      இறங்கு வரிசையில் எழுதுக

    A) 9      B) 9      C) 9          D) 9

    59.    ஒரு செங்கோண முக்கோணத்தின் பக்கங்களின் விகிதம் 8:14:18 அதன் சுற்றளவு 160 எனில் அதன் பக்கங்கள் என்ன?

    A) 20:48:52          B) 32:56:72          C) 40:52:38          D) 24:52:60

    60.    ஆண்டிற்கு 5% வட்டி வீதத்தில் ஓர் ஆண்டிற்கு ரூ500 தனி வட்டியாக தரும் எனில் அசல்?

    A) 50,000           B) 30,000           C) 10,000           D) 12,000

    61.     இவற்றின் மதிப்பு

    A) 5         B) 6         C) 7         D) 8

    62.    A = {2, 3, 4, 5, 6, 7} என்ற கணத்தின் தகு உட்கணம் எத்தனை?

    A) 62              B) 63              C) 64              D) 60

    63.    A மற்றும் B இருவரும் இணைந்து ஒரு வேலையை 16 நாட்களில் முடிப்பர். A தனியே அந்த வேலை 48 நாட்களில் முடிப்பர் எனில் B தனியே அந்த வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்?

    A) 22              B) 18              C) 16              D) 24

    64.    x3+6x2+kx+6 என்ற பல்லூறுப்பு கோவையின் (x+2) என்பது ஒரு காரணி எனில் k-ன் மதிப்பு காண்க

    A) 11              B) 8               C) 12              D) 10

    65.    A(a1, b1) மற்றும் B(a2, b2) ஆகிய புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டை x அச்சு எந்த விகிதத்தில் பிரிக்கும்?

    A) b1:b2      B) –b1:b2            C) a1:a2            D) –a1:a2

    66.    5, 9, x, 17 மற்றும் 21 இவற்றின் சராசரி மதிப்பு 13 எனில் x-ன் மதிப்பு என்ன?

    A) 9               B) 13              C) 17              D) 21

    67.    6, 5, 8, 11, 22, 23, 7 வீச்சு என்ன?

    A) 19              B) 22              C) 18              D) 11

    68.    ஒரு சமவாய்ப்பு சோதனையில் வாய்ப்புள்ள அனைத்து விளைவுகளின் நிகழ்தகவு எப்போதும் ____ க்கு சமம்.

    A) 1               B) 0               C) முடிவிலி             D) ஒன்றைவிட குறைவு

    69.    X-ன் x சதவிதம் என்பது 100 எனில் x-ன் மதிப்பு என்ன?

    A) 50              B) 100       C) 150             D) 1000

    70.    ஒரு தேர்தலில் A மற்றும் B ஆகிய இருநபர்களில் A ஆனவர் 192 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்குறார். மொத்தம் வாக்குகளில் A ஆனவர் 58% வாக்கு பெறுகிறார் எனில் பதிவான மொத்த வாக்குகள் எத்தனை?

    A) 1300                  B) 1200                   C) 1500                  D) 1100

    71.    1 மணி 30 நிமிடத்திற்கு இடைப்பட்ட கோணம் எவ்வளவு?

    A) 1400      B) 1350       C) 1300      D) 1250

    72.    சரண் என்பவர் முன்புறம் இருந்து 15 வதும் சுகன்யா என்பவர் அவரிலிருந்து முன்புறம் 11 வது நபர் மேலும் பின்புறம் இருந்து 14 வது நபர் எனில் அவ்வரிசையில் உள்ள நபர்கள் எத்தனை பேர்?

    A) 18              B) 15              C) 16              D) 14

    73.    ஒரு சங்கேத மொழியில் பெருங்கடல் என்பது கடல் எனவும், கடல் என்பது ஆறு எனவும், ஆறு என்பது ஏரி எனவும், ஏரி என்பது குளம் எனவும், குளம் என்பது நீரோட்டம் எனவும் குறித்தால்  நர்மதை என்பது என்ன?

    A) கடல்           B) ஆறு           C) ஏரி       D) குளம்

    74.    589, 362, 554, 371,442 என்ற தொடரில் நடு எண்ணை 3 ஆல் கழித்து பின் முதல் மற்றும் கடைசி எண்ணை இடம் மாற்றம் செய்து இறங்கு வரிசையில் எழுதினால் கடைசி இலக்கு எண் என்ன?

    A) 5               B) 9               C) 8               D) 3

    75.    29 செ.மீ நீளமுள்ள ஏணி சுவற்றில் இருந்து 20 செ.மீ தொலைவில் சுவற்றின் மேல் சாய்த்து வைக்கப்பட்டுள்ளது எனில் சுவற்றின் உயரம் என்ன?

    A) 21 செ.மீ        B) 36 செ.மீ              C) 40 செ.மீ              D) 25 செ.மீ

    76.    PATNA என்பதை OYQJV என குறிக்கப்பட்டால் LUCKNOW என்பதை எவ்வாறு குறிப்பிடுவாய்?

    A) WONKCOL        B) KSZGIIP          C) KSZGIOP         D) MVDPJAP

    77.    விஜய் 12கி.மீ தெற்கு சென்று வலப்புறம் திரும்பி 10கி.மீ சென்று மீண்டும் வலப்புறம் திரும்பி 12கி.மீ சென்றார் எனில் ஆரபித்த இடத்தில் இருந்து விஜய் எவ்வளவு தொலைவில் இருப்பார்?

