- நவீன இந்தியாவின் விடிவெள்ளி என்பவர் யார்?
-
2. . விதவைகள் மறுமணச்சட்டம் எப்பொழுது கொண்டுவரப்பட்டது
A) 1856 B) 1956 C) 1656 D) 1756
3. காந்தியின் ஆன்மீக குரு யார்?
A) கோகலே B) M.G.ரானடே C) அரவிந்தர்கோஷ் D) திலகர்
4. சுத்தி இயக்கத்தை தோற்றுவித்தவர் யார்?
A) விவேகானந்தர் B) ஜோதிபா பூலே
C) தயானந்த சரஸ்வதி D) இராமகிருஷ்ணன்
5. இராமகிருஷ்ணமிஷன் தலைமையிடம்
A) வேலூர் B) போளுர் C) பெங்களுர் D) பேலூர்
6. ஜோதிபா பூலே ஒடுக்கப்பட்டோர்க்கு முதல் பள்ளியை தொடங்கிய இடம் எங்கு?
A) மும்பை B) டெல்லி C) புனே D) சென்னை
7. அலிகார் இயக்கம் தொடங்கப்பட்ட ஆண்டு?
A) 1975 B) 1875 C) 1675 D) 1785
8. 1867 –ல் வள்ளலார் இலவச உணவகம் எங்கு தொடங்கினார்?
A) வடலூர் B) பேலூர் C) மருதூர் D) சென்னை
9. “ஒரு பைசா தமிழன்” என்ற வார இதழை தொடங்கியவர் யார்?
A) பெரியார் B) அயோத்திதாச பண்டிதர்
C) இரட்டைமலை சீனிவாசன் D) உ.வே.சாமிநாத ஐய்யர்
10. உலகத்தின் எந்தப் பகுதி டாலர் அரசியல் ஏகாதிபத்தியத்தை விரும்பவில்லை?
A) ஐரோப்பா B) லத்தீன் அமெரிக்கா C) இந்தியா D) சீனா
11. ஜப்பான் சரணடைவதாக எப்போது முறைப்படி கையெழுத்திட்டது?
A) செம்டம்பர் 2, 1945 B) அக்டோபர்2, 1945
C) ஆகஸ்டு 15, 1945 D) அக்டோபர்12, 1945
12. பன்னாட்டுச் சங்கம் உருவாக்கப்படுவதில் முன்முயற்சி எடுத்தவர் யார்?
A) ரூஸ்வெல்ட் B) சேம்பெர்லின் C) உட்ரோவில்சன் D) பால்டுவின்
13. அமெரிக்கா தனது முதல் அணுகுண்டை எங்கே வீசியது?
A) கவாசாகி B) இன்னோசிமா C) ஹிரோஷிமா D) நாகசாகி
14. இந்துஸ்தானத்தின் மாமன்னராக அறிவிக்கப்பட்டவர் யார்?
A) முதலாம் பகதூர் ஷா B) மூன்றாம் பகதூர் ஷா
C) இரண்டாம் பகதூர் ஷா D) ஜான்சி ராணி
15. இந்திய தேசிய காங்கிரஸ் தோற்றுவித்தவர் யார்?
A) A.O.ஹியூம் B) கர்சன் பிரபு C) டப்ரின் பிரபு D) காந்தியடிகள்
16. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் மாநாடு நடைபெற்ற இடம்
A) கொல்கத்தா B) சென்னை C) அலகாபாத் D) பம்பாய்
17. தன்னாட்சி இயக்கத்தை ஆரம்பித்தவர் மற்றும் லோகமான்ய எனப் போற்றப்படுபவர் யார்?
A) அன்னிபெசன்ட் B) பாலகங்காதர திலகர் C) காந்தி D) நேரு
18. சீனாவில் மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாடு எப்போது நடைபெற்றது?
A) செப்டம்பர் 1959 B) செப்டம்பர் 1949 C) செப்டம்பர் 1954 D) செப்டம்பர் 1944
19. அமெரிக்க ஐக்கிய நாடும் அதன் ஐரோப்பிய நேச நாடுகளும் சேர்ந்து சோவியத் நாட்டின் ஆக்கிரமிப்பைத் தவிர்க்க ஏற்படுத்திய அமைப்பின் பெயர் _____________ ஆகும்.
A) சீட்டோ B) நேட்டோ C) சென்டோ D) வார்சா ஒப்பந்தம்
20. வடக்கு மற்றும் தெற்கு வியட்நாம் எந்த ஆண்டு ஒன்று சேர்க்கப்பட்டது?
A) 1975 B) 1976 C) 1973 D) 1974
21. எந்த ஆண்டு வார்சா ஒப்பந்தம் கலைக்கப்பட்டது?
A) 1979 B) 1989 C) 1990 D) 1991
22. எந்த ஆண்டில் உடன்கட்டை ஏறுதல் (சதி) ஒழிக்கப்பட்டது?
A) 1827 B) 1829 C) 1826 D) 1927
23. இந்தியாவின் முதல் தொழிலாளர் சங்கமான, “ சென்னை தொழிலாளர் சங்கம் “ உருவக்கபட்ட ஆண்டு யாது?
A) 1914 B) 1917 C) 1918 D) 1919
24. இந்தியாவிலேயே மிகப்பழமையான மடிப்பு மலைத் தொடர்?
A) இமயமலை B) மேற்கு தொடர்ச்சி மலை
C) கிழக்கு தொடர்ச்சி மலை D) ஆரவல்லி மலை
25. எவரெஸ்ட் சிகரம் அமைந்துள்ள நாடு எது?
A) திபெத் B) இந்தியா C) நேபாளம் D) சீனா
26. பாகிஸ்தானையும் ஆப்கானிஸ்தானையும் இணைக்கும் கணவாய் எது?
A) போலன் B) ஜொஷிலா C) நாதுலா D) கைபர்
27. வண்டல் சமவெளியில் உயர் நிலப்பகுதியை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A) சார்ஸ் B) பில்ஸ் C) டாப்லா D) மிஸ்மி
28. இந்தியாவின் தார் பாலைவனம் உலகின் எத்தனையாவது மிகப்பெரிய பாலைவனம்?
A) 16 B) 17 C) 18 D) 20
29. நீல் தர்பன் நாடகம் மூலமாக இண்டிகோ பயிரிடும் விவசாயிகளின் இன்னல்கள் குறித்து ஆங்கிலேயரின் கவனத்துக்கு கொண்டு சென்றவர் யார்?
A) தீன பந்து மித்ரா B) ரொமேஷ்சந்திர தத்
C) தாதாபாய் நௌரோஜி D) பிர்சா முண்டா
30. அமிர்தசரஸில் ரௌலட்சட்ட எதிர்ப்புப் போராட்டங்களின் போது கைது செய்யப்பட்டவர் யார்?
A) மோதிலால் நேரு B) சைஃபுதீன் கிச்லு
C) முகம்மது அலி D) ராஜ்குமார் சுக்லா
31. இந்திய தேசிய காங்கிரசின் எந்த அமர்வில் ஒத்துழையாமை இயக்கத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது?
A) பம்பாய் B) மதராஸ் C) கல்கத்தா D) நாக்பூர்
32. விடுதலை நாளாக கீழ்க்கண்டவற்றில் எந்த நாள் அறிவிக்கப்பட்டது?
A) 1930 ஜனவரி 26 B) 1929 டிசம்பர்26 C) 1946 ஜூன் 16 D) 1947 ஜனவரி 15
33. முதலாவது வனங்கள் சட்டம் எந்த ஆண்டில் இயற்றப்பட்டது?
A) 1858 B) 1911 C) 1865 D) 1936
34. “விருத்தகங்கா” என்று அழைக்கப்படும் ஆறு எது?
A) மகாநதி B) கோதாவரி C) கோசி D) தாமோதர்
35. பீகாரின் துயரம் என்று அழைக்கப்படும் ஆறு
A) மகாநதி B) கோதாவரி C) கோசி D) தாமோதர்
36. பூமியின் வறண்ட பாலைவனம் எது?