    A) 15 கி.மீ         B) 10கி.மீ          C) 12கி.மீ          D) 16கி.மீ

    78.    இன்புஃளுயன்சா : வைரஸ் :: டைபாய்டு : _________

    A) ஆல்கஹால்                       B) பாக்டீரியா

    C) பூஞ்சை                           D) வைரஸ்

    79.    ரவியின் அம்மா என் அம்மாவின் ஒரே மகள் என்று கமல் சொன்னார். கமலுக்கு ரவிக்கும் என்ன உறவு?

    A) தாத்தா                           B) தந்தை

    C) சகோதரர்                         D) எந்த உறவும் இல்லை

    80.    தீபக் நிதினிடம் கால்பந்து விளையாடும் அந்த சிறுவன் என் தந்தையின் மனைவியின் மகளின் இரண்டு சகோதரர்களில் இளையவன் என்று கூறினார். கால்பந்து விளையாடும் சிறுவன் தீபக்கு என்ன உறவு?

    A) மகன்           B) சகோதரர்       C) மருமகன்       D) மச்சான்

    81.    கேரட், உணவு, காய்கறி என்ற வார்த்தைகளுக்கு தொடர்புடைய படம் எது?

     


    A)                 B)                 C)                 D)

     

    82.    1. Page            2. Pagan     3. Palisade    4. Pageant    5. Palate  இவற்றை ஆங்கில அகராதிபடி வரிசைபடுத்துக

    A) 1, 4, 2, 3, 5                        B) 2, 4, 1, 3, 5

    C) 1, 4, 2, 5, 3                        D) 2, 1, 4, 5, 3

    83.    இவற்றில் வேறுபட்டது எது?

    A) ACFJO           B) AEIMQ           C) DINSX           D) EHKNQ

    84.    இங்கு + என்பது ÷ எனவும், - என்பது + எனவும், x என்பது – எனவும், ÷ என்பது x எனவும் கொண்டால் 24÷12-18+9 இன் பதிப்பு என்ன?

    A) -25             B) 72              C) 290             D) 260

    85.    கீழ்காணும் கூற்றுகளில் சரியானதை தேர்வு செய்க?

    I. அனைத்து சைவ உணவு உண்பவர்களும் இறைச்சி சாப்பிடுவார்கள்

    II. இறைச்சி சாப்பிடுவோர் அணைவரும் சைவ உணவு உண்பவர்கள் அல்ல

    III. இறைச்சி சாப்பிடுபவர்கள் அனைவரும் சைவ உணவு உண்பவர்

    IV. அனைத்து சைவ உணவு உண்பவர்கள் மாமிச உணவு உண்பவர்கள்

    A) I,II,IV சரி         B) I,III சரி          C) II, IV சரி        D) III மட்டும் சரி

    86.    10 பேர் கொண்ட ஒரு விழாவில் ஒவ்வொருவரும் ஒரு முறை கையை குலுக்கி கொண்டனர் எனில் மொத்தம் கை குலுக்கள் நிகழ்வு நடைபெற்று இருக்கும்?

    A) 35              B) 40              C) 45              D) 50

    87.    ஆரம் 5செ.மீ மற்றும் சாயுயரம் 13 செ.மீ உடைய நேர்வட்டக் கூம்பின் உயரம் காண்க

    A) 12செமீ          B) 10செமீ          C) 13செமீ          D) 5செமீ

    88.    இன்று செவ்வாய் கிழமை என்னுடைய மாமா 45 நாட்களுக்கு பிறகு வருவதாக கூறினார் எனில் என்னுடைய மாமா எப்பொழுது வருவார்

    A) சனி            B) வெள்ளி        C) ஞாயிறு         D) திங்கள்

    89.    U,B,I,P,W,___? விடுபட்ட எழுத்தை காண்க

    A) D               B) F               C) Q              D) Z

    90.    bca_b_aabc_a_caa

    A) acab      B) bcbb                  C) cbab                  D) ccab

    91.    ba_cb_b_bab_

    A) acbb            B) bacc            C) bcaa                  D) cabb

    92.    1, 2, 6, 7, 21, 22, 66, 67, ____?

    A) 70              B) 134             C) 201             D) 301

    93.    7 : 56 :: 9 : ____?

    A) 63              B) 81              C) 90              D) 99

    94.    O X I W M V Z இவற்றில் தனித்து இருப்பது எது?

    A) O              B) M              C) Z               D) I

    95.    மோகனின் வயது அவனது மகனின் வயதைக் காட்டிலும் 5 மடங்கு அதிகம். 4 வருடங்களுக்கு பிறகு இருவரின் வயதுகளின் குடுதல் 68 எனில் தற்பொழுது மகனின் வயது என்ன?

    A) 12              B) 10              C) 5               D) 8

    96.     

                  என்ற வரைபடத்தில் x –ன் மதிப்பு

    A) 1100      B) 710             C) 1090       D) 1800

    97.    இப்படத்திலிருந்து தமிழ் மற்றும் தெலுங்கு மட்டும் தெரிந்து, ஆங்கிலம் தெரியாதவர்கள் எத்தனை பேர்?

                 

    A) 3               B) 8               C) 4               D) 2

    98.    விடுபட்ட எண்ணை கண்டுபிக்க

                 

    A) 19              B) 22              C) 32              D) 35

    99.    கீழ்யேயுள்ள படத்தில் அடுத்தது என்ன வரும்?

         

     

    A)           B)                 C)                 D)   

     

    100.   கீழ்யேயுள்ள படத்தில் அடுத்தடுத்த பக்கங்களாக வருவது எது?

     

     

     

     

    A)                 B)                 C)                 D)

     

     

    Watching Videos Link