A) அடகாமா B) தார் C) சஹரா D) நமீப்
37. உலகின் மிக அதிக அளவு மழைப்பெறும் பகுதியான “மெளசின்ராம்” எங்கு அமைந்துள்ளது
A) சிக்கிம் B) அருணாச்சலப்பிரதேசம்
C) மேற்கு வங்கம் D) மேகாலயா
38. வன விலங்கு பாதுகாப்பு சட்டம்
A) 1952 B) 1962 C) 1972 D) 1982
39. சேஷாசலம் உயிர்க்கோள பெட்டகம் அமைந்துள்ள மாநிலம் எது?
A) தமிழ்நாடு B) ஆந்திரப் பிரதேசம் C) மத்திய பிரதேசம் D) கர்நாடகா
40. பருத்தி உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள நாடு எது?
A) சீனா B) இந்தியா C) பங்களாதேஷ் D) பாகிஸ்தான்
41. சரியானவற்றை தேர்வு செய்க
i. வெள்ளிப்புரட்சி - முட்டை உற்பத்தி
ii. வெண்மைப்புரட்சி - பால் உற்பத்தி
iii. சாம்பல் புரட்சி - உரங்கள் உற்பத்தி
iv. நீலப்புரட்சி - மீன்கள் உற்பத்தி
A) i மற்றும் iv B) ii மற்றும் iii C) i, ii, iii சரி D) அனைத்தும் சரி
42. உலக அளவில் அதிக காற்றாலைத் திறன் கொண்ட நாடுகளில், இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?
A) 2 வது B) 3 வது C) 4 வது D) 5 வது
43. இந்தியாவின் “மான்செஸ்டர்” என்று அழைக்கப்படுவது?
A) கோயம்புத்தூர் B) கொல்கத்தா C) டெல்லி D) மும்பை
44. ஆசியாவின் டெட்ரோய்ட் என்று அழைக்கப்படுவது எது?
A) பெய்ஜிங் B) டோக்கியோ C) பெங்களூரு D) சென்னை
45. இந்திய தேசிய காங்கிரசின் மூன்றாவது மாநாடு / அமர்வு எங்கே நடை பெற்றது?
A) மெரினா B) மைலாப்பூர் C) புனித ஜார்ஜ் கோட்டை D) ஆயிரம் விளக்கு
46. “அதிநவீன வசதிகளுடன் கூடிய ரயிலில் அடிமைகளாக இருப்பதைவிட சுதந்திரத்துடன் கூடிய மாட்டு வண்டியே சிறந்தது” எனக்கூறியவர்யார்?
A) அன்னிபெசன்ட் B) M. வீரராகவாச்சாரி C) B.P. வாடியா D) G.S. அருண்டேல்
47. சென்னைக்கருகேயுள்ள உதயவனத்தில் சத்யாகிரக முகாமைஅமைத்தவர் யார்?
A) K. காமராஜ் B) C. இராஜாஜி C) K. சந்தானம் D) T. பிரகாசம்
48. இந்தி எதிர்ப்பு மாநாடு எங்கே நடத்தப் பெற்றது?
A) ஈரோடு B) சென்னை C) சேலம் D) மதுரை
49. 1709இல் தரங்கம்பாடியில்_________ ஒரு முழுமையான அச்சகத்தை நிறுவினார்.
A) கால்டுவெல் B) F.W. எல்லிஸ் C) சீகன்பால்கு D) மீனாட்சி சுந்தரனார்
50. 1893இல் ஆதி திராவிட மகாஜன சபையை ___________ நிறுவினார்.
A) இரட்டைமலை சீனிவாசன் B) B.R. அம்பேத்கார் C) ராஜாஜி D) எம்.சி. ராஜா
51. இந்தியாவின் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட தொழிற்சங்கம் _________ இல் உருவாக்கப்பட்டது.
A) 1918 B) 1917 C) 1916 D) 1914
52. அரசியலமைப்பின் திறவுகோல் எது?
A) அட்டவணைகள் B) பகுதிகள் C) விதிகள் D) முகவுரை
53. குடியுரிமைச் சட்டம் எப்பொழுது நடைபெற்றது?
A) 1955 B) 1950 C)1954 D) 1956
54. அடிப்படை உரிமைகளை கூறும் சட்டபகுதி எது?
A) பகுதி III B) பகுதி IV A C) பகுதி II D) பகுதி IV
55. இந்திய அரசியலமைப்பின் பாதுகாவலன் என அழைக்கப்படுவது எது?
A) பாராளுமன்றம் B) நாடாளுமன்றம்
C) உயர் நீதிமன்றம் D) உச்ச நீதிமன்றம்
56. இந்திய அரசியலமைப்பின் அடிப்படைக் கடமைகள் எந்த நாட்டிலிருந்து பெறப்பட்டது?
A) அமெரிக்கா B) ஆஸ்திரேலியா C) சோவியத் ரஷ்யா D) இங்கிலாந்து
57. இந்திய அரசியலமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளின் எண்ணிக்கை?
A) 18 B) 20 C) 22 D) 24
58. ஒடியா என்ற மொழி எப்பொழுது செம்மொழியாக அறிவிக்கப்பட்டது?
A) 2011 B) 2009 C) 2015 D) 2014
59. இந்தியாவில் எந்த மாநிலத்தில் முதன் முதலில் குடியரசு தலைவர் ஆட்சி நடைபெற்றது?
A) பஞ்சாப் B) ஜம்மு காஷ்மீர் C) ஹரியானா D) தமிழ்நாடு
60. இந்தியக் குடியரசுத் தலைவர்களில் 9-வது குடியரசு தலைவர் யார்?
A) Dr.ஜாஹிர் உசைன் B) R.வெங்கட்ராமன்
C) Dr.AP.J.அப்துல்கலாம் D) Dr.சங்கர்தயாள் சர்மா
61. இந்திய குடியரசு தலைவர் இராணுவ அதிகாரங்களை எந்த சட்டப்பிரிவின் மூலம் வழிநடத்துகிறார்?
A) விதி 80(3) B) விதி 123 C) விதி 53(2) D) விதி 143
62. இந்தியாவின் நிதி நெருக்கடி நிலையை, குடியரசுத்தலைவர் எந்த சட்டபிரிவின் மூலம் அறிவிப்பார்?
A) விதி 360 B) விதி 123 C) விதி 352 D) விதி 356
63. குடியரசுத் தலைவர் ஆட்சி, ஒன்பது முறை எந்த மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டது?
A) கர்நாடகா மற்றும் ஆந்திரா B) கேரளா மற்றும் பஞ்சாப்
C) பீகார் மற்றும் ஒடிசா D) உத்திரபிரதேசம் மற்றும் ஹரியனா
64. எந்த சட்டபிரிவின் மூலம் குடியரசு தலைவரை பதவி நீக்கம் செய்யலாம்?
A) விதி 58 B) விதி 60 C) விதி 61 D) விதி 56
65. இந்தியாவின் முதல் துணைக் குடியரசு தலைவர் யார்?
A) Dr.ஜாஹிர் உசைன் B) இதயதுல்லா
C) M.A.அன்சாரி D) Dr.ராதாகிருஷ்ணன்
66. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எம்.இதயதுல்லா குடியரசுத் தலைவராக நியமிக்கப்பட்ட ஆண்டு?
A) 1972 B) 1980 C) 1968 D) 1969
67. ஆங்கிலோ–இந்தியன் வகுப்பினரிலிருந்து ஒரு பிரதிநிதியை சட்டமன்றத்திற்கு யார் நியமிக்கிறார்?
A) குடியரசுத் தலைவர் B) ஆளுநர் C) முதலமைச்சர் D) சட்டமன்ற சபாநாயகர்
68. ஆளுநர் யாரை நியமனம் செய்வதில்லை?
A) முதலமைச்சர் B) அரசுப்பணியாளர் தேர்வாணயத்தின் தலைவர்
C) மாநில தலைமைவழக்குரைஞர் D) உயர் நீதிமன்ற நீதிபதிகள்
69. அமைச்சரவையின் தலைவர்
A) முதலமைச்சர் B) ஆளுநர் C) சபாநாயகர் D) பிரதம அமைச்சர்
70. மேலவை உறுப்பினராவதற்கு குறைந்தபட்ச வயது
A) 25 வயது B) 21 வயது C) 30 வயது D) 35 வயது
71. கீழ்க்காணும் மாநிலங்களில் எந்த ஒன்று ஈரவை சட்டமன்றத்தைப் பெற்றிருக்க வில்லை?
A) ஆந்திரப்பிரதேசம் B) தெலுங்கானா C) தமிழ்நாடு D) உத்தரப்பிரதேசம்
72. இந்தியாவில் முதன் முதலில் உயர் நீதிமன்றங்கள் தொடங்கப்பட்ட இடங்கள்
A) கொல்கத்தா, மும்பை, சென்னை B) டெல்லி மற்றும் கொல்கத்தா
C) டெல்லி, கொல்கத்தா, சென்னை D) கொல்கத்தா, சென்னை, டெல்லி
73. எந்த நிறுவனம் இந்தியாவில் உள்ள மண் வகைகளை 8 பெரும் பிரிவுகளாகப் பிரித்துள்ளது?
A) இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் B) இந்திய வானியல் துறை
C) இந்திய மண் அறிவியல் நிறுவனம் D) இந்திய மண் ஆய்வு நிறுவனம்
74. ஆறுகளின் மூலம் உருவாகும் மண்
A) செம்மண் B) கரிசல் மண் C) பாலைமண் D) வண்டல் மண்
75. இந்தியாவின் உயரமான புவிஈர்ப்பு அணை
A) ஹிராகுட் அணை B) பக்ராநங்கல் அணை
C) மேட்டூர் அணை D) நாகர்ஜூனா சாகர் அணை
76. ––––––––––––– என்பது ஒரு வாணிபப்பயிர்
A) பருத்தி B) கோதுமை C) அரிசி D) மக்காச் சோளம்
77. தமிழகத்திலிருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படும் மாநிலங்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை?
A) 19 B) 11 C) 18 D) 31
78. நிதி மசோதாவா அல்லது சாதாரன மசோதாவா என முடிவு செய்பவர்?
A) பிரதமர் B) குடியரசுத் தலைவர்
C) உச்சநீதிமன்ற தலமை நீதிபதி D) சபாநாயகர்
79. கட்சித் தாவல் தடைச் சட்டம் எப்பொழுது கொண்டுவரப்பட்டது?
A) 1991 B) 1985 C) 1980 D) 1979
80. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் எப்பொழுது நடைபெறும்?
A) ஜூலை - செப்டம்பர் B) பிப்ரவரி – மே
C) நவம்பர் – டிசம்பர் D) ஜனவரி - பிப்ரவரி
81. உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளின் எண்ணிக்கை?
A) 28 B) 30 C) 25 D) 22
82. மாநில ஆளுநர் நிர்வாகத்தை பற்றி கூறும் சட்டப்பிரிவு?
A) விதி 152 B) விதி 158 C) விதி 154 D) விதி 123
83. ஆளுநரை நியமனம் செய்பவர் யார்?
A) பிரதமர் B) குடியரசுத் தலைவர்
C) துணை குடியரசுத் தலைவர் D) உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி
84. GDP யில் எந்த துறை மூலம் அதிகமான வேலை வாய்ப்பு ஏற்படுகிறது?
A) வேளாண் துறை B) தொழில்துறை C) பணிகள் துறை D) மேற்கண்ட எதுவுமில்லை
85. இந்திய பொருளாதாரம் என்பது
A) வளர்ந்து வரும் பொருளாதாரம் B) தோன்றும் பொருளாதாரம்
C) இணை பொருளாதாரம் D) அனைத்தும் சரி
86. உலக வர்த்தக அமைப்பின் (WTO) தலைவர் யார்?
A) அமைச்சரவை B) தலைமை இயக்குநர்
C) துணை தலைமை இயக்குநர் D) எதுவுமில்லை
87. முதல் உயர் நீதிமன்றம் எப்பொழுது அமைக்கப்பட்டது?
A) 26 ஜுன் 1864 B) 26 ஜுன் 1862 C) 24 ஜுன் 1862 D) 24 ஜுன் 1864
88. இந்தியாவில் பஞ்சசீலக் கொள்கையை கொண்டுவந்தவர்?
A) இந்திராகாந்தி B) ஜவகர்லால் நேரு
C) அடல் பிகாரி வாஜ்பாய் D)மொராஜி தேசாய்
89. சார்க் அமைப்பின் பேரிடர் மேலாண்மை மையம் எங்கு அமைக்கப்பட்டுள்ளது?
A) புதுடெல்லி B) கொல்கத்தா C) மும்பை D) சென்னை
90. பிரிக்ஸ் அமைப்பின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?
A) பிரேசில் – ரியோடி B) ரஸ்யா – மாஸ்கோ
C) சீனா – ஷாங்காய் D) இந்தியா – டெல்லி
91. உலகளாவிய பொது வழங்கல் முறையை ஏற்றுக் கொண்டஒரே மாநிலம் .
A) கேரளா B) ஆந்திரபிரதேசம் C) தமிழ்நாடு D) கர்நாடகா
92. ______ என்பது உடல் நலம் மற்றும் வளர்ச்சிக்குத் தேவையான உணவை வழங்கும் அல்லது பெறும் செயல் முறையாகும்.
A) ஆரோக்கியம் B) ஊட்டச்சத்து C) சுகாதாரம் D) பாதுகாப்பு
93. இந்தியாவிலுள்ள மூன்று நிலைகளான அரசுகள்
A) மைய, மாநில மற்றும் உள்ளாட்சி B) மைய, மாநில மற்றும் கிராம
C) மைய, நகராட்சி மற்றும் பஞ்சாயத்து D) ஏதுமில்லை
94. இந்தியாவில் உள்ள வரிகள்
A) நேர்முகவரிகள் B) மறைமுகவரிகள்
C) இரண்டும் (A) மற்றும் (B) D) ஏதுமில்லை
95. வளர்ச்சிக் கொள்கையில் அரசாங்கத்தின் பங்கு எது?
A) பாதுகாப்பு B) வெளிநாட்டுக் கொள்கை
C) பொருளாதாரத்தைகட்டுப்படுத்தல் D) மேற்கூறிய அனைத்தும்
96. சொத்து உரிமையிலிருந்து பெறப்பட்ட நன்மைகளுக்கு ________ வரி விதிக்கப்படுகிறது.
A) வருமான வரி B) சொத்து வரி C) நிறுவன வரி D) கலால் வரி
97. கருப்பு பணத்திற்கான காரணங்கள் என கண்டறியப்பட்ட அடையாளம் எவை?
A) பண்டங்களின் பற்றாக்குறை B) அதிகவரி விகிதம்
C) கடத்தல் D) மேற்கூறிய அனைத்தும்
98. ஆசியாவின் டெட்ராய்ட் என அழைக்கப்படுவது .
A) தூத்துக்குடி B) கோயம்புத்தூர் C) சென்னை D) மதுரை
99. குழாய்கள் மற்றும் நீரிறைக்கும் இயந்திரம் பெருமளவில் உற்பத்தி செய்யப்படுவது _____.
A) சேலம் B) கோயம்புத்தூர் C) சென்னை D) தருமபுரி
100.___________ என்பது ஒரு நாட்டின் வளர்ச்சியில் முக்கிய அம்சமாகும்.
A) வேளாண்மை B) தொழில் C) இரயில்வே D) மேற்கண்ட எதுவுமில்லை
***********